![]() |
|
கிளம்பிட்டாங்கையா.. கிளம்பிடட்hங்க. - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: கிளம்பிட்டாங்கையா.. கிளம்பிடட்hங்க. (/showthread.php?tid=3565) |
- வெண்ணிலா - 08-24-2005 <!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin--><!--QuoteBegin-vennila+--><div class='quotetop'>QUOTE(vennila)<!--QuoteEBegin-->அட பாவி இப்படியும் ஒருத்தியா? :evil:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> இது பிடிபட்டது...வசி சொன்னது போல.... பிடிபடாம எத்தனையோ...???! கிட்டடில ஒன்று ஐஸ்வரியாவைக் காட்டி வெள்ளைக்காரனுக்கே அல்வாக் கொடுத்தது....அதுவும் நம்ம இந்திய அம்மணிகள் தான்...ஈழத்து அம்மணிகள் ஒன்றும் குறைவில்ல....செய்திருப்பினம்...வெளில வந்திருக்காது...இல்ல ஏமாந்தவை அமுக்கி இருப்பினம்....! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Niththila - 08-24-2005 ஆணாயிருந்தா என்ன பெண்ணாயிருந்தா என்ன ஏமாறுபவர்கள் இருக்குமட்டும் ஏமாற்றுபவர்களும் இருப்பினம் தானே - MUGATHTHAR - 08-24-2005 ஒரு வாசகம் சொன்னாலும் பிள்ளை திருவாசகம் மாதிரி சொன்னாயம்மா..................... - kuruvikal - 08-24-2005 பதிவு தப்பாகிட்டு...மன்னிக்கனும்..! - வெண்ணிலா - 08-24-2005 <!--QuoteBegin-Niththila+-->QUOTE(Niththila)<!--QuoteEBegin-->ஆணாயிருந்தா என்ன பெண்ணாயிருந்தா என்ன ஏமாறுபவர்கள் இருக்குமட்டும் ஏமாற்றுபவர்களும் இருப்பினம் தானே<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அதற்காக இணையத்தில் இன்னொருத்தியின் படத்தைக் காட்டியும் ஏமாற்றுவார்களா? :evil: - kuruvikal - 08-24-2005 <!--QuoteBegin-Niththila+-->QUOTE(Niththila)<!--QuoteEBegin-->ஆணாயிருந்தா என்ன பெண்ணாயிருந்தா என்ன ஏமாறுபவர்கள் இருக்குமட்டும் ஏமாற்றுபவர்களும் இருப்பினம் தானே<!--QuoteEnd--><!--QuoteEEnd--> இதைச் சொல்லிச் சொல்லியே ஏமாத்திட்டு இருக்காம..ஏமாற இருக்கிறவனை ஏமாத்தாம இருக்கலாம் எல்லா...அதுதான் அவசியம்...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Thala - 08-24-2005 <!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->இதைச் சொல்லிச் சொல்லியே ஏமாத்திட்டு இருக்காம..<b>ஏமாற இருக்கிறவனை </b>ஏமாத்தாம இருக்கலாம் எல்லா...அதுதான் அவசியம்...! :wink: <!--QuoteEnd--><!--QuoteEEnd-->அப்பிடி யாராவது இருக்கினமா என்ன?.. :wink: இந்த பாக்காத காதல வெளிச்சத்துக்கு கொண்டு வந்த அகத்தியனுக்கு உதைக்கோணும்... :evil: - kuruvikal - 08-24-2005 நம்ப நடந்து....நம்ப வைச்சு ஏமாத்தினா ஏமாறுவினம் தானே...! நீங்களும் கூட அதுக்கு விலக்கல்ல..நம்பிக்கைதான் வாழ்வின் அடிப்படை..அதையே துஷ்பிரயோகம் செய்யினம் என்றால்....அதுபோல் துரோகம் எதுவும் கிடையாது...!
