Yarl Forum
நடிகர் மாதவனுக்கு ஆண் குழந்தை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: நடிகர் மாதவனுக்கு ஆண் குழந்தை (/showthread.php?tid=3585)

Pages: 1 2 3 4 5 6 7

- Niththila - 08-24-2005

யாரு மாதவனுடைய குழந்தையை சொல்லுறீங்களா பிருந்தன் :roll:

மாதவனே தமிழலை கதைக்கிறதை கவுரவ குறைச்சலா நினைக்கேக்க அவரின்ட பிள்ளை தமிழ் பேசுமா என்ன <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- narathar - 08-24-2005

அப்ப பிள்ள அம்மா மாதிரி எண்டுறியள்...
அதுசரி மதன் இன்னும் அண்ணியே செலெக்ட் பண்ணேல்ல எண்டு எப்படி நித்தி அவ்வளவு சுவராச் சொல்லுறியள்...
உங்களுக்கு மதனைத் தெரியுமோ.....
நான் கேள்விப் பட்ட மட்டில மதன் ஒரு குளப்பத்தில அல்லோ இருக்கிறமாதிரி இருக்குது....

- Vishnu - 08-24-2005

Niththila Wrote:யாரு மாதவனுடைய குழந்தையை சொல்லுறீங்களா பிருந்தன் :roll:

மாதவனே தமிழலை கதைக்கிறதை கவுரவ குறைச்சலா நினைக்கேக்க அவரின்ட பிள்ளை தமிழ் பேசுமா என்ன <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

யாரு மாதவனா?? நான் ஒரு பேட்டி பார்த்தேன்..மாதவன் ஆங்கிலம் கலக்காத தமிழ் தானே பேசினார்... ஏன் நீங்க அப்படி சொல்லுறிங்க??

- Birundan - 08-24-2005

Niththila Wrote:யாரு மாதவனுடைய குழந்தையை சொல்லுறீங்களா பிருந்தன் :roll:

மாதவனே தமிழலை கதைக்கிறதை கவுரவ குறைச்சலா நினைக்கேக்க அவரின்ட பிள்ளை தமிழ் பேசுமா என்ன <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
பெரியப்பு போட்டது யாரோட படம்? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Niththila - 08-24-2005

நல்லா பேசுவார் கதை கேக்கும் போது ஆங்கிலத்தில் சொன்னாத்தான் கேட்பார் என்று வாசிச்சனே விஷ்ணு

- KULAKADDAN - 08-24-2005

Niththila Wrote:குளம் அண்ணா நீங்களுமா இருங்க மதன் அண்ணா வரட்டும் எல்லாரையும் மாட்டி விடுறன் (உங்கள இல்ல சகி)
உது தான் கூடாது சீ பிளேன் மாதிரி வேலை பாக்கிறதுக்கு
உங்களை கேட்டு தான்

- Niththila - 08-24-2005

சரி சரி உங்களை விட்டுட்டு மற்றவர்களை மட்டும் மாட்டி விடவா குளம் அண்ணா

Re: நடிகர் மாதவனுக்கு ஆண் குழந்தை - Paranee - 08-24-2005

[size=24]4வருடமா கர்ப்பமா இருந்தாரா ?ஓ கின்னஸில் இடம் பிடித்துவிட்டார்

வாழ்த்துக்கள்

கதிர்காமர் கொலை கலக்குது அவசரகாலசட்டம்

SUNDHAL Wrote:அலைபாயுதே, ரன், கன்னத்தில் முத்தமிட்டால், பிரியசகி போன்ற படங்களில் நடித்திருப்பவர் நடிகர் மாதவன். இவருக்கும் சரிதா என்பவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு

இதையடுத்து சரிதா நிறைமாத கர்ப்பமானார். பிரசவத்துக்காக மும்பையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சமீபத்தில் சென்றhர். நேற்று மதியம் சரிதாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு நேற்று பகல் 12.30 மணி அளவில் அழகான ஆண்குழந்தை பிறந்தது. சிசேரியன் மூலம் பிரசவம் ஆனது. தாயும் சேயும் நலமாக உள்ளனர்.

குழந்தை பிறந்தபோது மருத்துவமனையில் இருந்த மாதவன் அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார். குழந்தை பிறந்த அதிர்ஷ்டத்தில் நடிகர் மாதவன் -ஆர்யா† என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறhர்.

