![]() |
|
தூயாவின் கேள்வி-பதில் போட்டி நிகழ்ச்சி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: தூயாவின் கேள்வி-பதில் போட்டி நிகழ்ச்சி (/showthread.php?tid=3570) Pages:
1
2
|
- kurukaalapoovan - 09-01-2005 அணி 1 வினா2: உலகில் நில நடுக்கம் புூமி அதிர்ச்சிக்கான சந்தர்பங்கூடிய மக்கள் செறிந்து வாழும் இடம்-நகர் எது? நில நடுக்கம் புூமி அதிர்ச்சியை என்பவற்றை செயற்கையாக உருவாக்க முடியும் என நம்பப்படுகிறதா? இந்த அவதானிப்பையும் அது சார்ந்த ஆராச்சியையும் முதன் முதில் யார் மேற்கொண்டார்கள். இதை எதிரி மீது ஆயுதமாக எவ்வாறு பயன்படுத்துவதை என்பது ஆராச்சியில் இருந்தது. இதை என்வென்று அழைத்தனர்? |