Yarl Forum
வாழ்க காதல் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: வாழ்க காதல் (/showthread.php?tid=3513)

Pages: 1 2 3

- Mathan - 08-29-2005

நான் சொல்ல வாறது வேற நீங்க சொல்வது வேற என்று நினைக்கிறன்.

- Vasampu - 08-29-2005

நீங்க அபிராமி விடயத்தைத் தானே குறிப்பிடுகின்றீர்கள். நான் அதைத்தான் குறிப்பிட்டேன். என்ன வசி குணாவாக முயற்ச்சித்தால் சுதா குணமாக்கிடுவா !!!!!!

:roll: :roll:

- Mathan - 08-29-2005

அடபாவி நான் அதை சொல்லலை நான் எஸ்கேப்.

- vasisutha - 08-29-2005

நான் குணாவாகித்தான் குணமாகி இருக்கிறன்..
இதுக்குள்ள நீங்க வேற.. :evil: :evil: :evil:

- வெண்ணிலா - 08-29-2005

Vasampu Wrote:நீங்க அபிராமி விடயத்தைத் தானே குறிப்பிடுகின்றீர்கள். நான் அதைத்தான் குறிப்பிட்டேன். என்ன வசி குணாவாக முயற்ச்சித்தால் சுதா குணமாக்கிடுவா !!!!!!

:roll: :roll:

:roll:

- tamilini - 08-29-2005

vasisutha Wrote:நான் குணாவாகித்தான் குணமாகி இருக்கிறன்..
இதுக்குள்ள நீங்க வேற.. :evil: :evil: :evil:

புரியிறமாதிரி பேசுங்கையா ஒன்றும் விளங்கல. :? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

- KULAKADDAN - 08-29-2005

ஆகா வசி கவிதை நல்லாதான் தேடி வெளிக்கிட்டதா கேள்வி பட்டன். ஆனா நீங்க புலம்புறீங்க ஒண்டுமா புரியலைப்பா :roll: :roll: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Vishnu - 08-29-2005

Quote:மலருக்கும் காதல்

மொழியிற்கும் காதல்

நிலவுக்கும் காதல்

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நல்ல கவிதை.. நன்று

- Vasampu - 08-29-2005

Tamilini wrote:
புரியிறமாதிரி பேசுங்கையா ஒன்றும் விளங்கல. :? :?

வசி குணவாகிப் பேசினால் உங்களுக்கெப்படிப் புரியும். அது அபிராமிக்கு மட்டும்தானே புரியும். ( இப்ப ஏதாவது புரிஞ்சுதா )

:roll: :roll:

- ANUMANTHAN - 08-29-2005

காதல்(அன்பு) இல்லாத உயிரினமே உலகில் இல்லை!
காதலை தவறாக புரிந்துகொள்வதும் பயன் படுத்துவதும் ஆற அறிவு படைத்த மனிதஇனம் மட்டுமே!

என் மனதில் பட்டதை எழுதினேன் தவறெனில் மன்னிக்கவும்.

- வெண்ணிலா - 08-30-2005

tamilini Wrote:
vasisutha Wrote:நான் குணாவாகித்தான் குணமாகி இருக்கிறன்..
இதுக்குள்ள நீங்க வேற.. :evil: :evil: :evil:

புரியிறமாதிரி பேசுங்கையா ஒன்றும் விளங்கல. :? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

குணா படத்தை பற்றி கதைக்கிறாங்க அக்கா

- Vasampu - 08-30-2005

Vennila wrote:
tamilini wrote:
vasisutha wrote:
நான் குணாவாகித்தான் குணமாகி இருக்கிறன்..
இதுக்குள்ள நீங்க வேற..

புரியிறமாதிரி பேசுங்கையா ஒன்றும் விளங்கல.

குணா படத்தை பற்றி கதைக்கிறாங்க அக்கா

தமிழினி பறுவாயில்லை. :roll: :roll: :roll: :roll:

- SUNDHAL - 08-30-2005

Vasampu Wrote:Vennila wrote:
tamilini wrote:
vasisutha wrote:
நான் குணாவாகித்தான் குணமாகி இருக்கிறன்..
இதுக்குள்ள நீங்க வேற..

