![]() |
|
இனி வரும் Super*Star யார் ? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: இனி வரும் Super*Star யார் ? (/showthread.php?tid=3660) |
- sinnakuddy - 08-15-2005 தமிழ் நாட்டுப்பத்திரிகைகள் காழ்ப்பணர்ச்சியில் ஈழத்தவர் என்பதால் ஆகாஷைப்பற்றி எதிர்பிரச்சாரம் செய்யும் பொழுது ஒரு சைட் சப்போட் செய்யோணும். எல்லாம் நம்பிக்கை தான்...... விஸ்பா ஸ்கூட்டரும் அடையாறில் ஒரு பிளாட்டும் 333 திறி றோஸ் பைக்கற்றுக்கும் கனவுகண்ட ரஜனி சூப்பர் ஸ்டாராக வரவில்லையா சினிமா உலகத்தில் எதுவும் நடக்கலாம் - SUNDHAL - 08-15-2005 ம்ம்மம்; அடுத்த super star சுண்டலா கூட இருக்கலாம் எதையும் தாங்கும் நெஞ்ஞம் தமிழ் ரசிகர்களுக்கு இருக்கும் போது எனக்கு என்ன கவலை :oops: - sinnakuddy - 08-15-2005 மோனை சுண்டல் நான் கூட சூப்பர் ஆகோணும் அப்படி நினைத்துக்கொண்டிருக்கிறன் அதுவும் காதல் பட சந்தியா ஜோடியோடை - SUNDHAL - 08-15-2005 sinnakuddy Wrote:மோனை சுண்டல் நான் கூட சூப்பர் ஆகோணும் அப்படி நினைத்துக்கொண்டிருக்கிறன் அதுவும் காதல் பட சந்தியா ஜோடியோடை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- vasanthan - 08-15-2005 உத பார்த்திட்டு சின்னப்புவும் கதநாயகன் நினைப்போடு வெளிக்கிடப்போகிறார் - SUNDHAL - 08-15-2005 சின்னாச்சி அருவலோட வர சூப்பரா இருக்கும் - ப்ரியசகி - 08-15-2005 அப்ப 10=தனுஷ் 11=சுண்டல் 12=சின்னக்குட்டித்தாத்தா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அப்றம்..அனிதா.நான் ஏன் கோவிக்கணும்..எனக்குத்தானே sure ஆ விஜய் தான் எண்டு தெரியும்..அப்போ கோவிச்சு என்ன பயன்? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Quote:அவங்க நடிச்சு. நல்ல வெற்றிப்படமா குடுத்து. காசை வாங்கி கொண்டு போய் நல்லா முதலீடு செய்து உருப்படட்டும். நாங்கள் இப்படி வாதம் செய்வம் அவைக்காக சரியாஅக்கா சொன்னபடியே செய்வம்.. :wink: - அனிதா - 08-15-2005 ப்ரியசகி Wrote:அப்ப <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 08-15-2005 அதேன் லேடீஸ் ல சிறந்த நட்சத்திரம் தெரிவு செய்வதில்லை. விஜய சாந்தி மாட்டும் லேடீஸ் சூப்பர் ஸ்ரார் என்றாங்க?? நடிகைகளுக்கும் சூப்பர் ஸ்ராரா தெரிவு செய்தா என்னவாம். :evil: - sinnakuddy - 08-15-2005 tamilini Wrote:அதேன் லேடீஸ் ல சிறந்த நட்சத்திரம் தெரிவு செய்வதில்லை. விஜய சாந்தி மாட்டும் லேடீஸ் சூப்பர் ஸ்ரார் என்றாங்க?? நடிகைகளுக்கும் சூப்பர் ஸ்ராரா தெரிவு செய்தா என்னவாம். :evil:பிள்ளையள் உவ தமிழினியை சூப்பர் வுமன் ஸ்ராய் தெரிஞ்சு விடுங்கோ......பிள்ளை அந்தரபட்டு கேட்டுக்கொண்டு நிக்குது - tamil03 - 08-15-2005 sinnakuddy Wrote:tamilini Wrote:அதேன் லேடீஸ் ல சிறந்த நட்சத்திரம் தெரிவு செய்வதில்லை. விஜய சாந்தி மாட்டும் லேடீஸ் சூப்பர் ஸ்ரார் என்றாங்க?? நடிகைகளுக்கும் சூப்பர் ஸ்ராரா தெரிவு செய்தா என்னவாம். :evil:பிள்ளையள் உவ தமிழினியை சூப்பர் வுமன் ஸ்ராய் தெரிஞ்சு விடுங்கோ......பிள்ளை அந்தரபட்டு கேட்டுக்கொண்டு நிக்குது athu vanthu girl super star
- tamilini - 08-15-2005 சின்னக்குட்டி உங்கட சிபார்சுக்கு நன்றி. நான் சினிமா பற்றிக்கதைக்கிறன். இதை இங்க ஏன் இழுக்கிறியள். இப்ப தமிழ் சினிமாவில நடிகைகளுக்கவும் தான் சரிக்கு சரி படம் ஓடுது. ஏன் நடிகரவைக்கு மட்டும் சூப்பர்ஸ்டார் பட்டம்.??? - sinnakuddy - 08-15-2005 ப்ரியசகி Wrote:அப்பவட் த கெல்ட் யு ஆர் ரோக்கிங் ........யாருக்காகவும் நான் என்ரை நம்பர் வன் இடத்தை விடுவதாயில்லை.... - Mathan - 08-15-2005 tamilini Wrote:அதேன் லேடீஸ் ல சிறந்த நட்சத்திரம் தெரிவு செய்வதில்லை. விஜய சாந்தி மாட்டும் லேடீஸ் சூப்பர் ஸ்ரார் என்றாங்க?? நடிகைகளுக்கும் சூப்பர் ஸ்ராரா தெரிவு செய்தா என்னவாம். :evil: தெரிவு செய்திட்டா போச்சு சதா திரிஷா சினேகா நயனதாரா கோபிகா (யாழ் கள கோபிகா அல்ல) அசின் யாரை போடலாம்? - வினித் - 08-15-2005 Mathan Wrote:tamilini Wrote:அதேன் லேடீஸ் ல சிறந்த நட்சத்திரம் தெரிவு செய்வதில்லை. விஜய சாந்தி மாட்டும் லேடீஸ் சூப்பர் ஸ்ரார் என்றாங்க?? நடிகைகளுக்கும் சூப்பர் ஸ்ராரா தெரிவு செய்தா என்னவாம். :evil: «º¢ý <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- SUNDHAL - 08-15-2005 சின்னப்பு பறவை முனியம்மாவ போடலாம்னுட்டு வரபோறார் ம்ம்ம்ம சரி என்னோட Choice trisha and asin - vasisutha - 08-15-2005 :evil: :evil: :evil: <img src='http://img343.imageshack.us/img343/6073/kopika3jw.jpg' border='0' alt='user posted image'> - அருவி - 08-16-2005 திரிஷா - Vasampu - 08-16-2005 சதா திரிஷா சினேகா நயனதாரா கோபிகா (யாழ் கள கோபிகா அல்ல) அசின் யாரை போடலாம்? உதுக்கேன் உவ்வளவு யோசனை. டண்ணிற்றை அல்லது வசியிட்டை சொன்னா உவை எல்லோரையும் ஒன்றாய் போட்டுத் தள்ளி விடுவினம் :roll: :wink: :roll: :wink: - Jenany - 08-16-2005 சினேகா தான்.. ஆனா ஜோதிகாவை போட மறந்திட்டீங்களே...... |