![]() |
|
காதல் கிறுக்கனாய்... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: காதல் கிறுக்கனாய்... (/showthread.php?tid=3912) Pages:
1
2
|
- tamilini - 07-16-2005 Quote:பயப்படுகிற அளவுக்கு இல்லை, ஆரப்பக் கட்டத்தில் தான் இருக்குஎன்ன அண்ணி இப்ப தானே வந்தா அதுக்க ஆரம்பக்கட்டமா..?? கவனம் அண்ணா பாத்து <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 07-16-2005 tamilini Wrote:Quote:பயப்படுகிற அளவுக்கு இல்லை, ஆரப்பக் கட்டத்தில் தான் இருக்குஎன்ன அண்ணி இப்ப தானே வந்தா அதுக்க ஆரம்பக்கட்டமா..?? கவனம் அண்ணா பாத்து <!--emo& அண்ணி வந்ததால் தான் கிறுக்கனானேன் என்று சொன்னாரா? - tamilini - 07-16-2005 அடடடா வேறை என்ன கிறுக்கன். அங்க மேல ஒராள் கதைவிட்டார்லா கிறுக்கன் என்று அதை வைச்சு கேட்டன் இப்படி மாட்டிவிடாதீங்க: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Mathan - 07-16-2005 tamilini Wrote:அடடடா வேறை என்ன கிறுக்கன். அங்க மேல ஒராள் கதைவிட்டார்லா கிறுக்கன் என்று அதை வைச்சு கேட்டன் இப்படி மாட்டிவிடாதீங்க: <!--emo& கதை விட்டாரா? ஏன் உண்மை இல்லையா? :? - Malalai - 07-18-2005 அப்படிக் கேளுங்க மதன் அண்ணா.....:wink: |