![]() |
|
யாழில் கள உறுப்பினர் ஒருவர் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: யாழில் கள உறுப்பினர் ஒருவர் (/showthread.php?tid=3795) Pages:
1
2
|
- Danklas - 08-19-2005 Niththila Wrote:நன்றி குருவி அண்ணா ஆனால் ரெபேக்காவின் கடடுரையை வாசிக்கும் போது எனக்கு மிகவும் மன வருத்தமாக இருந்தது என்பது மட்டும் உண்மை ஏன் கட்டுரையை மெகா தொடர் மாதிரி எழுதிவிட்டாரோ?? :roll: :? - Niththila - 08-19-2005 இல்லையே :evil: நான் மெகா தொடர் எல்லாம் பாக்கிறதில்லை :wink: - kuruvikal - 08-19-2005 Niththila Wrote:நன்றி குருவி அண்ணா ஆனால் ரெபேக்காவின் கடடுரையை வாசிக்கும் போது எனக்கு மிகவும் மன வருத்தமாக இருந்தது என்பது மட்டும் உண்மை அந்த ரெபேக்காவிடம் ஒரு கேள்வி.... பிரித்தானிய விண்ணப்பங்களில் பிரித்தானியப் பிரஜைகளை பிரித்தானிய வெள்ளை, கறுப்பு, பிற என்று பிரிப்பார்கள்...இவர் எப்படியாம் போடுவார்...???! பிரித்தானிய வெள்ளை..??? கறுப்பு...???! நாட்டின் காலநிலைக்கு உங்களுக்கு எது வசதியோ அதன்படி நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து, மற்றவர்களும் மதிக்க உங்கள் தனித்துவத்தோடு வாழுங்கள்...இதுதான் பிரித்தானியா போன்ற பல்லின குடியேற்றக்காரர்களை உள்வாங்கும் நாடொன்றின் எதிர்பார்ப்பு...அவர்கள் உங்களை பிரித்தானியராகுங்கள் வெள்ளை இல்ல கறுப்புப் போல் வாழுங்கள் என்று எப்போதும் கட்டாயப்படுத்திக் கூறியதில்லை...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- shanmuhi - 08-19-2005 உடன் கட்டுரையை பதித்தமைக்கு நன்றிகள் மதன். - narathar - 08-19-2005 ம்..ம்ம்ம், உதுக்கு ஆளமா விமர்சனம் எழுதலாம் , எனக்கு முதல் தோன்றிய சில விடயங்கள், புலத்தில் நாங்கள் ஒரு சில இடங்களைத் தவிர ,செறிவாக ஒரு சமுகமாக இருக்கவில்லை.ஆகவே ஒருவர் சந்திக்கும் தமிழர்கள் தெரிவில் பார்ப்பவர்கள்,ஒன்றாகப் படிப்பவர்கள்,வேலை செய்பவர்கள் ,குடும்பத்தவர்கள் ஆக இருக்கலாம். இதில் ரெபேக்காவின் வட்டத்தில் தெருவில் போவோர் பற்றிய அபிப்பிராயமும்,படிக்கும் போது பழகிய சக தோளர்களுமே உள்ளனர்.உற்றார் உறவினரைக் காணவில்லை. தெரிவில் போவர் தன்னை விட வசதியாக இருப்பது எவ்வாறு என்று வினாவுகிறார்,அது அவர்களின் கடின உழைப்பாக இருக்கும்.Rude boy ,என்பது தமிழ் இழ்ன்ச்சருக்கு மட்டுமே உரித்தான அடயாளப் பிரச்சனை அல்ல,அது சிறுபான்மைச் சமூகத்தவர் எல்லோருக்குமே உள்ள அடயாளப் பிரச்சனை. ரெபேக்கா தனது வட்டத்துக்குள் எங்களைப் போலுள்ள நல்ல பெடியளச் சந்திகேல்லப் போல. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - vasisutha - 08-19-2005 Quote:who don't know a word of English, <b>wear white socks and black shoes,</b> with bushy hair, have a bushy moustache and stare long and hard at every other Tamil person on the street. இதுபற்றி வேறெங்கோ படித்த நினைவு இருக்கிறது. உண்மையில் இங்கு அப்படி அணிவது கேலிக்கிடமானதா? பல ஆசியர்கள் அவ்வாறு அணிந்துள்ளனரே? வெள்ளையர்களைக் கூட கண்டிருக்கிறேன். - Niththila - 08-19-2005 இல்லையே வசி அண்ணா most of the barristers and Judges also wear white socks with black/brown shoes |