![]() |
|
இணையக்காதல் வாழ்வின் முடிவுவரை நிலைக்குமா? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: இணையக்காதல் வாழ்வின் முடிவுவரை நிலைக்குமா? (/showthread.php?tid=3554) |
- ப்ரியசகி - 08-24-2005 shobana Wrote:Rasikai Wrote:ம்ம்ம் நீங்கள் சொல்லிறது சரி தான் பட் எனக்கு என்னவோ உந்த இணையக்காதல் சரி வராது என்று தோணுது. இப்ப யாரு உண்மையா இருக்கிறாங்கள் எங்கு பார்த்தலும் பொய்யும் பித்தலாட்டமுமா இருக்கு கண்ணால பார்த்தையே நம்ப ஏலாமல் கிடக்கு இந்த இலட்சணத்தில் எப்படி தெரியாத ஒருவரை காதலிக்கிறது :roll:. ரசிகை அக்கா சொல்வது சரி என்று நான் நினைக்கிறேன். நேரில் தெரிந்து பழகுவதே நம்ப முடியாம இருக்கு. இதில..நெற் காதல் ரொம்ப மோசம். இதில் உண்மை காதல்...மோசம் இருக்காது என்று சொல்ல முடியாது..காதலை நம்பலாம்..காதலிப்பவர் எல்லாரும் நல்லவர்கள் என்று நம்ப முடியாது - Rasikai - 08-24-2005 ம்ம் உங்கள் கருத்துக்கு நன்றிகள் சோபனா. எனக்கு இரு நண்பிகள் இருக்கிறார்கள் அவ்ர்கள் இருவரும் இணையத்தில் தான் காதலித்தார்கள் ஒருவர் வாழ்க்கை திருமணம் முடிந்து சந்தோசமாக இருக்கிறார் ஏன் ஒரு குழந்தை கூட இருக்கு. மற்ற தோழியின் கதை சரியான சிக்கலில் இருக்கு அவவுக்கு உதவி செய்ய தான் உங்கள் எல்லோரினது கருத்தும் கேட்டன். கருத்து சொன்ன அனவருக்கும் நன்றி. - shobana - 08-24-2005 Rasikai Wrote:ம்ம் உங்கள் கருத்துக்கு நன்றிகள் சோபனா.நானும் என்னுடைய நன்பியின் அனுபவத்தை வைச்சு தான் கருத்து சொன்னன்.. அவவும் அவவினுடைய வாழ்க்கை துணையை இணையம் ஒன்றில் தான் தெரிவு செய்தா?? ஆரம்பத்தில் ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொள்ள ஆரம்பிக்கும் போது நிறைய பிரச்சினைகளை எதிர் நோக்கினா... (இது காதல் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு மட்டும் அல்ல இரு மனங்கள் ஒத்து புரிந்து வாழ ஆரம்பிக்கும் போதும் வரும் என நினைக்கிறேன்) ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்ட பின்னர் பெற்றவர்களின் சம்மதத்தை பெற காத்திருந்தார்கள் சில வருடங்கள் (அவர்களின் காதலில் பெண்ணைப்பெற்றவர்களிடம் சம்மதம் பெற தான் நீண்ட நாட்கள் காத்திருந்தர்ாகள்.. இருமனங்களும் ஒருவருக்கு ஒருவர் பிடித்த உடன் ஆணின் பெற்றவர்களிடம் சம்மதம் பெற்றுவிட்டார்கள் ) - narathar - 08-24-2005 [quote=Rasikai]ம்ம் உங்கள் கருத்துக்கு நன்றிகள் சோபனா. எனக்கு இரு நண்பிகள் இருக்கிறார்கள் அவ்ர்கள் இருவரும் இணையத்தில் தான் காதலித்தார்கள் ஒருவர் வாழ்க்கை திருமணம் முடிந்து சந்தோசமாக இருக்கிறார் ஏன் ஒரு குழந்தை கூட இருக்கு. மற்ற தோழியின் கதை சரியான சிக்கலில் இருக்கு அவவுக்கு உதவி செய்ய தான் உங்கள் எல்லோரினது கருத்தும் கேட்டன். ஏன் ரசிகை உதச் சொல்லேக்க உங்கட மூக்கு கொன்ச்சம் வளருற மாதிரித் தெரியேல்ல. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Rasikai - 08-24-2005 shobana Wrote:அவவும் அவவினுடைய வாழ்க்கை துணையை இணையம் ஒன்றில் தான் தெரிவு செய்தா?? ஆரம்பத்தில் ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொள்ள ஆரம்பிக்கும் போது நிறைய பிரச்சினைகளை எதிர் நோக்கினா... (இது காதல் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு மட்டும் அல்ல இரு மனங்கள் ஒத்து புரிந்து வாழ ஆரம்பிக்கும் போதும் வரும் என நினைக்கிறேன்) ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்ட பின்னர் பெற்றவர்களின் சம்மதத்தை பெற காத்திருந்தார்கள் சில வருடங்கள் (அவர்களின் காதலில் பெண்ணைப்பெற்றவர்களிடம் சம்மதம் பெற தான் நீண்ட நாட்கள் காத்திருந்தர்ாகள்.. இருமனங்களும் ஒருவருக்கு ஒருவர் பிடித்த உடன் ஆணின் பெற்றவர்களிடம் சம்மதம் பெற்றுவிட்டார்கள் ) ஓகே சோபனா. உங்கள் நண்பியின் காதல் வெல்லணும் என கடவுளை வேண்டுகிறேன். - Rasikai - 08-24-2005 narathar Wrote:ஏன் ரசிகை உதச் சொல்லேக்க உங்கட மூக்கு கொன்ச்சம் வளருற மாதிரித் தெரியேல்ல. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நாரதா என்ன ஒன்ண்டும் புரியலை. நானே குழம்பிப் போய் இருக்கிறன் நீங்கள் வேற எனக்கு புரியிறமாரி சொல்லுங்கோ :roll: - narathar - 08-24-2005 Rasikai Wrote:narathar Wrote:ஏன் ரசிகை உதச் சொல்லேக்க உங்கட மூக்கு கொன்ச்சம் வளருற மாதிரித் தெரியேல்ல. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> இல்ல 'பினோச்சியோண்ட' கதை தெரியாதோ, நல்ல டிஸ்னி காட்டூன் படம்,பாக்காட்டி எடுத்துப் பாருங்கோ. :wink: http://en.wikipedia.org/wiki/Pinocchio - Rasikai - 08-24-2005 narathar Wrote:Rasikai Wrote:இல்ல 'பினோச்சியோண்ட' கதை தெரியாதோ, நல்ல டிஸ்னி காட்டூன் படம்,பாக்காட்டி எடுத்துப் பாருங்கோ. :wink:narathar Wrote:ஏன் ரசிகை உதச் சொல்லேக்க உங்கட மூக்கு கொன்ச்சம் வளருற மாதிரித் தெரியேல்ல. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->நாரதா என்ன ஒன்ண்டும் புரியலை. நானே குழம்பிப் போய் இருக்கிறன் நீங்கள் வேற எனக்கு புரியிறமாரி சொல்லுங்கோ :roll: ஓ அப்படியா சரி நான் பார்க்கவில்லை எடுத்து பார்க்கிறன் :roll: - Thala - 08-24-2005 narathar Wrote:<b>Rasikai Wrote:narathar Wrote:ஏன் ரசிகை உதச் சொல்லேக்க உங்கட மூக்கு கொன்ச்சம் வளருற மாதிரித் தெரியேல்ல. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நாரதா பிள்ளையை குழப்பாதேங்கோ.... </b> :evil: சுயமா சிந்திக்கிற அறிவு இருக்கிறவை காதலிக்கலாம்.. வருகிற பிரச்சினையை அவர்கள்தான் சமாளிக்கவேணும். எல்லாரும் கெட்டவரும் இல்லை.. எல்லாரும் நல்லவரும் இல்லை... ரசிகை உங்கட விருப்பம் போல செய்யுங்கோ.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Rasikai - 08-24-2005 Thala Wrote:ரசிகை உங்கட விருப்பம் போல செய்யுங்கோ.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சொல்லுறதான் சொன்னீங்கள் இரண்டு வரி திருக்குறள் மாரி சுப்பர், நான் என்னத்தை முடிவு பண்ண எல்லாம் அவதான் முடிவு பண்ண வேணும் உங்களை மாரி நானும் அவவுக்கு என்னுடைய கருத்தை தான் சொல்லலாம். - Thala - 08-24-2005 Rasikai Wrote:Thala Wrote:ரசிகை உங்கட விருப்பம் போல செய்யுங்கோ.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> வாழ்த்துக்கள் சொல்லீட்டு phone line ஐ கட்பண்ணீடுங்கோ. :wink: கட்டாயம் தனிய இருந்து யோசிச்சு நல்லமுடிவா தனக்கு உகந்ததா எடுப்பா அவவின் வாழ்வுக்கு நீங்கள் முடிவு சொல்வது நியாயம் இல்லை.. அறிவுரைகள் கூட அவவுக்கு தடுமாற்றத்தை குடுக்கும். நட்பாய் இருப்பது துன்பத்தின் போது உருதுணையாய் இருக்கவேணும். மகிழ்ச்சியில் பங்கெடுக்கலாம். ஆனா வாழ்க்கையின் முக்கியமான கட்டங்களில் முடிவு அவர் கையில இருக்கவேணும். காரணம் அவரின் தன்னம்பிக்கை கெட்டு எதற்கும் உங்களை எதிர்பாக்கும் நிலை அல்லது நீங்கள் எடுத்த தவறான முடிவால் உங்கள் நட்பு பாதிகப்படலாம்....... தேவையா? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Rasikai - 08-24-2005 Thala Wrote:Rasikai Wrote:Thala Wrote:ரசிகை உங்கட விருப்பம் போல செய்யுங்கோ.