![]() |
|
எங்கள் நிலை எண்ன? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: எங்கள் நிலை எண்ன? (/showthread.php?tid=3980) |
- SUNDHAL - 07-06-2005 stalin Wrote:SUNDHAL Wrote:நன்றிகள் நிதர்சன் தகவல்களுக்குசீதனம் வாங்காமால் கட்டுறார் -----சில வேளை மு்க்கியமான இடத்திலை பிழையோ என்று கதைப்பினெமென்று அப்படியா------------------ ஆமாம் ஸ்டாலின் :oops: - stalin - 07-06-2005 SUNDHAL Wrote:<!--emo&stalin Wrote:SUNDHAL Wrote:நன்றிகள் நிதர்சன் தகவல்களுக்குசீதனம் வாங்காமால் கட்டுறார் -----சில வேளை மு்க்கியமான இடத்திலை பிழையோ என்று கதைப்பினெமென்று அப்படியா------------------ --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 07-07-2005 ஓகே ஓகே நீங்கள் எல்லோரும் எவ்வளவு வாங்கினீங்கள் எவ்வளவு கொடுத்தீர்கள் என்று வாங்கியவர்கள் கொடுத்தவர்கள் இருந்தால் சொல்லுங்களன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- Nitharsan - 07-07-2005 vennila Wrote:ஓகே ஓகே நீங்கள் எல்லோரும் எவ்வளவு வாங்கினீங்கள் எவ்வளவு கொடுத்தீர்கள் என்று வாங்கியவர்கள் கொடுத்தவர்கள் இருந்தால் சொல்லுங்களன் <!--emo&ஆகா...என்ன வெண்ணிலாக்கா... உங்களிலும் நாங்கள் சிறியவர்கள் :roll: ..... அதுக்குள்ள கொடுக்கிறது வாங்கிறதோ......சரி அதை விட்டுட்டு கதைக்கு வருவம்..என்னைப் பொறுத்தவரை... சீதனம் என்ற சந்தையில் என்னை விற்க நான் தயாரில்லை......... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- அருவி - 07-07-2005 vennila Wrote:ஓகே ஓகே நீங்கள் எல்லோரும் எவ்வளவு வாங்கினீங்கள் எவ்வளவு கொடுத்தீர்கள் என்று வாங்கியவர்கள் கொடுத்தவர்கள் இருந்தால் சொல்லுங்களன் <!--emo& வாங்கிறதாக இல்லை. - வெண்ணிலா - 07-07-2005 [quote=Nitharsan] ஆகா...என்ன வெண்ணிலாக்கா... உங்களிலும் நாங்கள் சிறியவர்கள் முகத்தை ஒருக்கால் காட்டுங்கோ பார்ப்பம். என்ன லொள்ளா நிதர்சன் அண்ணா? :evil: நல்லது வாழ்த்துக்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ("இளைஞனே...!" தலைப்பில் அமைந்த குட்டிக் குட்டி வரிகளால் ஏற்பட்ட மாற்றமா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> )
- aswini2005 - 07-07-2005 நிதர்சன் ,அருவி இருவரின் இலட்சியமும் வெற்றிபெற வாழ்த்துக்கள். விலைபோகாமல் உங்களை ஒருத்தி விலைகொடுத்த வாங்க இடம் கொடாமல் புரிந்த நல்ல வாழ்வை அமைப்பதற்கு இளைஞர்கள் புறப்பட்டால் நிச்சயமாக எதிர்கால இளைஞர்கள் புரையோடியுள்ள சீதனம் என்ற வார்த்தையே இல்லாது ஒளிக்கப்படும். - aswini2005 - 07-07-2005 தப்பிக்கிறதுக்கு நல்ல சாட்டு இந்த வசனம். கதைக்கிறவர்களோ உங்களுடன் வாழ வருகிறார்கள் ஸ்ராலின் ? கடந்த வருடம் ஒரு ஆணுக்கு திருமணம் நடந்தது. வயது 42. அவர் கொழுத்த சீதனத்துடன் தன்னிலும் 15வயது குறைந்த பெண்ணுக்காக காத்திருந்தார். இப்போது 9வயது குறைந்த பெண்தான் கிடைத்தாள். ஆனால் அவரது நரைக்கும் வழுக்கைக்குக் காத்திருக்கும் தலைக்கும் இடிந்த முகத்துக்கும் 20லட்டசமாம். அவரை ஓரிடத்தில் சந்திக்க நேர்ந்த போது (5வருடம் முதல்) ஏன் திருமணம் செய்யாமல் இருக்கிறீங்கள். சீதனம் வாங்கியென்ன கோட்டையா கட்டப்போகிறீர்கள். எனக் கேட்டதற்கு அவர் சொன்னார். 1983இலஇ அவர் வெளிநாடு வர அவரது அம்மாவும் அண்ணனும் காணிவித்துத்தானாம் தந்தவை. அந்தக்காணி இப்ப 70லச்சமாம் பெறுமதி. அதைதன்னை தேவைப்படுகிற பெண் தந்துவிட்டு தன்னை அடையலாம் என்றார். திருமணமானபின் மனைவியை தான்தானாம் உழைத்து உணவு கொடுத்து உயிர் உள்ளவரையும் கவனிக்க தனக்கு என்ன சம்பளமா தருவினம் ? விரும்பினா சீதனம் தந்து என்னை அடையட்டும். விருப்பமில்லாட்டில் போகட்டும். அக்கான்ரை பிள்ளையள் அண்ணனரை பிள்ளையளுக்கு உள்ளதை குடுத்திட்டு இப்பிடி இருந்திடுவேன் என்றார். இப்படியும் உள்ளார்கள் ஸ்ராலின். தப்பிக்கொள்ள முக்கியமான இடம் பிழையென்று நீங்கள் சொல்லுவது தவறுதான். - Nitharsan - 07-07-2005 [quote=vennila] முகத்தை ஒருக்கால் காட்டுங்கோ பார்ப்பம். என்ன லொள்ளா நிதர்சன் அண்ணா? :evil: நல்லது வாழ்த்துக்கள் ஐயோ அண்ணாவா!?..... தம்பி....ஆகா... இன்னும் ஹஸ்கூல் முடிக்காம இருக்கிற என்னை கிழவனாக்கிற பிளான் போல........ :evil: அது சரி இளைஞனே! என்ற குட்டி குட்டி வரிகள் உங்கள் கைவண்ணமோ!? :?: வாழ்த்துக்கள்.. நல்லாயிருக்கு ஆனால் இப்ப எனது இணையத்தில் இருக்கு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- அருவி - 07-07-2005 தாங்கள் என்ன தங்கம் அல்லது பவளம் வைத்திருக்கிறதாக நினைப்போ அவைக்கு.:twisted: அதுசரி அவற்ற வீடு வந்திரும்இ ஆனால் அந்தப் பிள்ளையின்ர வீட்ட இவர் திரும்ப எடுத்துக்குடுப்பாரோ?! :?: :!: அடுத்தது அவர் உழைக்கிறாராம் துணைவியார் சமைப்பதிற்கு யார் சம்பளம் கொடுக்கிறதாம்?! துணைவி என்ன வேலைக்காரியா? சமைத்துப்போடவும் :?: துணிதுவைக்கவும் :?: பிள்ளைகளைப் பராமரிக்கவும் :?: வீட்டுவேலை பார்க்கவும்.:?: HEY GUY! U SHOULD BE THINK ABOUT THIS. THEY R ALSO HUMANS. THEY HAVE ALL THE SENSE WHICH U HAVE. - stalin - 07-07-2005 aswini2005 Wrote:தப்பிக்கிறதுக்கு நல்ல சாட்டு இந்த வசனம். கதைக்கிறவர்களோ உங்களுடன் வாழ வருகிறார்கள் ஸ்ராலின் ?அஸ்வினி மெடம் சுண்டல் சீதனம் வேண்டுபவர்கள் சொல்லும் நொண்டிச்சாட்டுப்பற்றி சொன்ன கருத்துக்கு பொழிப்புரை வழங்கினேன் .அவ்வளவுதான் (கிண்டலாக).சீதனம் என்ற கருத்தை ஆதரிக்கும் எண்ணத்தில் அல்ல-------அஸ்வினி மெடம் ஏங்க வீணாய் என்னோடை சண்டைக்கு வாறீங்க - வெண்ணிலா - 07-07-2005 Nitharsan Wrote:அது சரி இளைஞனே! என்ற குட்டி குட்டி வரிகள் உங்கள் கைவண்ணமோ!? :?: வாழ்த்துக்கள்.. நல்லாயிருக்கு ஆனால் இப்ப எனது இணையத்தில் இருக்கு <!