Yarl Forum
ப்ரியசகி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: ப்ரியசகி (/showthread.php?tid=3762)

Pages: 1 2 3


- kavithan - 08-04-2005

Vishnu Wrote:
kavithan Wrote:
Vishnu Wrote:
Quote:நானும் பார்த்தன் மதன்..நல்ல குடும்ப படம்..மாதவனோட புது தலை..சூப்பர்

அவர் ஒரு சம்பூ விளம்பரத்தில நடிக்கிறார்... அவங்க தான் அவர்ட தலைமுடியை கவனிக்கிறது... அது தான் முடி சுப்பரா இருக்கு
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சன்ரீவி நல்லா பார்க்கிறீர்கள் போல இருக்கு

நான் ரி ரி என் தான் பார்க்கிறனான் ( இங்கே உள்ள தமிழீழ தொலைக்காட்சி ) பட் சன் ரீ வி பார்க்கும் போது சத்தம் போடாமல் பார்ப்பன். ( காசு பேய் பண்ணா விட்டால் சவுண்ட் இல்லாமல் த்தான் வரும்.. அதைத்தான் சொல்லுறேன் :wink: :wink: )

ஓ அப்ப அதிலை வாற ஓடியோவுக்கு தான் காசா.. :wink:


- Vishnu - 08-04-2005

Quote:ஓ அப்ப அதிலை வாற ஓடியோவுக்கு தான் காசா..

ஓடியோ இல்லாவிட்டால் விடியோ பார்க்கிறது வேஸ்ட் தானே... முந்தி சன் தான் வைச்சிருந்தம்.. இப்ப ttn க்கு மாறிட்டன்..


- Mathan - 08-06-2005

vasisutha Wrote:[quote=Mathan]துள்ளாத மனமும் துள்ளும் படத்திலும் இனிமையான பாடல்கள் இருக்கின்றன. அதிலும் அந்த படத்தில் வரும் ஹரிஹரன் சித்திரா பாடிய [b]தொடு தொடு நிலவே


தொடு தொடுவெனவே வானவில் என்னை
தூரத்தில் அழைக்கின்ற நேரம்..

இந்த பாடலின் எழுத்து வடிவம் யாரிடமாவது இருக்கின்றதா?

ப்ரியசகி படத்தை தியேட்டரில் தூக்கிவிட்டார்கள். டிவிடி வந்தால் இன்னுமொரு முறை பார்க்கலாம்


- Vishnu - 08-07-2005

Quote:இந்த பாடலின் எழுத்து வடிவம் யாரிடமாவது இருக்கின்றதா?

கெட்டதில் பிடித்ததுக்கு மன்னிக்கவும் கேட்டதில் பிடித்ததுக்கு சென்று பாருங்கள்.... இப்பொது அல்ல.. இன்னும் சில நாட்களின் பின்பு


- Jenany - 08-08-2005

hmm...நான் இன்னும் பார்க்கலயே.....பார்த்திட்டு சொல்லுறன்...


- tamilini - 08-08-2005

எங்காவது சுடலாமா? தெரிஞ்சவர்கள் சொல்லுங்கள் :wink:


- கீதா - 08-08-2005

நானும் ப்ரியசகி படம் பார்த்தேன் நல்லபடம் ? <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் மாதவனுடன் (ப்hரியசகிஅக்கா எப்போ படம்நடித்தா :?: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


அன்புடன்
jothika


- ப்ரியசகி - 08-08-2005

Confusedhock: எனக்கு இது ரொம்ப....................தேவ Confusedhock:


- Mathan - 08-09-2005

<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->எங்காவது சுடலாமா? தெரிஞ்சவர்கள் சொல்லுங்கள் :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நல்ல படம் என்பதால் சுட்டு தெளிவில்லாமல் பார்க்காமல் கொப்பி எடுத்து பாருங்கள். அப்போதுதான் படத்தை ரசித்து பார்க்கலாம். ஒரிஜினல் கொப்பி வெளிவந்துவிட்டது.


- narathar - 08-10-2005

மதன் சொல்லுறார் நல்ல படம் எண்டு பார்த்தன்,படம் நல்லாத்தான் இருக்கு,ஆனா ஒரு பக்கச் சார்பா இருக்கிற மாதிரி இருக்கு,பார்த்த பெண்கள் ஏன் அப்படி நினைக் கேல்ல,
மதனுக்குத் தான் அம்மா ,அப்பாவோ ,பிரியாவுக்கு இல்லயோ,
எவ்வளவு நாளுக்குத்தான் பிள்ளை சென்டிமன்ட வச்சு மடக்கப் போறியள், என்ன சொல்லுறீங்கள் பூனைக்குட்டி...


- tamilini - 08-10-2005

Quote:நல்ல படம் என்பதால் சுட்டு தெளிவில்லாமல் பார்க்காமல் கொப்பி எடுத்து பாருங்கள். அப்போதுதான் படத்தை ரசித்து பார்க்கலாம். ஒரிஜினல் கொப்பி வெளிவந்துவிட்டது.
இனி கொப்பி எடுக்க எங்க போறது. அசலூருக்கா. :wink: :?


