Yarl Forum
மறக்கமுடியாத வரலாற்று பதிவு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20)
+--- Thread: மறக்கமுடியாத வரலாற்று பதிவு (/showthread.php?tid=3962)

Pages: 1 2


- hari - 07-08-2005

உங்கள் வலைப்பதிவில் போடவிருப்பமென்றால் போட்டுவிடுங்கள்!


- ammuu - 07-08-2005

நன்றி ஹரி..


- Mathan - 07-08-2005

நன்றி ஹரி. குளம் அதை உங்கள் வலைப்பதிவில் போடுங்களேன். ஹரி சரி சொல்லிவிட்டார் தானே?


- hari - 07-08-2005

யாராவது உங்கள் வலைப்பதிவில் போடுங்களேன், என்னுடையதில் போடமுடியாத சிக்கல் இருக்கு!


- கந்தப்பு - 04-19-2006

பழைய இணைப்பினை மீண்டும் பார்க்கும் சந்தர்ப்பம் வந்தது. பார்க்கதவர்கள் கட்டாயம் பாக்கவேண்டும்


- Subiththiran - 04-19-2006

நான் இச்சம்பவங்களை திரு.பாலசிங்கம் அவர்களின் நூல் மற்றும் பழைய விடுதலைப்புலிகளின் பேப்பர்(இணையம்) முலம் தான் அறிந்தனான். இப்பத்தான் வீடியோவில் பார்க்கக்ககூடியதாக உள்ளது.

நன்றி Hari.


- Aravinthan - 04-21-2006

நன்றி ஹரி