![]() |
|
பெண்களை விட ஆண்களே புத்திசாலி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: பெண்களை விட ஆண்களே புத்திசாலி (/showthread.php?tid=3507) |
- SUNDHAL - 08-29-2005 அது உங்களுக்க தான் ஆன்டி - Mathan - 08-29-2005 என்ன நடக்குது ஒண்ணும் புரியலை - Rasikai - 08-29-2005 Mathan Wrote:என்ன நடக்குது ஒண்ணும் புரியலை அது வந்து மதன் பெருசா ஒன்றும் இல்லை ஆண்கள் பெண்களை விட புத்திசாலியாகலாம் என ஆய்வுகள் நடத்தினமாம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathan - 08-29-2005 ஓ பொதுவா ஆண்களா பெண்களா புத்திசாலி என்று பார்க்கிறதை விட நாம எப்படி என்று பாத்துகிட்டா நல்லது தானே? - Rasikai - 08-29-2005 Mathan Wrote:ஓ பொதுவா ஆண்களா பெண்களா புத்திசாலி என்று பார்க்கிறதை விட நாம எப்படி என்று பாத்துகிட்டா நல்லது தானே? அது ரொம்ப சரி மதன் . எனக்கு தெரியும் நான் மகு என்று சா புத்திசாலி மாதிரி :wink: என்று நீங்கள் எப்படி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> மதன்
- Mathan - 08-29-2005 நான் மக்கு .... செய்தியை போட்ட சுண்டலை காணலை. - Rasikai - 08-29-2005 Mathan Wrote:நான் மக்கு .... செய்தியை போட்ட சுண்டலை காணலை. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அவர் பயத்துல ஓடிட்டார் - SUNDHAL - 08-29-2005 வந்துட்டன.;................................. - RaMa - 08-29-2005 என்ன சுண்டல். ஏன் உங்களுக்கு நெடுகலும் இந்த சந்தேகம்? ஒரு முடிவாய் ஆண்கள் புத்திசாலி என்று சொல்ல இயலமால் இருக்கு? அதுசரி பொய்யை அதாரங்களுடன் தானே நிருபிக்க முடியும். எங்களுக்கு குறிப்புகள் ஒன்றுமே தேவையில்லை. என்னென்றால் நாங்கள் புத்திசாலிகள் ஆக்கும். - SUNDHAL - 08-29-2005 இதோடா லைன் கட்டி வந்துட்டாங்கையா வந்துட்டாங்க... ஹலோ எதையுமே நிரூபிக்க ஆதாரம் வேணும் தெரியுமோனோ? சும்மா சும்மா பொண்னுங்க தான் புத்திசாலினு வீம்பு பன்ன கூடாது ஆமா சொல்லிட்டன்.. - RaMa - 08-29-2005 நாங்க ஒண்ணும் விம்பு பண்ணவில்லை. நீங்கள் தான் ஆண்கள் புத்திசாலி என்னு விம்பு பண்ணிக் கொண்டிருக்கிறீர்கள் - அனிதா - 08-29-2005 Quote:நம்ம ஊரில் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு களில் மாணவர்களைக் காட்டிலும் மாணவிகள் தான் அதிக அளவுக்கு தேர்ச்சி பெறுகிறhர்கள். இதுபோக மாநில அளவில் ரேங்கிங் எடுப்பதும் மாணவிகளாக தான் உள்ளனர். ஆனால் இங்கிலாந்து உளவியல் நிபுணர்கள் இதற்கு நேர் எதிரான கருத்தை தொரிவித்து உள்ளனர். அட எங்க பள்ளிக்கூடத்திலையும் அப்படித்தான் பெண்கள் தான் நல்லா படிப்பம் ஆண்கள் படிக்குறது குறைவுதான் 8) இருந்தாலும் இந்த இங்கிலாந்து உளவியல் நிபுணர்கள் இப்படி ஒரு பொய்ய சொல்லியிருக்க கூடாது... :evil: :wink: - RaMa - 08-29-2005 அனிதா! இங்கிலாந்து நிபுணர்கள் பொய் சொல்லவில்லை. எங்கே ஆண்களை விட பெண்கள் எல்லாவற்றிலும் முன் நிற்கிறார்கள் என்று அறிந்து மனகுழப்பத்தில் இருக்கும் ஆண்களுக்கு மன அறுதலுக்காக அப்படி சொல்லியிருக்கறார்கள. - SUNDHAL - 08-29-2005 மதனாவின் கண்டு பிடிப்புன்னு ஒரு செய்தி போட்டால் போச்சு... - RaMa - 08-29-2005 நன்றி ப்ரதர். ஆனால் செய்தி எல்லாம் போட்டு கலக்க வேண்டும் என்றா எண்ணம் எல்லாம் இல்லை. - SUNDHAL - 08-29-2005 பெண்களுக்க ரொம்ப பிடிச்சது விளம்பரமாம் உண்மையா? எல்லாரும் தாங்க புத்திசாலினு சொல்றத பாத்தால் அப்பிடி தான் தோனுது.. - Rasikai - 08-29-2005 Mathana Wrote:என்ன சுண்டல். ஏன் உங்களுக்கு நெடுகலும் இந்த சந்தேகம்? ஒரு முடிவாய் ஆண்கள் புத்திசாலி என்று சொல்ல இயலமால் இருக்கு? அதுசரி பொய்யை அதாரங்களுடன் தானே நிருபிக்க முடியும். எங்களுக்கு குறிப்புகள் ஒன்றுமே தேவையில்லை. என்னென்றால் நாங்கள் புத்திசாலிகள் ஆக்கும். சுப்பர் மதனா :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Rasikai - 08-29-2005 சபாஷ் சரியான போட்டி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - vasanthan - 08-29-2005 Rasikai Wrote:சபாஷ் சரியான போட்டி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> என்ன தில்லான மோகனாம்பாள நடக்குது சபாஷ் போட - Rasikai - 08-29-2005 vasanthan Wrote:என்ன தில்லான மோகனாம்பாள நடக்குது சபாஷ் போட சா வசந்தன் நீங்களும் புரூவ் பண்ணுறீங்களே <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> வணக்கம் வசந்தன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
|