- Mathan - 08-10-2005

narathar Wrote:மதன் சொல்லுறார் நல்ல படம் எண்டு பார்த்தன்,படம் நல்லாத்தான் இருக்கு,ஆனா ஒரு பக்கச் சார்பா இருக்கிற மாதிரி இருக்கு,பார்த்த பெண்கள் ஏன் அப்படி நினைக் கேல்ல,
மதனுக்குத் தான் அம்மா ,அப்பாவோ ,பிரியாவுக்கு இல்லயோ,
எவ்வளவு நாளுக்குத்தான் பிள்ளை சென்டிமன்ட வச்சு மடக்கப் போறியள், என்ன சொல்லுறீங்கள் பூனைக்குட்டி...

படம் நல்லாருக்குதானே. பக்க சார்ப்பாக இருக்கலை என்று சொல்லலை.

அது சரி யார் பிரியா?


- narathar - 08-10-2005

பிரியா அன்ட் சகி இல்லையோ,
அப்ப மதன் அன்ட் கல்யாணியோ ,
ஆனால் மாதவன் நடிச்ச அளவுக்கு நாயகி(பெயர் மறந்துபோச்சு) நடிக்கேல்ல வேற யாராவது நல்லா நடிக்கக் கூடியவையப் போட்டிருக்கலாம்.கோவை சரளாவின் கத்தல் சகிக்க முடியேல்ல ,
மற்றும் ஐஸ்வர்யாவுக்கு அம்மா பாத்திரத்திற்கு இன்னும் வயசு காணாது. நீதி மன்றத்தில் நடை பெறுபவை ஒட்டவில்லை, மற்றப் படி நேரம் வீ ணாகவில்லை.
ஆரம்பத்தில் கொன்ச்சம் இழுவையாக இருந்தாலும்,மதனின் சில்மிசங்கள் இயல்பாக இருக்கிறது, நன்றாகச் அனுபவித்துச் செய்திருக்கிறார்.


- Mathan - 08-10-2005

இப்ப என்ர முறை போல ஐயோ கடி தாங்கமுடியலை ஆளை விடுங்க


- sinnakuddy - 08-10-2005

நாரதர் பார்த்தியளோ.. மதன் பொடியன் அச்சா பொடியன்தான்.....ஈசியாய்


- narathar - 08-10-2005

மிச்சத்தையும் சொல்லுங்கோவன் ,திண்டு முழுங்கிறியள்,டீச்சர் நித்திரை யாக்கும்.


- sinnakuddy - 08-10-2005

பொடியன் ஈசியாக எடுத்து மற்றக்காளுக்கு எப்படி றெயினிங் கொடுக்கிறான் என்று சொல்ல வந்தன்


- narathar - 08-10-2005

நீங்கள் மதனச் சொல்லுறியளோ இல்ல மாதவனச் சொல்லுறியளோ,எண்டாலும் எல்லாரும் இப்ப என்ட கெயார் ஸ்டைலத் தான் கொப்பி அடிக்கினம்,அவர் ரேமோவும் அப்படித்தான், இப்ப மாதவனும் சில இடத்தில என்ன மாதிரி குடும்பியும் வச்சிருக்கிறார்,இவ இப்ப செய்யிறதெல்லாம் நான் அந்தக் காலத்திலயே செய்திட்டன்.


- vasisutha - 08-11-2005

ப்ரியசகி படம் இன்று பார்த்தேன்.
இடைவேளைக்கு முன் வரை படம்
பரவாயில்லை பார்க்கலாம்.
இடைவேளைக்கு பிறகு ஒரே அறுவை..
அதுவும் நீதிமன்ற உத்தரவிற்கு பின்
மாதவன் சரளா..சதாவின் வீட்டில் வந்து
இருப்பதில் தொடங்கி படம் முடியும் வரை
எரிச்சல் தான் வந்தது.

<!--QuoteBegin-narathar+-->QUOTE(narathar)<!--QuoteEBegin-->மதன் சொல்லுறார்  நல்ல படம் எண்டு பார்த்தன்,படம்   நல்லாத்தான் இருக்கு,ஆனா ஒரு பக்கச் சார்பா இருக்கிற மாதிரி இருக்கு,பார்த்த பெண்கள் ஏன் அப்படி  நினைக்கேல்ல,
எவ்வளவு  நாளுக்குத்தான் பிள்ளை சென்டிமன்ட வச்சு மடக்கப் போறியள், என்ன சொல்லுறீங்கள் பூனைக்குட்டி...<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நாரதரின் கருத்துத் தான் எனக்கும்
படம் பார்க்கும் போது ஏற்பட்டது.


- அருவி - 08-11-2005

என்னிடம் சுட்டது உள்ளது. ஆனால் இன்னும் பார்க்கவில்லை