Yarl Forum
புலிகளும் பரீட்சித்துப் பார்த்தால் என்ன? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=19)
+--- Thread: புலிகளும் பரீட்சித்துப் பார்த்தால் என்ன? (/showthread.php?tid=364)

Pages: 1 2


- கோமதி - 04-18-2006

உங்கட மச்சானிட்டக் கேட்டவராமோ?

வெளிநாட்டில ஆளெடுக்கிற முகவரோ உங்கட மச்சான்?

யாழ்ப்பாணம் பிடிக்கிறதுக்கு ஒருலட்சம் பேர் கேக்கிறதுக்கு தலைவருக்கு போரறிவு இல்லையெண்டு நினைச்சாரோ?