--emo& அது யாருடைய கைவண்ணமாக இருந்தால் என்ன? ஆனால் அவற்றை நான் எதிர்பாராவிதமாக இழந்துவிட்டேன். தங்களிடம் இருப்பதாக அறிந்தேன். ஆனால் எனக்கு இப்போ முக்கியமாக தேவைப்படுகிறதே. அந்த இணைப்பை தரலாமே. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- aswini2005 - 07-07-2005 ஸ்ராலின் சார் கோவிக்காதையுங்கோ. நொண்டிச்சாட்டு பற்றி நீங்கள் எழுதியிருந்தது அதான் சாட்டுக்கள சொன்னேன். உங்களிலை எனக்கென் சார் கோபம். உங்களை சீதனத்தை ஆதரிக்கிற ஆளெண்டு சொல்லவில்லை சார் கோவிச்சிடாதையுங்கோ. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- stalin - 07-07-2005 aswini2005 Wrote:ஸ்ராலின் சார் கோவிக்காதையுங்கோ. நொண்டிச்சாட்டு பற்றி நீங்கள் எழுதியிருந்தது அதான் சாட்டுக்கள சொன்னேன். உங்களிலை எனக்கென் சார் கோபம். உங்களை சீதனத்தை ஆதரிக்கிற ஆளெண்டு சொல்லவில்லை சார் கோவிச்சிடாதையுங்கோ. <!--emo&சரிங்க மெடம் - Nitharsan - 07-07-2005 vennila Wrote:அது யாருடைய கைவண்ணமாக இருந்தால் என்ன? ஆனால் அவற்றை நான் எதிர்பாராவிதமாக இழந்துவிட்டேன். தங்களிடம் இருப்பதாக அறிந்தேன். ஆனால் எனக்கு இப்போ முக்கியமாக தேவைப்படுகிறதே. அந்த இணைப்பை தரலாமே. <!--emo&சரி அழாதீங்க இந்தாங்கோ இணைப்பு: http://youthlovebirds.com/Gallery/thumbnai...ils.php?album=3 - வெண்ணிலா - 07-08-2005 நன்றியண்ணா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Malalai - 07-08-2005 கவிதைகள் யாரு எழுதியது? நிதர்சன் அண்ணாவா? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 07-08-2005 Malalai Wrote:கவிதைகள் யாரு எழுதியது? நிதர்சன் அண்ணாவா? <!--emo& <b> never</b> :evil: :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 07-08-2005 aswini2005 Wrote:தப்பிக்கிறதுக்கு நல்ல சாட்டு இந்த வசனம். கதைக்கிறவர்களோ உங்களுடன் வாழ வருகிறார்கள் ஸ்ராலின் ? <b>*****</b> அதுசரி...42 வயது மாப்பிள்ளை 27 வயதைக் கட்டுறது தப்பா...42 வயது ஆள், 42 இல்ல 41 இல்ல 40 கட்டினா விளைவு என்ன..???! கொஞ்சம் மூளையையும் பாவிச்சு எழுதுங்கோ...சமூதாய சீர்திருத்தம் கதைக்கிறமென்று...சில உடற்கூற்று அடிப்படையளை மறந்து எழுதிறது..சிறந்த எழுத்தாகத் தெரியல்லை...! இப்ப மேற்கில அதிகம் 10 வயதுவேறுபாட்டோடதான் திருமணம் செய்ய விரும்பினம்...அதை சமூகவியலாளர்களும் வரவேற்கினம்.....அதற்கு காரணம்...பெண்கள் இள வயதிலேயே...வாழ்க்கைக்குப் பக்குவம் அடைவதும்..... முதுமையில் ஒருவரை ஒருவர் பராமரிக்கும் பொறுப்பை இலகுபடுத்தவும்...என்று சொல்லப்படுகிறது...! மேற்குநாடுகள் முதியவர்களைப் பராமரிக்க...அதிகம் பணம் செலவு செய்கின்றனவாம்....