![]() |
|
இராணுவப் பகுதிகளிலிருந்து போராளிகள் வெளியேற விடுதலைப் புலிகள - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: இராணுவப் பகுதிகளிலிருந்து போராளிகள் வெளியேற விடுதலைப் புலிகள (/showthread.php?tid=3928) Pages:
1
2
|
- Niththila - 07-13-2005 மதராசி அண்ணா எனக்கு உங்கள் மேல எந்த தனிப்பட்ட கோபமும் இல்லை ஆனால் உயிரைக் கொடுத்து எமது தேசத்திற்காக போராடுபவர்களுக்கு உதவி செய்யாட்டிலும் உபத்திரவம் செய்யாமலும்; போராட்டத்தை கண்டபடி விமர்சிக்காமலும் கொச்சைப்படுத்தாமலும் இருக்கலாம் தானே அதுதான் அப்படி எழுதினனான் - matharasi - 07-13-2005 Niththila Wrote:மதராசி அண்ணா எனக்கு உங்கள் மேல எந்த தனிப்பட்ட கோபமும் இல்லைஅட போங்கம்மா.... நான் அப்படி நினைச்சு சொல்லலை ...இல்லை இல்லை என்ற சொல்லிகொணடிருக்கிறன் ..........இப்பவும் விமர்சனம் கொச்சைபடுத்தல் என்று கொண்டு...என்னங்க நீங்க.. - Niththila - 07-13-2005 சாரி மதராஸி சார் - வியாசன் - 07-14-2005 தப்பு இருபகுதியிலும்தான் தப்பை உணர்ந்துவிட்டீர்களா? பொதுவாக களத்தில் பலருக்கு தமிழுணர்வு(விடுதலையுணர்வு)அதிகம் அதனால்தான் நித்திலா இந்த வாங்கு வாங்கினார் என்று நம்புகின்றேன்.மதராசி நீங்கள் இனிமேல் எழுதும்போது தெளிவாக எழுதுங்கள் குழப்பமிருக்காது - ஊமை - 07-14-2005 <img src='http://img337.imageshack.us/img337/3466/small9kt.jpg' border='0' alt='user posted image'> இது வடமராட்சி வல்லிபுரம் ஆழ்வார் கோவிலில் இருந்து சுடப்பட்டது. இதனை பெரிதாக பார்க்க இங்கே அழுத்தவும். குறிப்பு: கருத்தை திசை திருப்புபவர்களை கள உறவுகளின் அரட்டை எனும் பகுதிக்கு அனுப்பச் சொன்னால் யாரோ ஒரு புண்ணியவான் என்னை அனுப்பிவிட்டான். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
|