Yarl Forum
வசந்தம் முளைவிட...! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: வசந்தம் முளைவிட...! (/showthread.php?tid=3842)

Pages: 1 2


- kuruvikal - 07-25-2005

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->மனங்கள் இணைவது தான் திருமண நாள் திருநாள் மற்றயது உலகத்திற்கான வெறும் அறிவிப்பு தானே <!--QuoteEnd--><!--QuoteEEnd-->

திருமணச்சடங்குகள் என்ற வகையில் உங்களது நிலைப்பாடுதான் எங்களதும்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 07-25-2005

<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin--><!--QuoteBegin-vennila+--><div class='quotetop'>QUOTE(vennila)<!--QuoteEBegin-->குருவியண்ணாவுக்கும் மலருக்கும் கையிலாயத்தில் திருமணம் நடக்கும் என்று அறிக்கை விட்டீர்களே அண்ணா. அத்திருநாள் எப்போது?  :wink:  :?:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

கைலாயத்தில திருமணம் செய்ய நாங்க என்ன சிவனும் பார்வதியுமா...பூலோகம் தான்...தங்கையே...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

எங்கையோ கைலாயத்தில தான் நடக்கும் என்று சொன்ன மாதிரியிருக்கே என்ன தங்கையே :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 07-25-2005

ஏன் இடம் மாத்தினது பிடிக்கலையோ?


- tamilini - 07-25-2005

அடடா மதன் அது ஒரு கருத்தாய் சொன்னம் தங்கைக்கு. அது குருவிக்கும் மலரண்ணிக்கும் பிடிச்சா போதாதா என்ன..?? :wink:


- Malalai - 07-25-2005

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
Malalai எழுதியது:
மேற்கோள்:

Malalai எழுதியது:  
ஹாய் குருவீஸ் அண்ணா...கவிதை ரொம்ப நல்லா இருக்கு...என்ன வயதுக் குழப்படியில்லையா? என்ன ரஜனி மாதிரியே பேசுறிங்க....எப்ப மலர் அண்ணி யார் என்று சொல்லப் போறிங்க ஆஆஆஆ?  

இந்த லொள்ளுத்தானே வேணாங்கிறது...அண்ணி மலரண்ணின்னு தெரியுமெல்லா...அதுக்கு மேல....என்ன தெரியனும்...ஆஆஆஆ...!  



அப்ப நாங்க நினைச்சது சரி எங்கிறிங்க அப்படித் தானே குருவி அண்ணா....


நீங்க யாரை நினைச்சீங்கள் தங்கையே....அது தெரியாம...சரி சரி...நீங்கள் அறிந்தவராகவும் இருக்கலாம்...என்ன முழிக்கிறியள்...மலரண்ணியைத் தெரியும் தானே எண்டம்..!    
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


ம்ம் எங்களுக்கு தெரியாமலா? தங்கைக்கு தெரியாமல் அண்ணாவுக்கு அண்ணியா என்று சொல்ல வந்தன்....அது சரி அண்ணா அடிக்கடி திருமண இடத்தை மாத்தாதீங்க...பிறகு அண்ணி ரென்சன் ஆனா நீங்க காலி...:wink: :wink:


- Mathan - 07-25-2005

அண்ணி ரென்சன் ஆவார் எங்கிறீர்களா இல்ல அவர் ரென்சன் ஆயிட்டாரா?


- Malalai - 07-25-2005

அண்ணி ரென்சன் ஆகி இப்ப அங்க impact ஏற்பட்டு இருக்கும்.... but இப்ப அண்ணாக்கு ஒரு வேர்னிங் அடுத்த முறை அப்படி செய்யாதைங்க என்று....:wink:


- Mathan - 07-25-2005

எனக்கும் ரென்சன் ஆனமாதிரிதான் இருந்தது அதுதான் கேட்டன். வார்னிங்கோட ஆள் தப்பிச்சிட்டுது


- Malalai - 07-25-2005

என்ன குருவீஸ் அண்ணா தப்பிச்சி பறந்திட்டியளோ? இல்லை நல்லா வாங்கிக் கட்டினியளோ?...சரி சரி நான் கேக்கிற கேள்விக்குத் தான் நீங்க தப்பிச்சி பறந்து போகப் போறியள்....என்ன மதன் அண்ணா....:wink:


- kuruvikal - 07-25-2005

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->அண்ணி ரென்சன் ஆகி இப்ப அங்க impact ஏற்பட்டு இருக்கும்.... but இப்ப அண்ணாக்கு ஒரு வேர்னிங் அடுத்த முறை அப்படி செய்யாதைங்க என்று....<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அண்ணி ரென்சன் பாட்டியா...அதெப்படி உங்களுக்குத் தெரியும்....அண்ணி வேர்னிங் எல்லாம் தரா...அவா எதுவும் சொல்லல்லையே...அப்புறம் என்ன....மலரண்ணி மலரண்ணிதான்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 07-25-2005

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
எனக்கும் ரென்சன் ஆனமாதிரிதான் இருந்தது அதுதான் கேட்டன். வார்னிங்கோட ஆள் தப்பிச்சிட்டுது
_________________
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
என்ன பேசிறீங்க கொஞ்சம் சொல்லீட்டு பேசினா புரியும்ல களத்திற்கு அடிக்கடி வரமுடியிறதில்லை. புரியல பல விடயங்கள் என்ன தான் நடக்குது. :roll: :roll:


- Mathan - 07-25-2005

<!--QuoteBegin-Malalai+-->QUOTE(Malalai)<!--QuoteEBegin-->என்ன குருவீஸ் அண்ணா தப்பிச்சி பறந்திட்டியளோ? இல்லை நல்லா வாங்கிக் கட்டினியளோ?...சரி சரி நான் கேக்கிற கேள்விக்குத் தான் நீங்க தப்பிச்சி பறந்து போகப் போறியள்....என்ன மதன் அண்ணா....:wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

குருவி எதாவது பதில் சொல்லி சமாளிச்சு போடும். சமாளிச்சிட்டுது பார்த்திங்களா, அங்க மட்டும் தான் இந்த வேலை நடவாது,


- kavithan - 07-26-2005

கவிதை நன்றாக இருக்கு வாழ்த்துக்கள்