புரியிறமாதிரி பேசுங்கையா ஒன்றும் விளங்கல.

குணா படத்தை பற்றி கதைக்கிறாங்க அக்கா

தமிழினி பறுவாயில்லை. :roll: :roll: :roll: :roll:

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

சின்ன பொண்னுப்பா சொல்லி கொடுக்கிறது... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Re: வாழ்க காதல் - Malalai - 08-30-2005

vasisutha Wrote:<img src='http://www.virtualflorist.com/en/images/items/iluv.gif' border='0' alt='user posted image'>

காதல் காதல்
எங்கு பார்க்கிலும் காதல்
இணையக் காதல்..

அனைத்துக் காதலும்
விரல் நுனியில் ஆரம்பித்து
இதயத்தின் மையத்தில்
முடிவுற்றிருக்கிறது..

பறவைக்கும் காதல்

கவியிற்கும் காதல்

மலருக்கும் காதல்

மொழியிற்கும் காதல்

நிலவுக்கும் காதல்

குழந்தைக்கும் காதல்

ரசிப்பவருக்கும் காதல்

ருசிப்பவருக்கும் காதல்

இன்னும் சொல்ல முடியாமல்
பலப்பல காதல் இங்கு..

வாழ்க காதல்
காதல் உள்ள மட்டும்
காதலர் வாழ்க...

ஆகா இதோ புதிதாய்
ஒரு காதல் வாசம்
சுவாசத்தை எட்டுகிறதே..

அபிராமி...அபிராமி...

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

சின்னப்புள்ள பேசுற பேச்சா இது? நீங்க குட்டி ரவுடியாச்சே.... :wink:

- tamilini - 08-30-2005

Vasampu Wrote:Vennila wrote:
tamilini wrote:
vasisutha wrote:
நான் குணாவாகித்தான் குணமாகி இருக்கிறன்..
இதுக்குள்ள நீங்க வேற..

புரியிறமாதிரி பேசுங்கையா ஒன்றும் விளங்கல.

குணா படத்தை பற்றி கதைக்கிறாங்க அக்கா

தமிழினி பறுவாயில்லை. :roll: :roll: :roll: :roll:
பறவாய் இல்லை என்றிட்டு இத்தனை முழி போட்டா நாங்க எத்தனை முழிபோடணும். :?

- வெண்ணிலா - 08-30-2005

tamilini Wrote:
Vasampu Wrote:Vennila wrote:
tamilini wrote:
vasisutha wrote:
நான் குணாவாகித்தான் குணமாகி இருக்கிறன்..
இதுக்குள்ள நீங்க வேற..

புரியிறமாதிரி பேசுங்கையா ஒன்றும் விளங்கல.

குணா படத்தை பற்றி கதைக்கிறாங்க அக்கா

தமிழினி பறுவாயில்லை. :roll: :roll: :roll: :roll:
பறவாய் இல்லை என்றிட்டு இத்தனை முழி போட்டா நாங்க எத்தனை முழிபோடணும். :?

அக்கா நீங்க 1000 முழி போட்டால் போதும் அக்கா :roll:

- Vasampu - 08-31-2005

தமிழினி !

நான் போட்ட முழி அனைத்தும் வெண்ணிலாவிற்கு சமர்ப்பணம். கத்தி போய் வாள் வந்த நிலைமை ஆச்சு.

:roll: (இந்த முழி பொதுவானது)

- வெண்ணிலா - 09-01-2005

<!--QuoteBegin-Vasampu+-->QUOTE(Vasampu)<!--QuoteEBegin-->தமிழினி !

நான் போட்ட முழி அனைத்தும் வெண்ணிலாவிற்கு சமர்ப்பணம். கத்தி போய் வாள் வந்த நிலைமை ஆச்சு.

:roll:  (இந்த முழி பொதுவானது)<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

எனக்கு சமர்ப்பணமா? :roll:

- tamilini - 09-01-2005

நான் இங்காலுப்பக்கம் வரவே இல்லை. ஓடித்தம்பீறன். :wink: :?

- KULAKADDAN - 09-01-2005

tamilini Wrote:நான் இங்காலுப்பக்கம் வரவே இல்லை. ஓடித்தம்பீறன். :wink: :?
பாத்து பாத்து