Yarl Forum
புலத்தில் தமிழர் கூத்துக்கள்..! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: புலத்தில் தமிழர் கூத்துக்கள்..! (/showthread.php?tid=3573)

Pages: 1 2 3 4 5

- Thala - 08-23-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

சரியாத்தான் சொல்லுறீங்க..

- Thala - 08-23-2005

<!--QuoteBegin-முகத்தார்+-->QUOTE(முகத்தார்)<!--QuoteEBegin-->
ஏனெண்டால் எங்களுடன் தண்ணியடிச்ச 2சிங்களப்பெடியள் ஒரு நக்கல் பார்வை எங்களைப் பாத்தான்கள். . .
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

பிறகென்ன அவங்கள் மனிசனாயே மதிச்சிருக்க மாட்டாங்கள்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- ஊமை - 08-29-2005

Thala Wrote:நீங்கள் சொல்லுற கட்ட கஞ்சா தானே?...

ஒரு உண்மைச் சம்பவம் அதுவும் எங்கள் நகரத்தில் என் கண்முன்னால் நடந்த சம்பவம்.

எனது அயலில் வசிக்கும் இளைஞன் ஒருவன் இணையத்தில் செய்தி வாசிப்பதற்காக சிலவேளைகளில் என்னிடம் வருவான். அன்றும் அதே போல் இணையத்தில் செய்திவாசிக்கும் போது நானும் அருகிலே இருந்து செய்திகளை வாசித்தவண்னமிருந்தேன். அப்பொழுது அவனுடைய செல்லிடப்பேசியின் மணி ஒலித்தது அவன் எடுத்துப்பார்த்தால் ஒரு பெண் பிள்ளையின் பெயர் தெரிந்தது. அவன் சற்று நேரம் எனது சமையல் அறையில் சென்று பேசிவிட்டு திடீரென கணனி அறைக்குள் வேகமாக வந்தான் அப்பொழுது அந்த தொலைபேசியில் இருந்து ஒரு அழுகைச்சத்தம் கேட்டவண்னமிருந்தது. நான் என்ன என கைசைகை மூலம் கேட்டேன் அப்பொழுது அவன் தொடந்து உரையாடினான். அவன் கேட்கிறான் நான் என்ன இப்ப வாங்கிவர.......... போத்தலா அல்லது தூளா........ அதற்கு அந்த சிறிய பெண்பிள்ளை எதெண்டாலும் பறவாயில்லை என்னால தாங்க முடியாதுள்ளது கை எல்லாம் நடுங்குகிறது கெதியாய் கொண்டோடிவா Please Please என அழுகிறது.

ஐயோ கடவுளே இது என்ன கொடுமையப்பா???? அந்த சிறுமிக்கு இன்னும் 18 வயசு கூட ஆகவில்லை. இதற்கு முன்னும் நான் பல சம்பவங்களை கேள்விப்பட்டு பிள்ளையின் தாய் தந்தையை எச்சரித்தேன். அதற்கு தாய் இஞ்ச பாரும் தம்பி இது யூரோப் அதனால் இங்க பிறந்த பிள்ளைகள் யூரோப் ஸ்டைல்ல தான் திரிய விரும்புவினம் அதை நாங்கள் தடுக்க வெளிக்கிட்டால் பிள்ளைகள் தாய் தந்தையரை வெறுத்து விடுங்கள் அதுகள் இந்த வயசில செய்யாமல் பின்ன எந்த வயசில செய்யுறது...... :roll: :roll: என்னெண்டாலும் நாங்கள் அனுசரிச்சு தான் போகவேணும் உங்கள் தகவலுக்கு நன்றி தம்பி ஆனா பெண் பிள்ளைகளைப்பற்றி தேவையிலாம கதை கட்டாதையுங்கோ என சொன்னா..... :oops: :oops: எனக்கு உச்சந்தலையில ஓங்கி டொள் என குட்டு ஒன்று விட்ட மாதிரி இருந்தது. :roll: :roll:

- ஊமை - 08-29-2005

ஜேர்மனியில் கணவன் கத்திக்குத்து மனைவி படுகாயம் மூல்கைம் நகரத்தில் சம்பவம்.

சென்றகிழமை மூல்கைம் நகரிலே வசித்துவரும் ஒரு தமிழ் குடும்பத்திலே இந்த கொடுமை நிகழ்ந்துள்ளது.

இவர்களும் மூல்கைம் நகரிலே ஒரு பெயர் போன குடும்பம் தான். இவர்கள் ஜேர்மனிக்கு வந்து இற்றைக்கு 25 வருடங்கள் ஆகிவிட்டன. இந்த 25 வருட காலங்களிலே கணவன் ஒரு நாள் கூட வேலைக்கு போனது கிடையாதாம். மனைவி ஒரு அங்கவீனர் ஆனாலும் அந்த பெண்மணி நிறுவனம் ஒன்றிலே சட்டப்படி பதிந்து வேலை செய்து வருகிறார். அவர்களுக்கு நிறைய குழந்தைகள் என்ற படியால் சமூக நலத்துறையினர் தனியாக ஒரு பெரிய வீட்டையும் அத்தோடு மாதாந்த உதவியாக பனத்தையும் இவர்களுக்கு இதுவரை கொடுத்து வந்துள்ளனர். கணவனுக்கு கசீனோ எனப்படும் விளயாட்டு பழக்கம் இருக்கிறது அவர் காலையில் எழுந்தால் விளையாடச் சென்றுவிடுவார். அவருக்கு மாதாந்தம் கசீனோ விளையாட்டிற்காக பெருந்தொகைப்பணத்தினை மனைவியே கொடுத்துவந்தார். இப்பொழுது இவர் பதிந்து வேலை செய்கிறபடியால் சமூக நலத்துறையினர் அவர் வேலைசெய்யும் பணத்தை சமூகநல உதவிப்பணத்தில் இருந்து எடுத்துவிட்டு மிகுதியையே இவர்களுக்கு கொடுக்கத்தொடங்கியது.

இதனால் முன்னர் மாதிரி மனைவியால் அந்த விளையாட்டுப் பிள்ளைக்கு பணம் கொடுக்க முடியவில்லை. இதனால் சீற்றங்கொண்ட அந்த சிங்கம் ம-பில் நாள் தோறும் மனைவியை தாக்கத்தொடங்கியது. இதனை சகித்துக்கொள்ள முடியாத பிள்ளைகள் காவல்த்துறைக்கு தகவல் கொடுக்கவே காவல்த்துறையும் சிங்கத்தை கைது செய்து நீதிமன்றில் நிறுத்தி 6 மாதகாலம் வீட்டு பிரவேச தடை உத்தரவினை பெற்றுக்கொடுத்தனர். இதனால் சிங்கம் கடுங்கோபம் கொண்டது மனைவியை எப்படியாவது கொலை செய்தே தீருவேன் என அயல் தமிழருக்கு சூளுரைத்தது. 3 மாதங்கள் கடந்த நிலையில் சில தமிழ் புண்ணியவாளர்களின் அரிய செயலால் சிங்கம் மீண்டும் மனைவியோடு சேர்த்துவைக்கப்பட்டது. சம்பவதினம் அதிகாலை 3.00 மணிக்கு படுக்கையில் வைத்து சிங்கம் மனைவியின் கழுதை குறிவைத்தது. சடுதியாய் மனைவி திடுக்கிட்டு எழுந்த படியால் கழுத்தில் குத்தப்பட்ட குத்து அப்படியே தோலை கிழித்துக்கொண்டு சென்றது மனைவி கட்டிலில் இருந்து நிலத்தில் விழ சிங்கம் மனைவியின் முதுகிலே 7 தடவைகள் கத்தியால் குத்திவிட்டு வீட்டுக்கு வெளியிலே சென்று இருந்துவிட்டார். அவரின் மூத்த மகன் விடயம் அறிந்து காவல்துறையினர்க்கு தகவல் தெரிவிக்கவே காவல் துறையினர் வந்து அவரை கைது செய்ய முற்படுகையில் யாரோ வந்து என் மனைவியை கத்தியால் குத்திவிட்டு ஓடுகிறார்கள் என கூறியுள்ளார். காவத்துறையினர் அவருக்கு கைவிலங்கிட்டு சிறையில் அடைத்து வைத்துள்ளனர். மனைவி கோமா நிலையில் வைத்தியசாலை அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் செய்தி ஜேர்மனியில் பெரும்பாலான பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் போன்றவற்றில் வெளிவந்த பின்புதான் இதனை நான் யாழ் களத்தில் இணைக்கிறேன்.

- sOliyAn - 08-29-2005

பகுத்தறிவில்லாத அடிமைத்தனத்தால் விளையும் செயல்களில் ஒன்று.

- Rasikai - 08-29-2005

ஓ காட் கடவுளே இப்படியும் ஒரு மனிதனா? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

- Danklas - 08-29-2005

ஊமை Wrote:
Thala Wrote:நீங்கள் சொல்லுற கட்ட கஞ்சா தானே?...

ஒரு உண்மைச் சம்பவம் அதுவும் எங்கள் நகரத்தில் என் கண்முன்னால் நடந்த சம்பவம்.

எனது அயலில் வசிக்கும் இளைஞன் ஒருவன் இணையத்தில் செய்தி வாசிப்பதற்காக சிலவேளைகளில் என்னிடம் வருவான். அன்றும் அதே போல் இணையத்தில் செய்திவாசிக்கும் போது நானும் அருகிலே இருந்து செய்திகளை வாசித்தவண்னமிருந்தேன். அப்பொழுது அவனுடைய செல்லிடப்பேசியின் மணி ஒலித்தது அவன் எடுத்துப்பார்த்தால் ஒரு பெண் பிள்ளையின் பெயர் தெரிந்தது. அவன் சற்று நேரம் எனது சமையல் அறையில் சென்று பேசிவிட்டு திடீரென கணனி அறைக்குள் வேகமாக வந்தான் அப்பொழுது அந்த தொலைபேசியில் இருந்து ஒரு அழுகைச்சத்தம் கேட்டவண்னமிருந்தது. நான் என்ன என கைசைகை மூலம் கேட்டேன் அப்பொழுது அவன் தொடந்து உரையாடினான். அவன் கேட்கிறான் நான் என்ன இப்ப வாங்கிவர.......... போத்தலா அல்லது தூளா........ அதற்கு அந்த சிறிய பெண்பிள்ளை எதெண்டாலும் பறவாயில்லை என்னால தாங்க முடியாதுள்ளது கை எல்லாம் நடுங்குகிறது கெதியாய் கொண்டோடிவா Please Please என அழுகிறது.

ஐயோ கடவுளே இது என்ன கொடுமையப்பா???? அந்த சிறுமிக்கு இன்னும் 18 வயசு கூட ஆகவில்லை. இதற்கு முன்னும் நான் பல சம்பவங்களை கேள்விப்பட்டு பிள்ளையின் தாய் தந்தையை எச்சரித்தேன். அதற்கு தாய் இஞ்ச பாரும் தம்பி இது யூரோப் அதனால் இங்க பிறந்த பிள்ளைகள் யூரோப் ஸ்டைல்ல தான் திரிய விரும்புவினம் அதை நாங்கள் தடுக்க வெளிக்கிட்டால் பிள்ளைகள் தாய் தந்தையரை வெறுத்து விடுங்கள் அதுகள் இந்த வயசில செய்யாமல் பின்ன எந்த வயசில செய்யுறது...... :roll: :roll: என்னெண்டாலும் நாங்கள் அனுசரிச்சு தான் போகவேணும் உங்கள் தகவலுக்கு நன்றி தம்பி ஆனா பெண் பிள்ளைகளைப்பற்றி தேவையிலாம கதை கட்டாதையுங்கோ என சொன்னா..... :oops: :oops: எனக்கு உச்சந்தலையில ஓங்கி டொள் என குட்டு ஒன்று விட்ட மாதிரி இருந்தது. :roll: :roll:

யூரோப்பில இதெல்லாம் சாதாரணம்.. 14 வயதிலே ஆரம்பிக்கிறார்கள் ஈழத்து சிறுமிகள்.. பெற்றோர்களுக்கு நினைப்பு என்னவென்றால் தனது பிள்ளை (கூடுதலாக பெண் பிள்ளைகள்) அடக்க ஒடுக்கமாக இருக்குதென்று... அவர்கள் நினைப்பது சரிதான்.. ஆனால் வீட்டில்தான் அந்தபிள்ளை தமிழ் கலாச்சாரத்தோடு இருக்கிறது.. வெளியில் நண்பர்களூடன் சென்றால்.. நா** களளவிட கேவலமான நிலையில் இருக்கின்றார்கள்.. ஈரோப்பியன் ஸ்ரையிலில் 1மாதத்துக்கு 1 என்று வைத்திருக்கிறார்கள்.. ஜேர்மனி, சுவிஸ், நெதர்லாந்த், பெல்ஜீயம் ஆகிய நாடுகளில் சொல்லத்தேவையில்லை அதிலும் ஸ்கண்டிநேவியன் நாடுகளில் (நேர்வே, சுவீடன்,) வசிக்கும் பெண்களீன் (14-23 வயது) வாழ்க்கை MSN, YAHOO, கலாபம், காதலா வோடயே செல்கிறது... இதில் என்னொமொரு விடயம் என்னவென்றால்,, நோர்வேயில் இருக்கும் பெண்ணொ அல்லது சுவிசில் இருக்கும் பெண்ணோ தங்கள் தங்கள் நாடுகளீல் வசிக்கும் தமிழ் இளைஞர்களோடு கதைக்கமாட்டார்கள் பெரும்பாலும் அண்டை நாடுகள் நேர்வே- நெதர்லாந்த், சுவீடன் - ஜேர்மனி, சுவிஸ்-பிரான்ஸ் எண்டு கதைத்து லவ் பண்ணுகிறார்கள்..

இதில் அவர்களை சொல்லி குற்றம் இல்லை.. ஈழத்திலெ அடக்கி வீட்டுக்குள்ளே ஒடுக்கி வைக்கப்பட்டதன் விளைவு,, கண்டதை காணதவர்கள் மாதிரி பாய்ந்த் பாய்ந்து எல்லாத்தையும் செய்கிறார்கள்.. (அதிலும் லைசன்ஸ், கார் வைச்சிருந்தால் அந்த பெண்ணை ஈரோப்பியன் பெண் எண்டுதான் நினைக்கதோன்றும்) (அழகில் அல்ல அறிவில் அல்ல, செயலில்) Idea :? :roll:

- RaMa - 08-29-2005

அமெரிக்கா போன்ற நாடுகளும் இதுக்கும் விதி விலக்கல. அவர்களுடைய ரேன்ஸ்சே வேறு. வீட்டில் அம்மாவிற்கு நல்ல பிள்ளைகளாக வீட்டில் வேலைகளில் உதவி செய்வது செல்லக் கதைகள் கதைப்பது தமிழ் தெரியாது என்று பல சொற்களுக்கு தமிழ் அர்த்தம் கேட்பது என்று எல்லாம் சின்னப்பிள்ளை தனமாகச் செய்வார்கள். ஆனால் கைஸ்கூலக்கு போனால் தான் அவர்களுடைய விளையாட்டு தெரியும். தமிழ் என்றால் சுத்த (பயங்கரமான ) தமிழில் கதைப்பார்கள். இதை பெற்றோர்களிடம் சொன்னால் எங்கள் பேச்சு எடுபடவா போகுது. எதோ தங்களின் தங்கங்களை பற்றி குறை கூறுகின்றோம் என்பார்கள். பாடசாலையில் போனவுடன் அவர்களின் ஸ்டைலே வேறை. வீட்டிலிருக்கும் அவர்களையும் பாடசாலைகளில் அவர்களின் லூட்டிகளையும் பார்த்தால் இந்தப் பிள்ளையா அது என்பார்கள்?
என்னை பொருத்தவரையில் அவர்கள் சரியான ஸ்மார்ட்...... நல்ல வாழ்க்கையை புரிந்து வைத்திருக்கிறார்கள்.... நாங்கள் பிழையை வடிவாக செய்யமால் அகப்பட்டு எவ்வளவு அடி வேண்டியிருப்போம். அவர்களிடம் நாங்கள் hPயுசன் எடுக்கலாம்..

- SUNDHAL - 08-29-2005

இங்கையும் அப்பிடி தான்..கோயிலுக்க வரேக்க கண்னகின்ட தங்கச்சி ரேஞ்சுக்கு வருவினம்...பாடசாலை பல்கழை கலகத்தில பாத்தால்..மடோனா ரேஞ்சுக்க நிப்பினம்...

- Birundan - 08-29-2005

பென்கள் மட்டும்தானா இப்படி செய்கிறார்கள், இதை விட மோசமாக ஆண்கள் இல்லையா? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- SUNDHAL - 08-29-2005

கி கி கி இப்பிடி சின்னபுள்ள தனமா எல்லாம் கேக்க கூடாது..

- RaMa - 08-29-2005

பெண்கள் மட்டுமல்ல. பல ஆண்களும் அப்படித் தான். ஆகவே பெண்களை மட்டும் குறை சொல்லிப் பயனில்லை. ஆனால் இந்த ஆண்கள் எல்லாப் பெண்களையும் ஒரே மாதிரி நினைத்து பல நல்ல பெண்களின் வாழ்க்கையையும் பாழக்கின்றார்கள்.

- Birundan - 08-29-2005

SUNDHAL Wrote:கி கி கி இப்பிடி சின்னபுள்ள தனமா எல்லாம் கேக்க கூடாது..
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Birundan - 08-29-2005

Mathana Wrote:பெண்கள் மட்டுமல்ல. பல ஆண்களும் அப்படித் தான். ஆகவே பெண்களை மட்டும் குறை சொல்லிப் பயனில்லை. ஆனால் இந்த ஆண்கள் எல்லாப் பெண்களையும் ஒரே மாதிரி நினைத்து பல நல்ல பெண்களின் வாழ்க்கையையும் பாழக்கின்றார்கள்.

இது ஆயிரத்தில ஒரு வார்த்தை :wink:

- Birundan - 08-29-2005

ஒரே குட்டை ஒரே மட்டை
இதில் ஆண் பென் என்று பிரித்துப்பாப்பது ஏது.

- SUNDHAL - 08-29-2005

Mathana Wrote:பெண்கள் மட்டுமல்ல. பல ஆண்களும் அப்படித் தான். ஆகவே பெண்களை மட்டும் குறை சொல்லிப் பயனில்லை. ஆனால் இந்த ஆண்கள் எல்லாப் பெண்களையும் ஒரே மாதிரி நினைத்து பல நல்ல பெண்களின் வாழ்க்கையையும் பாழக்கின்றார்கள்.

ம்ம்ம்;ம அடடடாhhh ரொம்ப feel பன்றீங்க.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Birundan - 08-29-2005

SUNDHAL Wrote:

தமிழ் இளைஞர்களுக்கு எம் இன பென்கள் இப்படி போகிறார்கள் என்று கவலையா? அல்லது எம்மோடு ஏன் வராமல் வேற்று நாட்டவருடன் போகிறார்கள் என்று கோபமா? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Rasikai - 08-29-2005

Birundan Wrote:தமிழ் இளைஞர்களுக்கு எம் இன பென்கள் இப்படி போகிறார்கள் என்று கவலையா? அல்லது எம்மோடு ஏன் வராமல் வேற்று நாட்டவருடன் போகிறார்கள் என்று கோபமா? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Confusedhock: Confusedhock: Confusedhock: Confusedhock:

- Birundan - 08-29-2005

Rasikai Wrote:

ஏன் முழுசிறீங்கள் நான் சொன்னது டிஸ்கோவுக்கு <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Rasikai - 08-29-2005

Birundan Wrote:ஏன் முழுசிறீங்கள் நான் சொன்னது டிஸ்கோவுக்கு <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ஆஆ இது வேறயா? சா நமக்குதான் உலகம் புரியாமல் இருக்குப்பா <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->