Yarl Forum
vanakkam - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: vanakkam (/showthread.php?tid=3964)

Pages: 1 2


- hari - 07-07-2005

Žì¸õ §³¡¾¢¸¡ Å¡í§¸¡..


- கீதா - 07-07-2005

எனக்கு வணக்கம் சென்ன எல்லொருக்கும் நன்றி

அன்புடன்


- hari - 07-07-2005

நீங்கள் வணக்கம் வேண்டாம் என்றாலும் நாங்கள் வணக்கம் சொல்வோம் ஏனெனில் உங்கள் பெயர் அப்படி!


- Thala - 07-07-2005

Quote:எனக்கு வணக்கம் <b>சென்ன</b> எல்லொருக்கும் நன்றி

அன்புடன்

மன்னா இது உண்மையான் "ஜொ" போல இருக்கு தமிழில <b>சொல்லுற</b> அழகு அப்பிடி இருக்கு


- வெண்ணிலா - 07-07-2005

Thala Wrote:
Quote:எனக்கு வணக்கம் <b>சென்ன</b>ருக்கும் நன்றி

அன்புடன்

மன்னா இது உண்மையான் "ஜொ" போல இருக்கு தமிழில <b>சொல்லுற</b> அழகு அப்பிடி இருக்கு

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- வியாசன் - 07-07-2005

வணக்கம் ஜோதிகா வாம்மா யாழை ஒரு வழி பண்ணம்மா


- narathar - 07-07-2005

வந்த புதிசில தமிழ் எல்லாம் அப்படித்தான் இருக்கும் அது பீல்டில அதான் களத்தில நடிக்க சாரி எழுத எழுத சரியாப்போடும்.அது சரி நீங்கள் வந்துட்டியள் ,சினேகாவும் உங்களுக்குப் பின்னால வந்துடுவாவே, பிறகு இன்ச்ச களம் ஜொள்ளில கரன்ச்சாலும் கரன்ச்சிடும், இப்ப தான் ஒரு சுனாமியில இருந்து களம் மீன்டிருக்கு,எண்டாலும் நீங்கள் வந்திட்டியள் எண்டு இந்த நரை பிடிச்ச கிழங்கள் எல்லாம் துள்ளிக் கொண்டு வரப் போகினம்.


- Niththila - 07-07-2005

பாவம் புதுசா வந்தவங்களை கடிக்காதீங்க :evil: அதுதான் கடிக்க எண்டே தனி பக்கம் இருக்குத்தானே :roll: :roll: