Yarl Forum
புதிர்ப்பக்கம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: புதிர்ப்பக்கம் (/showthread.php?tid=3590)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10

- Rasikai - 08-22-2005

vasisutha Wrote:<i>சரி விடையை சொல்லிவிடுகிறேன்..</i>

Quote:ஒரு மனிதனுக்கு மரண தண்டனை விதித்தார் ஒரு அரசர். அவன் புத்திசாலி என்பதால், உயிர் பிழைக்க ஒரு வாய்ப்பளித்தார் அரசர். அந்த மனிதன் ஏதாவதொரு விஷயம் சொல்ல வேண்டும். அந்த விஷயம் உண்மையாக இருந்தால், அவன் மலையிலிருந்து தள்ளிக் கொல்லப்படுவான். அந்த விஷயம் பொய்யாக இருந்தால், அவன் சிங்கத்துக்கு உணவாக்கப் படுவான். ஆனால் ஒரு விஷயத்தைச் சொல்லி, உயிரைக் காப்பாற்றிக் கொண்டான் அவன். அந்த விஷயம்தான் என்ன?

<b>விடை:</b>

[size=13]அவன் சொன்ன விஷயம்..
'நான் சிங்கத்தினால் சாப்பிடப்படப்போகிறேன்'.
அவன் சொல்வது உண்மையானால், அவன் மலையில் இருந்து
தள்ளி விடப்பட்டுக் கொல்லப்படுவான். அது நடந்தால்,
அவன் சொன்ன விஷயம் பொய்யாகிவிடும். அதனால் அரசருக்கு
அவனை விடுதலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை!

அடுத்த புதிர் சிறிது நேரத்தில்...
நீங்களும் புதிர்கள் போடலாமே?

ஆஅ நான் அதைதான் நினைச்சன் டைப் பண்ணுறதுக்குள்ள ஆன்சர் போட்டுடீங்கள் ? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

- வெண்ணிலா - 08-22-2005

சரி வசியண்ணா அடுத்த புதிரை போடுங்கோ.

நன்றி வசியண்ணா பதிலுக்கு

- Rasikai - 08-22-2005

ஓகே அடுத்தது நான் கேக்குறன்

ஒரு மேசைல 17 கொசு இருக்கு அதுல 15 ஐ அடிச்சால் மேசைல எத்தனை கொசு இருக்கும்?

- vasisutha - 08-22-2005

Rasikai Wrote:ஆஅ நான் அதைதான் நினைச்சன் டைப் பண்ணுறதுக்குள்ள ஆன்சர் போட்டுடீங்கள் ? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

அப்படியா ரசிகை.. வெண்ணிலா அழுதாங்களா அதுதான் போட்டன்.<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
சரி இனி அடுத்த புதிரில் முயற்சி
செய்யுங்கள். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

- வெண்ணிலா - 08-22-2005

Rasikai Wrote:ஓகே அடுத்தது நான் கேக்குறன்

ஒரு மேசைல 17 கொசு இருக்கு அதுல 15 ஐ அடிச்சால் மேசைல எத்தனை கொசு இருக்கும்?

15 <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Rasikai - 08-22-2005

vennila Wrote:

விடை சரி ஏன் 15 என்று சொல்கிறீர்கள் ? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

- வெண்ணிலா - 08-22-2005

Rasikai Wrote:

அடிச்சதுகள் எப்படி பறக்கும்? சோ :roll:

- vasisutha - 08-22-2005

<i>அடுத்த புதிர்</i>

<span style='font-size:20pt;line-height:100%'>இரண்டு சகோதரர்கள் உணவுவிடுதிக்குச் சென்றனர். உணவுபரிமாறுபவனுடன்
ஒரு சகோதரனுக்கு சண்டை வந்தது. இன்னொரு சகோதரன் சொல்வதைக்கூடக்
கேட்காமல் கோபத்தில் உணவுபரிமாறுபவனை அடித்து காயப்படுத்திவிட்டான்
விட்டான்.
வழக்கு நீதிமன்றத்துக்குச் சென்றது. வழக்கை விசாரித்த நீதிபதி,
''நீ குற்றம் செய்தது நிரூபணமானாலும் உன்னை விடுதலை செய்வதைத்
தவிர வேறு வழியில்லை. இனி இப்படிச் செய்யாதே!'' என்று கூறி
அவனை விடுதலை செய்தார் ஏன்??</span>
:?: :?:

- வெண்ணிலா - 08-22-2005

:roll:

- Rasikai - 08-22-2005

ம்ம்ம் நான் நினைக்குறன்........... கேஸ் போட்டவர் வாபஸ் வாங்கிட்டார் போல :roll: :roll: :roll: :roll: :roll:

- vasisutha - 08-22-2005

Rasikai Wrote:ம்ம்ம் நான் நினைக்குறன்........... கேஸ் போட்டவர் வாபஸ் வாங்கிட்டார் போல :roll: :roll: :roll: :roll: :roll:

இல்லை ரசிகை..