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அதுவும் சரி தான் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> . - kirubans - 08-24-2005 இந்தத் தலைப்பைப் பார்த்தபோது இதயம் படத்தில் வந்த பாடல்தான் ஞாபகத்தில் வந்தது. [size=16]பூங்கொடிதான் பூத்ததம்மா பொன்வண்டுதான் பாத்ததம்மா பாட்டெடுக்க தாமதிக்க வாடைக்காற்று பூப்பறித்து போனதம்மா பூங்கொடிதான் பூத்ததம்மா பொன்வண்டுதான் பாத்ததம்மா ஆசைக்கு தாழ்போட்டு அடைத்தென்ன லாபம் அதுதானே குடம்தன்னில் எரிகின்ற தீபம் மனதோடு திரைபோட்டு மறைக்கின்ற மோகம் மழை நீரை பொழியாமல் இருக்கின்ற மேகம் சிலருக்கு சிலநேரம் துணிச்சல்கள் பிறக்காது துணிச்சல்கள் பிறக்காமல் கதவுகள் திறக்காது. காட்டாத காதலெல்லாம் மீட்டாத வீணையைப்போல். ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ பூங்கொடிதான் பூத்ததம்மா பொன்வண்டுதான் பாத்ததம்மா பாட்டெடுக்க தாமதிக்க வாடைக்காற்று பூப்பறித்து போனதம்மா பூங்கொடிதான் பூத்ததம்மா பொன்வண்டுதான் பாத்ததம்மா தாய்கூட அழுகின்ற பிள்ளைக்குத்தானே பசியென்று பரிவோடு பாலூட்ட வருவாள் உன்வீட்டுக் கண்ணாடி ஆனாலும் கூட முன்வந்து நின்றால்தான் முகம் காட்டும் இங்கே மனதுக்குள் பலகோடி நினைவுகள் இருந்தாலும் உதடுகள் திறந்தால்தான் உதவிகள் பெறக்கூடும் கோழைக்குக் காதலென்ன ஊமைக்குப் பாடலென்னா ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ பூங்கொடிதான் பூத்ததம்மா பொன்வண்டுதான் பாத்ததம்மா பாட்டெடுக்க தாமதிக்க வாடைக்காற்று பூப்பறித்து போனதம்மா பூங்கொடிதான் பூத்ததம்மா பொன்வண்டுதான் பாத்ததம்மா பூங்கொடிதான் பூத்ததம்மா பொன்வண்டுதான் பாத்ததம்மா - stalin - 08-24-2005 இணையகாதலை மட்டுமல்ல நீங்கள் நம்புகிற மற்றவகை காதலிலிலும் வாழ்க்கை முடியும் வரையும் உங்கள் தேடுதல் இருந்து கொண்டேயிருக்கும்....காதல் என்ற அம்சத்தில் பிரச்சனை இல்லீங்க... நீங்கள் காதலுக்கு கட்டுற குஞ்சங்கள் அல்லது வியாக்கியனங்களுக்காக(தூய்மையான,பரிபூரணமான தெய்விகீமான) வாழ்க்கை முடியும் வரை தேடுதல் இருந்து கொண்டே இருக்கும் - வெண்ணிலா - 08-25-2005 இணையத்தில் காதல் கொள்ளும் எல்லா உள்ளங்களுக்கும் எனது வாழ்த்துக்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Rasikai - 08-25-2005 vennila Wrote:இணையத்தில் காதல் கொள்ளும் எல்லா உள்ளங்களுக்கும் எனது வாழ்த்துக்கள். <!--emo& உங்களிட்டை யாரு இப்ப வாழ்த்து கேட்டது?? :roll: - வெண்ணிலா - 08-25-2005 Rasikai Wrote:vennila Wrote:இணையத்தில் காதல் கொள்ளும் எல்லா உள்ளங்களுக்கும் எனது வாழ்த்துக்கள். <!--emo& மன்னிச்சிடுங்க. நான் எல்லோருக்கும் பொதுவாக வாழ்த்து சொன்னேனுங்க. i'm really very very sorry
- Rasikai - 08-25-2005 vennila Wrote:மன்னிச்சிடுங்க. நான் எல்லோருக்கும் பொதுவாக வாழ்த்து சொன்னேனுங்க. i'm really very very sorry சரி சொன்னதுதான் சொல்லீட்டீங்க அப்புறம் ஏன் அழுகிறீங்கள் ?? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வெண்ணிலா - 08-25-2005 Rasikai Wrote:vennila Wrote:மன்னிச்சிடுங்க. நான் எல்லோருக்கும் பொதுவாக வாழ்த்து சொன்னேனுங்க. i'm really very very sorry நீங்கள் காதலியுங்கோபா. என்னை விடுங்கோ. வாழ்த்து சொன்னாலும் ஏன் என்கிறீங்க அழுதாலும் ஏன் என்கிறீங்க. நான் எதுவும் சொல்லவில்லை
- ஊமை - 08-25-2005 kirubans Wrote:<span style='color:blue'> :oops: :oops: :oops: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|