![]() |
|
தமிழீழ தேசியக்கொடி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: தமிழீழ தேசியக்கொடி (/showthread.php?tid=3557) Pages:
1
2
|
- kuruvikal - 08-25-2005 vennila Wrote:inizhaytham Wrote:கொடியிலுள்ள ரவைகளின் எண்ணிக்கை எதனையும் குறிக்கவில்லை. புலிகளிடம் ஆரம்பத்தில் 33 தோட்டாக்கள் இருத்திருக்குமோ...??! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- Thala - 08-25-2005 புலிகளுக்கும் தெசியக்கொடிக்கும் (புலிக்கொடி) இரண்டு ஆயுதங்கள் தான் சம்மந்தம் இருக்கு. அதுவும் காவல்த்துறை எல்லைப் பாதுகாப்பு படை (இப்ப தமிழீழ இராணுவம்) வந்த பிறகு அதுவும் பங்கு போடப்பட்டாச்சு ஏன் எண்டால் அவை புலிகள் அமைப்புக்கள் அல்ல ஆனால் ஆயுதம் தரித்தவர்கள். மற்ற அனைத்தும் <b>தமிழீழ</b>மக்களையே குறிக்கிறது. - Niththila - 08-25-2005 என்ன தல அண்ணா அப்ப சுட்டியின் விடை சரியா இல்லையா - வெண்ணிலா - 08-25-2005 Niththila Wrote:என்ன தல அண்ணா அப்ப சுட்டியின் விடை சரியா இல்லையா நித்திலாக்கா தல இனிப்போய் எவ்வளவு பேரோடு இது பற்றி ஆராயணும். பொறுங்கோ பதில் சொல்லுவார்கள்தானே. ஏன் அவசரம் :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- Thala - 08-25-2005 vennila Wrote:Niththila Wrote:என்ன தல அண்ணா அப்ப சுட்டியின் விடை சரியா இல்லையா வெண்ணிலா உங்களின் விடை தவறு என்று. சொல்லீட்டனே இதுவரை யாரும் சரியா பதிலை சொல்ல இல்லை. - கீதா - 08-25-2005 நன்றி தகவலுக்கு ............jothika ---------------------------------------------------- பொய் சொல்ல .இந்த மனசுக்கு தெரியல |