- ப்ரியசகி - 08-22-2005

நான் நெக்கிறன்...அடிச்சு நிறைய காயம் வரல போல..சோ, காசு கட்டிட்டு போ எண்டு விடுதலை செய்திருக்கலாம் இல்லயா வசி அண்ணா? :roll:

- Vishnu - 08-22-2005

:roll: :roll: :roll:

- vasisutha - 08-22-2005

ப்ரியசகி Wrote:நான் நெக்கிறன்...அடிச்சு நிறைய காயம் வரல போல..சோ, காசு கட்டிட்டு போ எண்டு விடுதலை செய்திருக்கலாம் இல்லயா வசி அண்ணா? :roll:

இல்லை தவறான பதில் ப்ரியசகி....

- Vasampu - 08-22-2005

அடி வாங்கிய சிப்பந்தி நீதபதியிடம் குற:;றவாளி தன்னை வலது கையால் தாக்கினார் என்று சொல்லியிருப்பார். ஆனால் குற்றவாளிக்கு வலது கை வழங்காமல் அல்லது இல்லாமலிருந்திருக்கலாம்

சரியா யுவர் ஆணர் :roll: :roll:

- vasisutha - 08-22-2005

இல்லை வசம்பு அண்ணா..

- vimalan - 08-22-2005

நான் இல்லாத கழிவகம் வாடகைக்குண்டு."
இதற்கு ஏதாவது விளக்கம் உண்டா?
(உதவி சொல்லை ஆங்கில மயப்படுத்திப் பாருங்கள். புரியும்)

-வழுதி

to(i)let

- வெண்ணிலா - 08-23-2005

அவருக்கு காது கேட்காதா? :roll:

- vasisutha - 08-23-2005

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--><span style='font-size:18pt;line-height:100%'>இரண்டு சகோதரர்கள் உணவுவிடுதிக்குச் சென்றனர். உணவுபரிமாறுபவனுடன்  
ஒரு சகோதரனுக்கு சண்டை வந்தது. இன்னொரு சகோதரன் சொல்வதைக்கூடக்  
கேட்காமல் கோபத்தில் உணவுபரிமாறுபவனை அடித்து காயப்படுத்திவிட்டான்  
விட்டான்.  
வழக்கு நீதிமன்றத்துக்குச் சென்றது. வழக்கை விசாரித்த நீதிபதி,  
''நீ குற்றம் செய்தது நிரூபணமானாலும் உன்னை விடுதலை செய்வதைத்  
தவிர வேறு வழியில்லை. இனி இப்படிச் செய்யாதே!'' என்று கூறி  
அவனை விடுதலை செய்தார் ஏன்??</span>
:?:  :?:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<b>விடை:</b>

குற்றம் சாட்டப்பட்ட மனிதன் தன் சகோதரனுடன்
இடுப்பில் ஒட்டிப் பிறந்த இரட்டைப் பிறவி. தவறு
செய்யாத சகோதரனை தவறு செய்தவனுடன்
சிறைக்கு அனுப்ப நீதிபதியால் முடியவில்லை!

- Rasikai - 08-24-2005

அடுத்த புதிர்

ஒரு பெண் கோவிலுக்கு போறாங்கள். கையில் கொஞ்சம் பழம் கொண்டு போறாங்கள். கொவிலில் 8 வாசல். முதல்வாசல் காவலாளியிடம். தன் பழங்களில் அரைவாசி குடுக்கிறாங்கள். அவர் அதில் பாதிய திருப்பி குடுக்கிறார். இப்படியே 8 வாசலில்லும் நடக்குது. ஆனால் கடசில அவங்கள் கையில் கொண்டு பொன முழு பழமும் இருக்கிறது. அப்படியாயின் அவள் கொண்டு போன பழங்கள் எவ்வளவு?