![]() |
|
திரைப்படங்கள் வெளிவரும் புதிய இணையம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27) +--- Thread: திரைப்படங்கள் வெளிவரும் புதிய இணையம் (/showthread.php?tid=3958) Pages:
1
2
|
- kavithan - 07-09-2005 hari Wrote:ஓகோ..! அப்படி ஒரு சீன் இருப்பதை மறந்துட்டன், இருந்தாலும் கொஞ்சம் ஓவர் தான்!என்ன பாதை மாறி வந்திட்டனோ என்று யோசிக்கிறீர்களா மன்னா.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வெண்ணிலா - 07-09-2005 hari Wrote:ஓகோ..! அப்படி ஒரு சீன் இருப்பதை மறந்துட்டன், இருந்தாலும் கொஞ்சம் ஓவர் தான்! என்ன ஓவர் மன்னா - hari - 07-09-2005 ஐயோ..! மந்திரி, மருமகள் இருவரிடமும் மாட்டுப்பட்டு நான் முழிக்கிறன், என் அருமை தங்கை நல்லா குறட்டை விட்டு கொண்டிருக்கிறா - kavithan - 07-09-2005 hari Wrote:ஐயோ..! மந்திரி, மருமகள் இருவரிடமும் மாட்டுப்பட்டு நான் முழிக்கிறன், என் அருமை தங்கை நல்லா குறட்டை விட்டு கொண்டிருக்கிறாஅருமைத் தங்கையின் சவுண்டுக்கு எல்லாம் நாம பயப்பிடம் ஆமா,.. இருவரும் என்னை தனிய விட்டிடு எஸ்கேப் ஆகிட்டியள் என்ன.. :wink: - வெண்ணிலா - 07-09-2005 hari Wrote:ஐயோ..! மந்திரி, மருமகள் இருவரிடமும் மாட்டுப்பட்டு நான் முழிக்கிறன், என் அருமை தங்கை நல்லா குறட்டை விட்டு கொண்டிருக்கிறா பாவம் தானே தங்கை நித்திரை கொள்ளட்டன் மன்னா. ஏன் நீங்கள் எங்களுக்கிடையில் மாட்டுப்பட்டு முழிக்கிறீங்க? சரி நாம எதுவும் பண்ணல்லை வாங்கோ. ஆனால் உங்கள் அருமை சகோதரியின் ஆ ஆ சவுண்டுக்கு நாங்கள் பயப்பிடமாட்டோம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- அருவி - 07-09-2005 என்ன கலாட்டா இங்கே அரண்மனையில்? மன்னனைக் குழப்பாதேங்கோ? ஏற்கனவே குழம்பியிருக்கிற நாட்டில மன்னனும் குழம்பினா கோவிந்தா தான் :wink: - kavithan - 07-09-2005 நாடு ஒரு நாளும் குழம்பலை மன்னர் தான் குழம்பி இருக்கார்.. மந்திரி ஆட்சியில் நாடு செழிப்பாய் இருக்கு.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வெண்ணிலா - 07-09-2005 kavithan Wrote:நாடு ஒரு நாளும் குழம்பலை மன்னர் தான் குழம்பி இருக்கார்.. மந்திரி ஆட்சியில் நாடு செழிப்பாய் இருக்கு.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> மந்திரி ஆட்சியில் தோட்டம் தான் செழிப்பாக இருக்காக்கும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: |