![]() |
|
வாழ்க்கை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: வாழ்க்கை (/showthread.php?tid=3630) Pages:
1
2
|
- jeya - 09-20-2005 நன்றிகள் வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும்.. ஆம் நான் எழுதியது தான் ... - lollu Thamilichee - 09-21-2005 கவிதை நன்றாக இருக்கிறது jeya Wrote:வாழ்க்கையை வென்றவன் அதில் இதில் என் கருத்தும் தரலாம் என்று நினைக்கிறேன்.. :oops: வாழ்கையில் தோற்கிறவன் இருப்பதால்தான் வெள்ள முடிகிறது.. தோற்று போனவன் கூட வரலாறு படைக்கிறான்! இல்லை இப்படியும் கூறலாம்.. வென்றவன் படைக்கும் வரலாற்றில் தோற்றவனுக்கும் பங்கு உண்டு.. அதுவே.. தோற்றவன் படைக்கும் வரலாறு..!! தப்பு இருந்தால் மன்னிக்கவும் :roll: நான் எப்பவும் தோற்று போனவர்களை விட்டுக் கொடுப்பது இல்லை..!!! :wink: :wink: :wink: |