Yarl Forum
வணக்கம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: வணக்கம் (/showthread.php?tid=3667)

Pages: 1 2 3


- Jenany - 08-16-2005

quote="Anitha"]வணக்கம் கல்கி வாங்கோ..<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நீங்கள் தான் ஐனனியின் நண்பியா..? :roll: :wink:[/quote

ஆமாம்.. அனிதா.. கல்கி தான் என்னோட நண்பி.......


- அனிதா - 08-16-2005

Quote:ஆமாம்.. அனிதா.. கல்கி தான் என்னோட நண்பி.......

சரி ஐனனி அக்கா எங்க உங்கட நண்பி.. வணக்கம் சொல்லிட்டு ஆள காணவேயில்லை :wink: :roll:


- SUNDHAL - 08-16-2005

ம்மம்ம்ம்ம்ம சுண்டல் வணக்கம் சொல்லல என்டு கோவிச்சுகொண்டு நிக்கிறாவாக்கும்; சரி சரி வாங்கோ கல்கி


- Jenany - 08-16-2005

quote="SUNDHAL"]ம்மம்ம்ம்ம்ம சுண்டல் வணக்கம் சொல்லல என்டு கோவிச்சுகொண்டு நிக்கிறாவாக்கும்; சரி சரி வாங்கோ கல்கி[/quote]

இதோட...நினைப்புதான் பிளைப்பை கெடுக்கும்......


- SUNDHAL - 08-16-2005

hello இதெல்hம் தத்துவப் பகுதினு இருக்கு அங்க போய் சொல்லுங்கப்பா


- Kalki - 08-16-2005

எல்லோருக்கும்.. மிக்க நன்றி............


- Kalki - 08-16-2005

வந்திட்டேன்..ஆனால் இங்கு மட்டும் தான் எழுத முடிகிறது..


- Mind-Reader - 08-16-2005

Kalki Wrote:வந்திட்டேன்..ஆனால் இங்கு மட்டும் தான் எழுத முடிகிறது..


அது அப்பிடிதான் காலை மெதுவா வைத்து அவசரப்படாமல் ஆறுதலா வாங்கோ!!!!!!!!!!!

வணக்கம்


- Rasikai - 08-17-2005

வணக்கம் கல்கி உங்கள் வரவு நல்வரவாகட்டும்


- ragavaa - 08-17-2005

வணக்கம் கல்கி


- Danklas - 08-17-2005

வணக்கம் கல்கி,, வீட்டில் அப்பா விகடன், அம்மா குமுதம்,, அண்ணா சீனியர் விகடன்,, தம்பி யூனியர் விகடன், தங்கை மாலை மலர்,, எல்லோரும் நலமா?? தினமுரசு அண்ணன் (நான் தான்) சுகம் கேட்டதாக சொல்லுங்க.. :wink: Idea


- அருவி - 08-17-2005

வணக்கம்


- Jenany - 08-17-2005

SUNDHAL Wrote:hello இதெல்hம் தத்துவப் பகுதினு இருக்கு அங்க போய் சொல்லுங்கப்பா


:evil: :evil:


- sinnathambi - 08-17-2005

Jenany Wrote:
SUNDHAL Wrote:hello இதெல்hம் தத்துவப் பகுதினு இருக்கு அங்க போய் சொல்லுங்கப்பா


:evil: :evil:

அன்கதான் என்னை எலுத விடுரீங்கல் இல்லையெ Cry Cry


- Birundan - 08-17-2005

சின்னதம்பி சின்னதம்பி நித்திரையோ..
ஏன் எழுத விடுறாங்கள் இல்ல :oops: :oops:


- KULAKADDAN - 08-17-2005

வணக்கம் கல்கி,,


- Jenany - 08-17-2005

சின்னதம்பி பாவம்.. யாரவது சிபாரிசு செய்து விடுங்களேன்...


- Baarathi - 08-17-2005

வணக்கம் கல்கி


- kavithan - 08-18-2005

வணக்கம்


- Vishnu - 08-21-2005

Anitha Wrote:வணக்கம் கல்கி வாங்கோ..<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நீங்கள் தான் ஐனனியின் நண்பியா..? :roll: :wink:

ம்ம்ம்.. அது எப்படி அப்படி ஒரு பிடி பிடிக்கிறிங்க..

வணக்கம் கல்கி வாங்கோ.. தங்கள் வரவு நல் வரவாகட்டும்