- Niththila - 08-24-2005

நல்லா வாசிச்சிருக்கிறீங்க போல பரணி அண்ணா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

எங்க உங்கட கவிதைகளை காணேல்லை

- SUNDHAL - 08-24-2005

ப்ரியசகி Wrote:ஆகா....ஒரு குட்டி மாதவன் பிறந்திட்டார்..மாதவன் போல அழகா இருப்பாரா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

plz ப்ரிய சகி கன்னுவைச்சுடாதைங்க..மாதவனோட குழந்தையை ஆவது சும்மா விடுங்கப்பா..
ஆமா அடிக்கடி இப்படி மனசு அலைபாஞ்சிட்டு இருந்தா உங்கள நம்பி நான் எப்படி விஜய் ரசிகர் மன்றம் தொடங்கிறதாம்? :evil: :twisted:

- Paranee - 08-24-2005

வணக்கம் நித்திலா

ஏற்கனவே சொல்லியிருந்தேனே
கவிதையை கரம் பற்றியதால் இங்கு கவிதை பொழிய முடியவில்லை

Niththila Wrote:நல்லா வாசிச்சிருக்கிறீங்க போல பரணி அண்ணா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

எங்க உங்கட கவிதைகளை காணேல்லை

- Niththila - 08-24-2005

நான்தான் வாசிக்கவிலலை போல வாழ்த்துகள் அண்ணா

- SUNDHAL - 08-24-2005

விஜயின் மனைவி சங்கீதா கர்பமாக இருக்கிறார். இந்த மாதம் டெலிவரி. பெண் குழந்தை பிறந்தால் சந்தோஷம் என்கிறார் விஜய்

- Paranee - 08-24-2005

Niththila Wrote:நான்தான் வாசிக்கவிலலை போல வாழ்த்துகள் அண்ணா

http://www.yarl.com/forum/viewtopic.php?t=2030

Re: நடிகர் மாதவனுக்கு ஆண் குழந்தை - kuruvikal - 08-24-2005

SUNDHAL Wrote:அலைபாயுதே, ரன், கன்னத்தில் முத்தமிட்டால், பிரியசகி போன்ற படங்களில் நடித்திருப்பவர் நடிகர் மாதவன். இவருக்கும் சரிதா என்பவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பே அதாவது அலைபாயுதே படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே திருமணம் ஆனது.

இதையடுத்து சரிதா நிறைமாத கர்ப்பமானார். பிரசவத்துக்காக மும்பையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சமீபத்தில் சென்றhர். நேற்று மதியம் சரிதாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு நேற்று பகல் 12.30 மணி அளவில் அழகான ஆண்குழந்தை பிறந்தது. சிசேரியன் மூலம் பிரசவம் ஆனது. தாயும் சேயும் நலமாக உள்ளனர்.

குழந்தை பிறந்தபோது மருத்துவமனையில் இருந்த மாதவன் அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார். குழந்தை பிறந்த அதிர்ஷ்டத்தில் நடிகர் மாதவன் -ஆர்யா† என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறhர்.

SUNDHAL Wrote:விஜயின் மனைவி சங்கீதா கர்பமாக இருக்கிறார். இந்த மாதம் டெலிவரி. பெண் குழந்தை பிறந்தால் சந்தோஷம் என்கிறார் விஜய்

யாழ் களத்தில சினிமாவுக்க பிரசவ வோட் ஒன்று திறந்தா நல்லம் போல....! ரசிக..ரசிகைகள்... நடிகர் நடிகைகளின் குழந்தை குட்டியை கண்டுகளிக்க வசதியா இருக்கும்...! இறைவா..உலகம் போற போக்கப் பாரப்பா..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- shobana - 08-24-2005

குருவிகளே ஏன் இறைவனைக்கூப்பிட்டு உலகம் போற போக்கை காட்டுகிறீர்கள் அவர் தான் நேரடி ஒலிஒளி பரப்பு செய்கிறாரோ

Re: நடிகர் மாதவனுக்கு ஆண் குழந்தை - SUNDHAL - 08-24-2005

kuruvikal Wrote:
SUNDHAL Wrote:அலைபாயுதே, ரன், கன்னத்தில் முத்தமிட்டால், பிரியசகி போன்ற படங்களில் நடித்திருப்பவர் நடிகர் மாதவன். இவருக்கும் சரிதா என்பவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பே அதாவது அலைபாயுதே படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே திருமணம் ஆனது.

இதையடுத்து சரிதா நிறைமாத கர்ப்பமானார். பிரசவத்துக்காக மும்பையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சமீபத்தில் சென்றhர். நேற்று மதியம் சரிதாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு நேற்று பகல் 12.30 மணி அளவில் அழகான ஆண்குழந்தை பிறந்தது. சிசேரியன் மூலம் பிரசவம் ஆனது. தாயும் சேயும் நலமாக உள்ளனர்.

