![]() |
|
அனைவருக்கும் வணக்கம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: அனைவருக்கும் வணக்கம் (/showthread.php?tid=3874) Pages:
1
2
|
- Mind-Reader - 07-22-2005 உங்கள் அனைவரது வரவேற்புக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் vasisutha Wrote:வணக்கம் Mind-Reader <!--emo& அப்பிடி போடு அரிவாளை வசியா? கொக்கா? ஒரு ஆசையில அப்பிடி ஒரு புனைபெயரை வைச்சுபோட்டன் வசி. மன்னிச்சுபுடுங்கோ !!! - Mind-Reader - 07-22-2005 sinnappu Wrote:õ õ Å¡Õõ :evil: :evil: :evil: :evil: :evil: ¡ÃôÒ ¯ó¾ §À÷ ÅîºÐ எனக்கு வேலை வெட்டி இல்லாத மூண்டு நாலு சினேகிதங்கள் இருக்கு. அதில ஒண்டுதான் என்னை உந்த பேரை வைக்க சொல்லி ஐடியா தந்தது. இப்பதான் விளங்குது அவன் என்னை முருங்கையில ஏத்தி போட்டான் என்று. :roll: :roll: :roll: :?: - Nitharsan - 07-22-2005 Niththila Wrote:மைன்ட் ரீடரே உங்கட கருத்துகளை பாத்தா உண்மையாவே மைனடடை வாசிப்பீங்க போலத்தான் இருக்கு <!--emo& அதை தான் நானும் யோசிக்கிறன்...... hock:
- SUNDHAL - 07-22-2005 நிதர்சன் மீண்டும் களத்தில் காண்பதில் மகிழ்ச்சி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- இளைஞன் - 07-22-2005 வணக்கம் "மைன்ட் hPடர்" உங்களையும் யாழ் இணையத்தினூடாக அன்போடு வரவேற்றுக்கொள்கிறோம். புதியதை, பயனுள்ளதை எழுதுங்கள், கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Malalai - 07-22-2005 வணக்கம் - Mind-Reader - 07-22-2005 உங்கள் அனைவரதும் அன்பான வரவேற்புக்கு முதலில் சிரம் தாழ்த்தி எனது நன்றிகள் கூறுகிறேன் - Mind-Reader - 07-22-2005 Mathan Wrote:வணக்கம் மைன்ட் ரீடர். உங்களை பற்றி சொல்லுங்களேன். தொன்னூருகளின் பிற்பகுதியில் லண்டனில் அகதி ஆன நான் தற்போது இங்குள்ள நிறுவனம் ஒன்றில் கொம்பூட்டர் அசம்பிளராக வேலை செய்கிறேன். - Rasikai - 07-22-2005 வணக்கம் மைன்ட் ரீடர் - Mind-Reader - 07-22-2005 நன்றி ரசிகை உங்களுக்கும் எனது அன்பான வணக்கம். - narathar - 07-22-2005 வணக்கம் மதி உணர்வான் மற்றும் ரசிகை, களம் கண்டு ,உளம் அறிந்து மதியுரைப்பீர். ரசனையுடன் கருத்தாடி களம் காண்பீர். - Mind-Reader - 07-22-2005 நான் அவதார் ஒன்றை இணைக்க முயற்சித்தேன் அதுக்கு வந்த எரர் இது. தயவு செய்து யாராவது உதவவும் Could not write avatar file to local storage. Please contact the board administrator with this message DEBUG MODE Line : 165 File : usercp_avatar.php |