![]() |
|
எல்லாருக்கும் வணக்கம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: எல்லாருக்கும் வணக்கம் (/showthread.php?tid=3878) Pages:
1
2
|
- Vasampu - 07-21-2005 வா முனிம்மா வா. வந்தவுடனேயே வெட்டா. சாத்திரி எந்த மூலைக்கு. இப்பதான் தெரியுது சாத்திரிக்கு வீட்டை போறதெண்டால் உடம்பெல்லாம் ஏன் உதறுகின்றது என்று !!!!!!! :roll: :roll: :roll: :roll: - THAVAM - 07-21-2005 வணக்கம் - sathiri - 07-21-2005 தம்பி வசம்பு முனியம்மாவை கூப்பிட்டு என்ரை மையிலை கவிழப்போறீர் கவனம். எடி முனீ ஏனடியாத்தை உவங்களோடையெல்லாம் கதை வைக்கிறாய் ? என்ன சொல்ல வந்தியே அதை மட்டும் சொல்லீட்டு ஓடிப்போய் குசினியைக் கவனி. மோளவை தோழியள் பக்கம் துவங்கினது காணாமல் நீயும் புரட்சிபண்ணிறனெண்டு என்ரை சொல்லையும் மீறி வந்திட்டாய் பாப்பம் என்ன நடக்குதெண்டு. - Niththila - 07-21-2005 ஆரம்பமே இவ்வளவு திருப்பங்களாயிருக்கே ஏன் முனி அன்ரி வீட்டிலயும் இப்படித்தானா - MUGATHTHAR - 07-21-2005 முனியம்மா நான் முகத்தான் பேசிறன் உவன் சாத்திரியை ஊருக்கு மை போட்டு பார்க்கிறதை விட்டுப் போட்டு முதலிலை உங்கடை குடும்பத்திற்கு போட்டு பார்க்கச் சொல்லு.. புருஷன் பெண்டாட்டி இரண்டு பேருக்கும் வெட்டு விழுகுது அதுதான் சொன்னன் பிள்ளை - Vasampu - 07-21-2005 உதைத்தான் முகத்தார் நானும் சொன்னனான். சாத்திரியாருக்கு பதட்டத்தில் எல்லாம் தலை கீழாய்த் தெரிகின்றது. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll: - Mind-Reader - 07-21-2005 வணக்கம் மினியம்மா - வினித் - 07-21-2005 [quote=muniyama]கருத்துக்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன - மதன் ±ýÉ «ÐìÌÄ «ÅºÃõ????????? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mind-Reader - 07-21-2005 முனியம்மாவை மினியம்மா என எழுதிவிட்டேன் மன்னிக்கவும். பிழையாக எழுதினால் திருத்த ஏதாவது வழி உண்டா? - siruki - 07-22-2005 வணக்கம எனக்கு தமில்ல எழுத ரொம்ப ஆசை - MUGATHTHAR - 07-22-2005 வணக்கம் சிறுக்கி வாங்கோ நீங்க ஆத்துக்காரர் எண்டு ஆரைச் சொல்லுறியள் வீட்டு ஓனரையா?? - Vasampu - 07-23-2005 MUGATHTHAR Wrote:வணக்கம் சிறுக்கி வாங்கோ நீங்க ஆத்துக்காரர் எண்டு ஆரைச் சொல்லுறியள் வீட்டு ஓனரையா?? எந்த வீட்டு ஓனரைச் சொல்லுறியள் முகத்தார்????? :roll: :roll: :roll: :roll: - sathiri - 07-24-2005 வரவேற்றதற்கே வெட்டா என்னடா உலகமிது பரவாயில்லை யாழ் எங்கே போகிறது என்றுதான் பாடவேணும்போல இருக்கிறது - siruki - 07-26-2005 MUGATHTHAR Wrote:வணக்கம் சிறுக்கி வாங்கோ நீங்க ஆத்துக்காரர் எண்டு ஆரைச் சொல்லுறியள் வீட்டு ஓனரையா??:roll: |