அதனால் 8 - 12 வருட வயது வேறுபாட்டை அவர்கள் வலுயுறுத்தினம்...! அதுமட்டுமன்றி உலகில் கிட்டத்தட்ட ஒத்த வயது திருமணம் செய்யும் தம்பதிகளே அதிகம் விவாகரத்தும் வாங்கின்றனராம்...! (Of all divorcing couples, 32% were aged 1-2 years apart, a further 22% 3-4 years apart, and 24% 5-9 years apart. Couples with an age difference of 10 years or more accounted for 10% of divorcing couples. Of these, 9% of couples involved a wife who was 10 or more years younger to her husband - Australia 22/02/2005) பிறகு உது குருவிகள் கிழடுகளுக்கு வக்காளத்து எண்டுவியள்...கீழ உள்ள தரவைப் பாருங்கள்... <img src='http://img12.imageshack.us/img12/2097/fig2005013102en0lf.gif' border='0' alt='user posted image'> ஸ்கண்டிநேவியன் நாடுகளில் ஏற்பட்டுள்ள திருமணத் தம்பதியருக்கிடையேயான வயது வேறுபாடுகள் தொடர்பான மாற்றத்தின் பரம்பலை வரைபு காட்டுகிறது...! இதன்படி 66 ஆண்டைவிட 2002 இல் பத்து வயது வேறுபாட்டில் திருமணம் செய்வோரின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்து சம வயதுத் திருமணம் வீழ்ச்சியடைந்துள்ளதை அவதானிக்கலாம்..! - இது இந்தியாவினதல்ல... நோர்வே நாட்டினது தரவு...கல்வித்தரம் வாழ்க்கைத்தரம் என்று உலகில் முதலிடத்தில் இருக்கும் நாட்டினது..! சில விசயங்களை உணர்ச்சி பூர்வமாகப் பேச முதல் சிந்திச்சுப் பேசவும் தெரிஞ்சிருக்கிறது நல்லம்...! எது எப்படியோ..சீதனம் என்று வந்தால்...ஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் சீதனம்...அதுபோதும்...மிச்சம் எதுக்கு...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ![]() <b>*****தணிக்கை</b> - ஈழத்துளி - 07-08-2005 <img src='http://img12.imageshack.us/img12/2097/fig2005013102en0lf.gif' border='0' alt='user posted image'> இந்த புள்ளிவிபரம் சார்பாக குருவிகள் சொன்ன கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதாயினும், அதற்கான காரணத்தை நியாயப்படுத்த முடியவில்லை புள்ளிவிபரத்தை மீண்டும் ஒரு முறை உற்றுநோக்கினால் சமவயது மற்றும் ஆண் பெண்ணைவிட 2-5 வயது அதிகமாக இருக்கும் பட்சத்தில் நிகழும் திருமணங்களே குறைந்துள்ளன ஆண் பெண்ணைவிட 6-10 வயது அதிகமாக இருக்கும் திருமணங்கள் அதிகரித்துள்ளன அதே நேரம் பெண் ஆணை விட கூடிய வயதாகவிருக்கும் திருமணங்களும் அதிகரித்துள்ளன (படத்தின் வலப்பக்க பாதி இதையே காட்டுகிறது) - இதற்கு அவர்கள் முன்வைக்கும் காரணம் என்ன? வெறுமனே வயது முதிர்ச்சியை மட்டும் வைத்து இதை ஆராய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது இக்காலத்தில் திருமண வயது இருபாலாருக்கும் கூடிவிட்டது குடும்பம் வீடு பிள்ளைகள் என்று இருந்த காலம்போய் சூழலும் இயந்திர பணம் சேர்க்கும் வாழ்க்கையாகிவிட்டது இப்படிப்பட்ட பல காரணிகளைக் கருத்திற்கொண்டு விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்தால்தான் புள்ளி விபரம் பற்றிய தெளிவான முடிவு எடுக்கலாம். |