![]() |
|
மர்மம் விலகுமா? ;) - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: மர்மம் விலகுமா? ;) (/showthread.php?tid=3710) |
- Niththila - 08-17-2005 எனக்கும் தான் ஹரி அண்ணா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> (டக் அங்கிள் கண்டுக்காதீங்க :wink: )
- வியாசன் - 08-17-2005 quote="Niththila"]எனக்கும் தான் ஹரி அண்ணா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> (டக் அங்கிள் கண்டுக்காதீங்க :wink: )[/quote]எனக்கும்தான் நித்திலா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - vasisutha - 08-17-2005 எல்லாரும் டன் அண்ணாட்ட வாங்கிக்கட்ட போறீங்கள்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Nitharsan - 08-17-2005 எனக்கும் சில சமயங்களில் இப்படியான பிரச்சினை ஏற்ப்படுகிறது. நான் நினைக்கிறேன் நீண்ட நேரம் பதிலளிக்கும் விண்டோவை ஓபின் பண்ணி வைத்திருந்து பின்னர் பதில் எழுதி அனுப்பும் போது இன்ரர் நெற் ஏக்ஸ்புளோர் தன் பாட்டில் மூடுகின்றது.... - vasisutha - 08-17-2005 நிதர்சன் இங்கு சென்று பாருங்கள். சிலவேளை இந்தப் பிரச்சனையாகக் கூட இருக்கலாம். http://www.yarl.com/forum/viewtopic.php?t=1369&start=0
- வெண்ணிலா - 08-17-2005 நமக்கும் இதே பிரச்சனை தான். நான் நினைத்தேன் எனக்கு மட்டும் தான் என்று. அனால் இங்கே எல்லோருக்குமா? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- Niththila - 08-17-2005 vasisutha Wrote:எல்லாரும் டன் அண்ணாட்ட வாங்கிக்கட்ட என்ன டக் அங்கிளுக்கு வக்காலத்தா வசி அண்ணா :roll: :roll: :roll: - Mathan - 08-18-2005 vasisutha Wrote:நிதர்சன் இங்கு சென்று பாருங்கள். சிலவேளை எனக்கு இதுவரை இந்த பிரைச்சனை வரவில்லை. இதனை சந்திப்பவர்கள் வசி குறிப்பிட்ட பக்கத்தை பார்த்து அதுதான் காரணமா என்று பார்க்கிறீர்களா? - Thala - 08-18-2005 hari Wrote:எனக்கு என்னமோ டன்னின் புல நாய் மீதுதான் சந்தேகம்! பாருங்கள் நீங்கள் போட்ட படத்தில் அவரும் நிக்கிறார் சீச்சி... இந்தப்பிரச்சினையை ஆராயத்தான் டண் புல<b>நாய்</b>வு நிக்குது எண்டு நான் நினைக்கிறன்.. :wink: - kavithan - 08-18-2005 எனக்கு இல்லை.. - KULAKADDAN - 08-19-2005 நமக்கும் இந்த பிரச்சினை இருக்கு முதலில் பவித்த இடத்தில இப்படி நடந்தது. அதனால் தான் கள உறுப்பிர்இ பெயர் பற்றிய தில் கருத்து அரைகுறையில் நின்றுவிட்டது திருத்தம் செய்வதற்கிடையில் எல்லாம் போய்விட்டத்து அவசரத்தில் அப்படியே விட்டுவிடேன். - தூயா - 08-19-2005 வசி அண்ணா தந்த இணைப்பில் உள்ள பிரச்சனை என்றால் மற்றைய தளங்களுக்கும் வருமே.இது யாழுக்கு மட்டும் தானே வருது. - விது - 08-19-2005 அதுதானே.... - Danklas - 08-19-2005 நாம்மளுக்கு எந்த வித பிரச்சினையும் இன்றுவரை இல்லை.. சில வேளை இப்படியாக இருக்கலா... அதவது நீங்கள் பதில் அளிக்கும் முகமாக கிழே உள்ள பெட்டிக்குள் எழுதி விட்டு மாதிரி காட்சியை அமத்தும்பொழுது இப் பிரச்சனை தோன்ற வாய்ப்பு இருக்கின்றது.. நீங்கள் இப்படி செய்துபாருங்கள் பதில் அளிக்கும் சந்தர்ப்பத்தில் கீழ் பெட்டிக்குள் எழுதாமல் "உங்கள் பதில்" என்றதை அழுத்தி விடை அளியுங்கள்... ஆனால் நமக்கு 2 முறையாலும் எழுத முடிகின்றது.. :wink: - தூயா - 08-20-2005 நான் பொதுவாக "மாதிரி காட்சி" பார்ப்பதே இல்லை டக்கு அண்ணா. என்ன பிரச்சனையோ தெரியவில்லை. நேற்று தான் புது வின்டோ போட்டேன், முதல் தரம் யாழ் வரும்போதே இந்த பிரச்சனை. - Danklas - 08-29-2005 மோகன், வலைஞன் அங்கத்தவர் பகுதியில் கருத்துக்களை திருத்தம் செய்ய முடியாமல் உள்ளதே என்ன காரணம்???(சிலவேளைகளில் லொள்ளூ பண்ணுதே??) :? - Mathan - 08-29-2005 டக், அங்கத்தவர் பகுதியில் மாற்றங்கள் செய்யப்படுவதால் உறுப்பினர்கள் இணைந்தவுடனே நேரடியாக அதில் கருத்துக்கள் எழுதமுடியாமலும் பழைய உறுப்பினர்களால் திருத்தம் செய்யமுடியாமலும் இருக்கின்றது. இன்னும் மாற்றங்கள் செய்து முடியவில்லை டக், கொஞ்சம் பொறுத்திருங்கள். - வெண்ணிலா - 08-29-2005 நன்றி மதன் அண்ணா விளக்கத்துக்கு - தூயா - 11-21-2005 அண்ணாக்கள் எழுதிமுடிக்க கருத்துக்கள் காணாமல் போகிறதே.. விண்டோ தானாக மறைகிறதே...யாராவது உதவினால் தேவலை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
- MUGATHTHAR - 11-21-2005 உங்களுக்கு மட்டுமில்லை எங்களுக்கும் அப்பிடித்தான் காணமல் போகுது காலேலை மாத்திரம் தான் இந்தப் பிரச்சனை நான் நினைச்சன் எனக்குத்தான் (அடிச்சது) காணாதோ எண்டு பாத்தா தூயாக்கும் அப்பிடியா சந்தோஷம்................ |