- Thala - 08-24-2005 <!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->நம்ப நடந்து....நம்ப வைச்சு ஏமாத்தினா ஏமாறுவினம் தானே...! நீங்களும் கூட அதுக்கு விலக்கல்ல..நம்பிக்கைதான் வாழ்வின் அடிப்படை..அதையே துஷ்பிரயோகம் செய்யினம் என்றால்....அதுபோல் துரோகம் எதுவும் கிடையாது...! <!--QuoteEnd--><!--QuoteEEnd-->என்ன குருவிகள் கவுத்து விட்டுட்டீங்கள்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Niththila - 08-24-2005 kuruvikal Wrote:[quote=Niththila]ஆணாயிருந்தா என்ன பெண்ணாயிருந்தா என்ன ஏமாறுபவர்கள் இருக்குமட்டும் ஏமாற்றுபவர்களும் இருப்பினம் தானே இதைச் சொல்லிச் சொல்லியே ஏமாத்திட்டு இருக்காம..ஏமாற இருக்கிறவனை ஏமாத்தாம இருக்கலாம் எல்லா...அதுதான் அவசியம்...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> [/இணையத்தில ஏமாத்துறது பெண்கள்மட்டுமில்லையே அண்ணா ஆண்களும் ஏமாத்தினம் தானே என்ன தமிழக பத்திரிகைகள் எப்பவும் இப்படியான செய்திகளுக்கு மட்டும்தானே முக்கியத்துவம் கொடுப்பினம் :roll: - வெண்ணிலா - 08-24-2005 Niththila Wrote:[quote=kuruvikal][quote=Niththila]ஆணாயிருந்தா என்ன பெண்ணாயிருந்தா என்ன ஏமாறுபவர்கள் இருக்குமட்டும் ஏமாற்றுபவர்களும் இருப்பினம் தானே இதைச் சொல்லிச் சொல்லியே ஏமாத்திட்டு இருக்காம..ஏமாற இருக்கிறவனை ஏமாத்தாம இருக்கலாம் எல்லா...அதுதான் அவசியம்...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> [/இணையத்தில ஏமாத்துறது பெண்கள்மட்டுமில்லையே அண்ணா ஆண்களும் ஏமாத்தினம் தானே நீங்கள் ஏமாறாமல் இருந்தால் சந்தோசம் நித்தியக்கா. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Niththila - 08-24-2005 நன்றி சுட்டி எல்லாராலும் எப்பவும் ஏமாறாமல் இருக்க முடியுமா ஆனால் நான் பெண்களிடம் ஏமாந்தது தான் அதிகம் :oops: - வெண்ணிலா - 08-24-2005 Niththila Wrote:நன்றி சுட்டி அப்படின்னா ஆண்களிடம் ஏமாந்தது குறைவு என்று சொல்லுறீங்களா? :roll: :roll: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- Niththila - 08-24-2005 அப்படித்தான் வெண்ணிலா - Rasikai - 08-24-2005 இதுல நான் சொல்லுவன் முழுக்க ஆணில தான் பிழை என்று என்னதான் அவ்ர் அஸின் படத்தை பார்க்காதவராக இருந்தாலும் அவ்ரின் நண்பரிடமவது முதலே அந்த படத்தை காட்டி இருந்தார் என்றால் ஒரு பிரச்சினையும் வந்து இருக்காது. அதற்க்க பெண்ணில் பிழை இல்லை என்று இல்லை அவவும் அப்படி செய்து இருக்க கூடாது இப்படியான ஒரு சில பெண்களால் தான் மோத்த பெண்குலத்துக்கே கெட்ட பெயர். எப்ப தான் இவர்கள் எல்லம் திரருந்த போறார்களோ. - SUNDHAL - 08-24-2005 இதானே வேனாம்கிறது நண்பன் மார நம்பி இதெல்லாம் காட்ட முடியுமா? - Rasikai - 08-24-2005 SUNDHAL Wrote:இதானே வேனாம்கிறது நண்பன் மார நம்பி இதெல்லாம் காட்ட முடியுமா? ஏன் காட்டக் கூடாது :roll: :roll: :? :? :? - SUNDHAL - 08-24-2005 ம்ம்ம்ம் அது நிஜமாவே அவங்க foto va இருந்து ரொம்ப அழகா இருக்காஙகனு வைச்சுகொள்ளுங்க இவங்க அட்ரஸ்ஸ வாங்கிட்டு போய் நமக்கெ ஆப்பு வைச்சிடவாங்க... - Rasikai - 08-24-2005 SUNDHAL Wrote:ம்ம்ம்ம் அது நிஜமாவே அவங்க foto va இருந்து ரொம்ப அழகா இருக்காஙகனு வைச்சுகொள்ளுங்க இவங்க அட்ரஸ்ஸ வாங்கிட்டு போய் நமக்கெ ஆப்பு வைச்சிடவாங்க... அடக் கடவுளே hock: உந்த பயல்பிள்ளைகளை நம்ப ஏலாது போல கிடக்கே :roll:
- kuruvikal - 08-24-2005 SUNDHAL Wrote:ம்ம்ம்ம் அது நிஜமாவே அவங்க foto va இருந்து ரொம்ப அழகா இருக்காஙகனு வைச்சுகொள்ளுங்க இவங்க அட்ரஸ்ஸ வாங்கிட்டு போய் நமக்கெ ஆப்பு வைச்சிடவாங்க... உண்மையா நட்பு இருக்கிறவையும் காதல் இருக்கிறவையும் எவர் பாக்கினும் பேசினும் கொண்ட ஒருவர் கூடவே உண்மையா இருப்பினம்...! போலிகள் மட்டுமே படத்தைக் கண்டு... கொண்டு ஓடுங்கள்... சோ...அது நல்லதுதானே போலிகளை இனங்காண...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|