![]() |
|
சுண்டலின் சுட்ட கவிதைகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: சுண்டலின் சுட்ட கவிதைகள் (/showthread.php?tid=3743) |
- கீதா - 08-12-2005 நல்ல கவிதை சுண்டல் அண்ணா அன்புடன் jothika - வெண்ணிலா - 08-13-2005 Quote:உன்னைப் பார்த்த மாத்திரத்தில் சுண்டன் சுட்ட கவிதைகள் நன்று. நன்றி சுண்டல் - SUNDHAL - 08-17-2005 <b>உனக்குள்ளே...நான்!</b> பருவத்தில் வளைத்து விழியுள் நுழைத்து இதயத்தில் என்னை சுவாசிக்க வைத்தாய்! உதட்டில் கவ்வி பற்களில் கடித்து இதழில் என்னை இனிக்கச் செய்தாய்! தேகம் திறந்து சொர்க்கம் காட்டி சொர்க்கத்தில் என்னை மூழ்கடித்தாய்! உயிரில் துடித்து உணர்வில் பூரித்து உனக்குள்ளே என்னை கலக்க வைத்தாய்! உச்சி முகர்ந்து உடலில் நகர்த்தி உன் பாதத்தில் என்னை சிறை வைத்தாய்...! -எஸ்.விஜய்ராகவன் - SUNDHAL - 08-17-2005 <b>சொல்லி விட்டுப்போ...</b>பெண்ணே உன் பெயரை சொல்லிவிட்டுப்போ... என் பெயருடன் சேர்த்தெழுத வேண்டும்...! உன் பிறந்தநாளை சொல்லிவிட்டுப்போ... உனக்காக கடவுளிடம் வேண்டிக்கொள்ள வேண்டும்...! உன் முகவரியை சொல்லிவிட்டுப்போ... உன் பெற்றோரிடம் சம்மதம் கேட்க வேண்டும்...! நீ மறைத்து வைத்திருக்கும் காதலையும் சொல்லி விட்டுப்போ...! நாம் மணமக்களாக வேண்டும்...! -ஜாக்கி ஜெயமுருகேஷ் <b>உனக்காக என் இதயம்</b> உன் நிழல் போதும் நான் தாஜ்மகாலாய் தரிசிக்க! உன் நினைவுகள் போதும் நான் தெய்வீகமாய் பூஜிக்க! உன் காலடிச் சுவடுகள் போதும் நான் புதையலாக பூரிக்க! பெண்ணே! நீ காலெடுத்து வைத்தாய் என் இல்லம் இன்னும் அழகாகும்! நீ தோளணைத்து கொண்டால் என் இதயம் இனி உனதாகும்! -ராஜசேகர் - Danklas - 08-17-2005 <b>பெண்ணை நம்பாதே..</b> உன் பெயரை சொல்லிவிட்டுப்போ... ஏனப்பு ரேசன் காட்டில சேர்க்கப்பார்க்கிறியா?? உன் பிறந்தநாளை சொல்லிவிட்டுப்போ... உனக்காக கடவுளிடம் வேண்டிக்கொள்ளுற சாட்டில கோயில்லை புக்கை சாப்பிட போறீயா??? உன் முகவரியை சொல்லிவிட்டுப்போ... விட்டுற்க்கு வந்து சுண்டல் விற்க்கப்போறியா?? நீ மறைத்து வைத்திருக்கும் காதலையும் சொல்லி விட்டுப்போ...!! இல்லாவிட்டால் உன் தங்கைக்கு தூது அனுப்பிவிடுவேன்... -டக்கிஜான் -- மு.கி: ஜோவ்வ் சுண்டல் பெண்ணை நம்பாதே... :evil: - SUNDHAL - 08-17-2005 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இன்னாது டக்கிஜான்னா? ஜக்கிசான் இனி அவ்ளவு தானா? - Vasampu - 08-17-2005 சுண்டல் சும்மா சொல்லக் கூடாது சுட்ட கவிதைகள் சூடாகவும் சுகமாகவும் இருக்கு. கவிதைகளை இங்கு பிரசுரித்தமைக்கு நன்றி. :wink: :wink: - Danklas - 08-17-2005 Vasampu Wrote:சுண்டல் சும்மா சொல்லக் கூடாது சுட்ட கவிதைகள் சூடாகவும் சுகமாகவும் இருக்கு. கவிதைகளை இங்கு பிரசுரித்தமைக்கு நன்றி. என்ன கதையப்பார்த்தால் காதலில கரையை தொட்டுவிட்டு திரும்பி வந்தவர் மாதிரி இருக்கே?? hock:
- Vasampu - 08-17-2005 :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Jenany - 08-17-2005 எல்லா கவிதையும் ரொம்ப நல்லா இருக்கு.. சுண்டல்.... - SUNDHAL - 08-29-2005 புதிதாய்ப் பூப்பேன்! காலமெனும் மருந்து போதும் காயங்களை ஆற்றிவிட வடு இருந்தால் இருக்கட்டும் இனியொரு முறையும் ஏமாறாதிருப்பதற்கு! * என்னோடு நெடுந்துõரம் வருவதாகச் சொல்லிவிட்டு கொஞ்ச துõரம் போவதற்குள் விலகி விட்டாய் என்னைவிட்டு! * காற்றில் போயின உன் வார்த்தைகள் கலைந்து போயின என் கனவுகள் கனவு கலைந்தாலும் கண் தொலைந்து போகவில்லை நெஞ்சம் நிலைகுலைந்து போகவில்லை! * பரந்து கிடக்கிறது உலகம் இன்னமும் இருக்கிறது வாழ்க்கை! * துயரத் தொட்டியின் சுவர்களில் மோதிமோதி உழலுகிற மீனாக நானிருக்க மாட்டேன்! * நிறமிழந்து போனாலும் சிறகிழந்து விடவில்லை பட்டாம்பூச்சியாய் பறப்பேன் உயரே! * பூவிழந்து போனாலும் வேரிழந்து விடவில்லை மீண்டும் துளிர்ப்பேன் புதிதாய்ப் பூப்பேன்! * துடுப்பிழந்து போனாலும் படகிழந்து போனாலும் தோள் வலுவிழந்து போகவில்லை நீந்திக் கரை சேர்வேன்! * பரந்து கிடக்கிறது உலகம் இன்னமும் இருக்கிறது வாழ்க்கை! ரா.சிவசுப்பிரமணியன் - ப்ரியசகி - 08-29-2005 நல்ல கவிதை.. உண்மையாவெ சுண்டலின் சுட்ட கவிதைக்கும் நான் ரசிகை ஆகிட்டேன் - வெண்ணிலா - 08-29-2005 Quote:காற்றில் போயின உன் வார்த்தைகள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> சுண்டல் சூப்பர். நன்றிங்க சுட்டதுக்கு - ப்ரியசகி - 08-29-2005 அதுசரி எங்க இதெல்லம் சுடுறார்? - அனிதா - 08-29-2005 கவிதை நல்லாயிருக்கு சுண்டல் அண்ணா.. நன்றி.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 08-29-2005 ப்ரியசகி Wrote:அதுசரி எங்க இதெல்லம் சுடுறார்? தோசை சுடுற இடத்தில் என்று சொல்லுவார். கவனம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ப்ரியசகி - 08-29-2005 vennila Wrote:ப்ரியசகி Wrote:அதுசரி எங்க இதெல்லம் சுடுறார்? நோ..அவருக்கு தெரியும்..பொய் சொன்னா பொரி என்ன சுண்டல் கூட கிடையாது எண்டு... - அனிதா - 08-29-2005 ப்ரியசகி Wrote:அதுசரி எங்க இதெல்லம் சுடுறார்? சுடுறத்துக்கு இடமா இல்லை .. நிறைய இடங்கள் இருக்கு (சுண்டல் அண்ணா எங்க சுடுறார் என்று எனக்கும் தெரியுமே)அப்படித்தானே சுண்டல் அண்ணா... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வெண்ணிலா - 08-29-2005 Anitha Wrote:ப்ரியசகி Wrote:அதுசரி எங்க இதெல்லம் சுடுறார்? ஓ நல்லா சுடுங்கோ இருவரும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ப்ரியசகி - 08-29-2005 vennila Wrote:Anitha Wrote:ப்ரியசகி Wrote:அதுசரி எங்க இதெல்லம் சுடுறார்? சரி சுட்டு எனக்கும் தாங்கோ...எனக்க்கு சுட்டதுன்னா சரியான விருப்பம் இப்ப நான் போறன்...have a ncie day <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |