![]() |
|
காதல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: காதல் (/showthread.php?tid=3604) |
- vasanthan - 08-21-2005 என்ன சுண்டல் காதலியின் பெற்றோர் மட்டுமா வைரசு, காதலனின் பெற்றோர் மட்டும் என்னவாம்? நீங்கள் உங்களுக்கு நடந்ததை ஒப்புவிக்கிறியள்போல கிடக்கு? - Thala - 08-21-2005 Anitha Wrote:அப்ப.. அண்ணா ,தங்கை ,மாரை என்னன்டு சொல்லுறது... :wink: பேசாம "கீ போட்", "மௌஸ்" ஆக்கீடலாம். (அவர்கள் தூது போவர்களாய் இருந்தால்). <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - SUNDHAL - 08-21-2005 Jenany Wrote:kuruvikal Wrote:[quote=Rasikai]எல்லோருக்கும் ஒரு கேள்வி காதல் என்றால் என்ன? அட அட அட என்னமா அனுபவிச்சு சொல்றாங்கப்பா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- SUNDHAL - 08-21-2005 vasanthan Wrote:என்ன சுண்டல் காதலியின் பெற்றோர் மட்டுமா வைரசு, காதலனின் பெற்றோர் மட்டும் என்னவாம்? நீங்கள் உங்களுக்கு நடந்ததை ஒப்புவிக்கிறியள்போல கிடக்கு? இதானே வேணாம்கிறது நான் பச்சபுல்லப்பா... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- vasanthan - 08-21-2005 பச்ச புல்லா? கடற்கரையில குடை மறைவில சீ.. குடை நிழலில இருக்கிறவையை சுரண்டிச்சுரண்டி சுண்டல் மட்டுமா விக்கிறனியள் புூராயமும் பார்க்கிறது மட்டும் என்னவாம் பச்ச புள்ள வேலையா? - Thala - 08-21-2005 vasanthan Wrote:பச்ச புல்லா? கடற்கரையில குடை மறைவில சீ.. குடை நிழலில இருக்கிறவையை சுரண்டிச்சுரண்டி சுண்டல் மட்டுமா விக்கிறனியள் புூராயமும் பார்க்கிறது மட்டும் என்னவாம் பச்ச புள்ள வேலையா? சீ... பிள்ள என்னெண்டு தெரியாமத்தான் பாத்தது. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- SUNDHAL - 08-21-2005 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- அனிதா - 08-21-2005 Thala Wrote:Anitha Wrote:அப்ப.. அண்ணா ,தங்கை ,மாரை என்னன்டு சொல்லுறது... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - ப்ரியசகி - 08-21-2005 SUNDHAL Wrote:vasanthan Wrote:என்ன சுண்டல் காதலியின் பெற்றோர் மட்டுமா வைரசு, காதலனின் பெற்றோர் மட்டும் என்னவாம்? நீங்கள் உங்களுக்கு நடந்ததை ஒப்புவிக்கிறியள்போல கிடக்கு? எல்லா பெற்றோரும் வைரசு தான். (விதி விலக்காக ..நல்ல வைரசுகளும் உண்டு ............... ஆனாலும் இந்த பச்சைப்புல்லு ஓவர் ஆ இல்லை? :evil: :evil: - Vishnu - 08-21-2005 [b]காதல் மனிதருக்கு மட்டும் சொந்தமானதா?? மிருகங்கள்.. பறவைகள்.. மரங்கள் காதல் கொள்வதில்லையா?? - Rasikai - 08-21-2005 [quote=Vishnu][b]காதல் மனிதருக்கு மட்டும் சொந்தமானதா?? மிருகங்கள்.. பறவைகள்.. மரங்கள் காதல் கொள்வதில்லையா?? காதல் என்பது எந்த ஒரு உயிரினத்துக்கும் பொதுவான ஒன்று. - SUNDHAL - 08-22-2005 ப்ரியசகி Wrote:SUNDHAL Wrote:vasanthan Wrote:என்ன சுண்டல் காதலியின் பெற்றோர் மட்டுமா வைரசு, காதலனின் பெற்றோர் மட்டும் என்னவாம்? நீங்கள் உங்களுக்கு நடந்ததை ஒப்புவிக்கிறியள்போல கிடக்கு? சரி சரி உங்க கோபம் புரிது sorry கொஞ்ஞம் உணர்ச்சிவசப்பட்டுட்டன் அதான... :oops: - ப்ரியசகி - 08-22-2005 Rasikai Wrote:[quote=Vishnu][b]காதல் மனிதருக்கு மட்டும் சொந்தமானதா?? மிருகங்கள்.. பறவைகள்.. மரங்கள் காதல் கொள்வதில்லையா?? ம்ம்..ரசிகை அக்கா சொன்ன சரியாத்தன் இருக்கும் :wink: - ப்ரியசகி - 08-22-2005 SUNDHAL Wrote:ப்ரியசகி Wrote:SUNDHAL Wrote:vasanthan Wrote:என்ன சுண்டல் காதலியின் பெற்றோர் மட்டுமா வைரசு, காதலனின் பெற்றோர் மட்டும் என்னவாம்? நீங்கள் உங்களுக்கு நடந்ததை ஒப்புவிக்கிறியள்போல கிடக்கு? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ம்ம் பரவாயில்லை சுண்டல்..பிழைச்சுப்போங்க.. :wink: - SUNDHAL - 08-22-2005 ப்ரியசகி Wrote:Rasikai Wrote:[quote=Vishnu][b]காதல் மனிதருக்கு மட்டும் சொந்தமானதா?? மிருகங்கள்.. பறவைகள்.. மரங்கள் காதல் கொள்வதில்லையா?? எப்பிடி இவ்ளவு கரக்டா சொல்றிங்க பிரி? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Rasikai - 08-22-2005 SUNDHAL Wrote:ப்ரியசகி Wrote:எப்பிடி இவ்ளவு கரக்டா சொல்றிங்க பிரி? <!--emo&Rasikai Wrote:[quote=Vishnu][b]காதல் மனிதருக்கு மட்டும் சொந்தமானதா?? மிருகங்கள்.. பறவைகள்.. மரங்கள் காதல் கொள்வதில்லையா??ம்ம்..ரசிகை அக்கா சொன்ன சரியாத்தன் இருக்கும் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Vishnu - 08-22-2005 Rasikai Wrote:SUNDHAL Wrote:ப்ரியசகி Wrote:எப்பிடி இவ்ளவு கரக்டா சொல்றிங்க பிரி? <!--emo&Rasikai Wrote:[quote=Vishnu]<b>காதல் மனிதருக்கு மட்டும் சொந்தமானதா?? மிருகங்கள்.. பறவைகள்.. மரங்கள் காதல் கொள்வதில்லையா??ம்ம்..ரசிகை அக்கா சொன்ன சரியாத்தன் இருக்கும் :wink: [b]பிரி க்கும் காதல் வந்திருக்கும்... அதில இருந்து காதல் மனிதருக்கு மட்டும் சொந்தம் இல்லை என்று புரிந்திருக்கும் :wink: </b> - Vishnu - 08-22-2005 <b>காதல் உலகில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது என்று சொல்லும் போது...</b> Quote:காதல் என்பது இரு மனங்களின் உணர்வு அது எப்பொழுதும் உண்மையாக இருக்கவேண்டும். மனதை பார்த்து வரவேண்டும். நல்ல புரிந்துணர்வு இருக்க வேண்டும், இருவரினதும் உணர்வுகளுக்கு மரியாதை கொடுக்கணும். பொய் சொல்ல கூடாது இரண்டு பேருமே உண்மையாக இருக்கணும். அப்படி இருக்கும் பட்சத்தில் அது உண்மைக்காதல் ஆக முடியும் Quote:காதல் இரண்டு உள்ளங்களை ஆயுள் வரை இணைக்கும் ஒரு தூய அன்பு கலந்த, உணர்வின் மொழி...! <b>என்று மேலே சொல்லப்பட்ட வரைவிலக்கணங்கள் பிழை என்பது எனது தாள்மையான கருத்து. காதல் என்பது... ஆண் பெண்க்கிடையிலான என்றும் அழியாத ஒரு ஒரு ஒரு.......... வித்தியாசமான ஒரு உணர்வு... ஒரு ஈர்ப்பு என்று கூட கூறலாம். ஆனால் வெறும் காம உணர்வை மட்டும் நான் கூறவிலை. அதில் மனித காதல் சற்று வேறுபட்டு காணப்படுகிறது.. அது மேலே ரசிகை, குருவி அண்ணா சொன்னது போல இருக்கும்.. என்பது எனது கருந்து. காரணம்.. மனிதன் தவிர்ந்த ஏனைய மிருகங்கள் தாவரங்களின் காதல் மேலே குறிப்பிட்டது போல இல்லையே.. :roll: :roll: :roll: </b> - Jenany - 08-22-2005 quote="ப்ரியசகி"]அப்பா,அம்மா வைரசு எண்டால்..அக்கா,அண்ணா என்ன பங்கசுவா? ஆனால் அக்கா, அண்ணா மார் காதலுக்கு எதிர்ப்பு சொல்லுவது குறைவே.. அதுதான் அக்கா, அண்ணாவையை விட்டுட்டினம் போல இருக்கு... - Jenany - 08-22-2005 quote="Vishnu"] Rasikai Wrote:SUNDHAL Wrote:ப்ரியசகி Wrote:Rasikai Wrote:எப்பிடி இவ்ளவு கரக்டா சொல்றிங்க பிரி? <!--emo&Vishnu Wrote:<b>காதல் மனிதருக்கு மட்டும் சொந்தமானதா?? மிருகங்கள்.. பறவைகள்.. மரங்கள் காதல் கொள்வதில்லையா??ம்ம்..ரசிகை அக்கா சொன்ன சரியாத்தன் இருக்கும் :wink: ஆமா.. அப்படிதான் இருக்கும்..அவாவின்ட கவிதைகளை பார்த்தால் அப்படிதான் தோணுது..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |