![]() |
|
என் காதலே... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: என் காதலே... (/showthread.php?tid=3767) Pages:
1
2
|
- Jenany - 08-04-2005 ஜெனனி நீங்கள் சுட்டுப்போட்ட கவிதைக்கு ஒரு வாழ்த்து.. அதோட சுடுற வெயில்ல பார்வைக்காக ஏங்குற காதலுக்கு நிறைய வாழ்த்துக்கள்.... _________________ நன்றி.. அக்கா.....இன்னும் பார்வைக்காக ஏங்கலை.... அதுக்கு இன்னும் காலம் இருக்கு....... - Jenany - 08-04-2005 வாழ்த்துக்கள் ஜனனி.... உங்கள் கவிதைக்கு அண்ணனின் வாழ்த்துக்கள் நன்றி அண்ணா... - கீதா - 08-15-2005 நன்றி ஐனனி அக்கா கவிதைஅருமை ........................... jothika - Nitharsan - 08-15-2005 வாழ்த்துக்கள்.... - inthirajith - 08-15-2005 காத்திருப்பதன் சுகம் புரிந்தால் தனிமை வேண்டும் அது முட்டாளையும் கவியாக்கும் தொடருன்கள் அன்புடன் இந்திரஜித் - Jenany - 08-16-2005 எல்லோருக்கும்..நன்றி..... |