![]() |
|
முட்டை சாப்பிட பயமா..? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: மருத்துவம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=28) +--- Thread: முட்டை சாப்பிட பயமா..? (/showthread.php?tid=3499) Pages:
1
2
|
- Mathan - 08-31-2005 ஊமை Wrote:Mathan Wrote:வெள்ளிக்கிழமையில் முட்டை சாப்பிட விருப்பம் இருந்தால் அதை சாப்பிட்டுவிட்டு போகலாம். சிலர் தமது மனதில் இருக்கும் வெள்ளிக்கிழமையில் அசைவம் சாப்பிடகூடாது என்ற நினைப்பையும் பிறரையும் சமாளிப்பதற்காகவே சைவ முட்டை, அசைவ முட்டை என்று சமாளிப்பார்கள், வெள்ளிக்கிழமைகளில் மச்சம் சாப்பிடக்கூடாது என்று ஏதும் இல்லை. பொதுவாக அந்த நாளில் மச்சம் சாப்பிடுவதை தவிர்ப்பார்கள் அவ்வளவு தான். வாரத்தில் ஒரு நாள் சைவ உணவு உடலுக்கும் நல்லது தானே. புலம்பெயர் நாடுகளில் இதனை பின்பற்ற சிரமமான சந்தர்ப்பங்களில் அசைவ உணவே சாப்பிடுகின்றேன். அந்த சந்தர்ப்பங்களில் எம்மை வருத்தி சைவம் சாப்பிட வேண்டும் என்று நினைக்கலை. அது தவிர எது சைவம் எது அசைவம் என்று ஆராய்ச்சி செய்யணும் என்றும் இல்ல. பொதுவாக இறைச்சி, கடல் உணவு, முட்டை அசைவம் என்று வைத்திருக்கிறோம்.. இதை மாறுதல்களுடன் பின்பற்றுவதும் பின்பற்றாததும் நமது விருப்பம். - ப்ரியசகி - 09-01-2005 முட்டை ல இவ்ளோ இருக்கு..எனத்தான் பிடிக்கது..அதுவும் அவித்த முட்டை.சுத்தம்.. |