![]() |
|
கில்லாடி சிறுவன்.. - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38) +--- Thread: கில்லாடி சிறுவன்.. (/showthread.php?tid=3541) Pages:
1
2
|
- Rasikai - 08-26-2005 Mathana Wrote:நன்றி ரசிகை! எங்கே சுண்டல் சத்தத்தை காணோம்? மன்னிக் வேண்டும் உங்கள் மனதை காயப் படுத்தினால். ஆனால் இந்த ஆண்களே இப்படித் தான். எல்லாவற்றுக்கும் பெண்களை குறை சொல்லவர்கள். மனதை குழப்புவார்கள் பெண்கள் என்பார்கள். ஆனால் பெண்களை தெரிவு செய்யும் போது அழகிற்கு முதல் இடம் கொடுப்பார்கள். குணத்தை பற்றி நினைக்கிறது இல்லை. குணம் இல்லாத பெண் என்ன மூளையை ப்pரிஸ் பண்ணமால் என்ன செய்வாள் சும்மா சொல்லக்கூடாது சும்மா போட்டு தாக்குறீங்கள் சரி காணும் விடுங்க பாவம் சுண்டல் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - SUNDHAL - 08-26-2005 இப்ப குணம் இருக்கிற பொண்னுங்க எங்க இருக்காங்க? இதோடா பொண்னுங்க மட்டும் அழகே பாக்கிறல.. - அனிதா - 08-26-2005 SUNDHAL Wrote:இப்ப குணம் இருக்கிற பொண்னுங்க எங்க இருக்காங்க? என்ன சுணடல் அண்ணா எங்களையெல்லாம் பார்த்தா குணம் இருக்கிற பொண்னுங்களா தெரியலியா... :evil:
- Rasikai - 08-26-2005 Anitha Wrote:SUNDHAL Wrote:இப்ப குணம் இருக்கிற பொண்னுங்க எங்க இருக்காங்க?என்ன சுணடல் அண்ணா எங்களையெல்லாம் பார்த்தா குணம் இருக்கிற பொண்னுங்களா தெரியலியா... அதுதானே சுண்டல் என்ன லொள்ளா :x :evil: :evil: - SUNDHAL - 08-26-2005 உங்கள மாதிரி ஏதோ 1, 2 பேர் இருக்கிறதால தான் இன்னும் மழையே பெய்து கொன்ட இருக்கு புூமியில அனி... ஜயோ 3 பேர் சேந்திட்டாங்கப்பா..சுண்டல் நித்தா கொள்ளபோறான்(Escape) - அனிதா - 08-26-2005 Rasikai Wrote:Anitha Wrote:SUNDHAL Wrote:இப்ப குணம் இருக்கிற பொண்னுங்க எங்க இருக்காங்க?என்ன சுணடல் அண்ணா எங்களையெல்லாம் பார்த்தா குணம் இருக்கிற பொண்னுங்களா தெரியலியா... சுண்டல் அண்ணா எஸ்கேப் ஆகிட்டார்... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - RaMa - 08-26-2005 மன்னிக் வேண்டும் சுண்டல் . உங்களைச் சுற்றி இருக்கும் பெண்களை வைத்து பெண்களுக்கு எல்லாம் குணம் இல்லை என்று சொல்ல வேண்டாம். நாணயத்துக்கு இரண்டு பக்கம் போல் ஆண்கள் எல்லோரும் ராமனும் அல்ல பெண்கள் எல்லோரும் கண்ணகியும் அல்ல - அனிதா - 08-26-2005 SUNDHAL Wrote:உங்கள மாதிரி ஏதோ 1, 2 பேர் இருக்கிறதால தான் இன்னும் மழையே பெய்து கொன்ட இருக்கு புூமியில அனி... ஓகே நண்றி... சுண்டல் அண்ணா மழை வரப்போது போய் நித்தா கொள்ளுங்க... Good night..:wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - SUNDHAL - 08-26-2005 என்ன சுத்தி பெண்களா? கேக்க நல்லா இருக்கே... - SUNDHAL - 08-26-2005 மழை என்ன மழை சுவிஸ்ல ஏற்கனவே வெள்ளம்பா... - RaMa - 08-26-2005 என்ன சுனாமி போலவா? நீங்களே பேச்சளவில் சுனாமி போல இருக்கும் போது வெள்ளத்தால் சுனாமி வந்திடுமா அங்கை? - அனிதா - 08-26-2005 SUNDHAL Wrote:மழை என்ன மழை சுவிஸ்ல ஏற்கனவே வெள்ளம்பா... ம்ம்ம்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> நாங்க இருக்கிற இடத்தில இல்லை அண்ணா... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- SUNDHAL - 08-26-2005 பாவம் நம்ம சின்னப்புக்கு தான் ம.....ல என்ன நடந்திச்சோ தெரியல... |