குழந்தை பிறந்தபோது மருத்துவமனையில் இருந்த மாதவன் அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார். குழந்தை பிறந்த அதிர்ஷ்டத்தில் நடிகர் மாதவன் -ஆர்யா† என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறhர்.

SUNDHAL Wrote:விஜயின் மனைவி சங்கீதா கர்பமாக இருக்கிறார். இந்த மாதம் டெலிவரி. பெண் குழந்தை பிறந்தால் சந்தோஷம் என்கிறார் விஜய்

யாழ் களத்தில சினிமாவுக்க பிரசவ வோட் ஒன்று திறந்தா நல்லம் போல....! ரசிக..ரசிகைகள்... நடிகர் நடிகைகளின் குழந்தை குட்டியை கண்டுகளிக்க வசதியா இருக்கும்...! இறைவா..உலகம் போற போக்கப் பாரப்பா..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- ப்ரியசகி - 08-24-2005

SUNDHAL Wrote:
ப்ரியசகி Wrote:ஆகா....ஒரு குட்டி மாதவன் பிறந்திட்டார்..மாதவன் போல அழகா இருப்பாரா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

plz ப்ரிய சகி கன்னுவைச்சுடாதைங்க..மாதவனோட குழந்தையை ஆவது சும்மா விடுங்கப்பா..
ஆமா அடிக்கடி இப்படி மனசு அலைபாஞ்சிட்டு இருந்தா உங்கள நம்பி நான் எப்படி விஜய் ரசிகர் மன்றம் தொடங்கிறதாம்? :evil: :twisted:

சுண்டல்..பிள்ளையைத்தானே சொன்னேன்..மனசு அலையே பாயாது..நான் எபப்வுமே விஜய் ரசிகை..தான்..இது சும்மா ஒரு கதைக்காக சொன்னேன்..உடனே வந்துடுவீங்களே :evil:

Re: நடிகர் மாதவனுக்கு ஆண் குழந்தை - ப்ரியசகி - 08-24-2005

SUNDHAL Wrote:
kuruvikal Wrote:
SUNDHAL Wrote:அலைபாயுதே, ரன், கன்னத்தில் முத்தமிட்டால், பிரியசகி போன்ற படங்களில் நடித்திருப்பவர் நடிகர் மாதவன். இவருக்கும் சரிதா என்பவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பே அதாவது அலைபாயுதே படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே திருமணம் ஆனது.

இதையடுத்து சரிதா நிறைமாத கர்ப்பமானார். பிரசவத்துக்காக மும்பையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சமீபத்தில் சென்றhர். நேற்று மதியம் சரிதாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு நேற்று பகல் 12.30 மணி அளவில் அழகான ஆண்குழந்தை பிறந்தது. சிசேரியன் மூலம் பிரசவம் ஆனது. தாயும் சேயும் நலமாக உள்ளனர்.

குழந்தை பிறந்தபோது மருத்துவமனையில் இருந்த மாதவன் அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார். குழந்தை பிறந்த அதிர்ஷ்டத்தில் நடிகர் மாதவன் -ஆர்யா† என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறhர்.

SUNDHAL Wrote:விஜயின் மனைவி சங்கீதா கர்பமாக இருக்கிறார். இந்த மாதம் டெலிவரி. பெண் குழந்தை பிறந்தால் சந்தோஷம் என்கிறார் விஜய்

யாழ் களத்தில சினிமாவுக்க பிரசவ வோட் ஒன்று திறந்தா நல்லம் போல....! ரசிக..ரசிகைகள்... நடிகர் நடிகைகளின் குழந்தை குட்டியை கண்டுகளிக்க வசதியா இருக்கும்...! இறைவா..உலகம் போற போக்கப் பாரப்பா..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அப்பிடியா..எனக்கு சொல்லவே இல்லை.. :roll:
குருவி அண்ணா..கடவுள் தான் இதை எல்லாம் செய்ய வைக்கிறதே

- kuruvikal - 08-24-2005

உங்களுக்கும் சேர்த்துத்தானாக்கும் சொல்லி இருக்கு..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

மனிசராச் செய்திட்டு கடவுளில பழி...! நல்ல காலம் கடவுள் கண் முன்ன இருந்திருந்தா... கள்ள வழக்குப் போட்டே தூக்கில மாட்டி இருப்பினம்..மனிசர்...அதுதான் ஒழிஞ்சு இருக்கார்..போல...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->