![]() |
|
புனித வெள்ளரசு மரம் (?) - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: புனித வெள்ளரசு மரம் (?) (/showthread.php?tid=3492) Pages:
1
2
|
- ப்ரியசகி - 09-01-2005 Quote:ரொம்ப feel பன்னி சொல்ற மாதிரி இருக்கு உங்க feelings புரிது சகி பட் என்ன பன்ன நல்லவங்க 5 பேர் இருந்தா கெட்டவங்க 10 பேர் இருக்க தான் செய்வாங்க.. என்ன சுண்டல்..என்னை எப்ப பாரு பீல் பண்றதா சொல்றீங்க..பார்க்கப்போனா நீங்கள் தான் பீல் பண்றீங்க போல <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஆனால் நீங்கள் சொன்னது சரி..அது தமிழருக்கும் பொருந்தும்..சிங்களவருக்கும் பொருந்தும்.இல்லையா? - Rasikai - 09-01-2005 sathiri Wrote:ஏன் சிரிச்சனாணெண்டா முன்பு 85களுக்கு முந்தி உந்த சந்தி தமிழர்களிற்கு ஒரு பயங்கரமான் சந்தி யாழ்பாணத்திலையிருந்து கொழும்பு போகேக்கை அனுராத புரம சந்தியை தாண்டும் வரை எங்கடை சனத்துக்கு நிம்மதியில்லை ஊரிலை உள்ள கோயிலுக்கெல்லாம நேத்தி வைப்பினம்.காலத்துக்கு காலம் தமிழரை அந்த சந்தியில் வைத்து வெட்டியும் அடித்தும் பொருள்களை சூறையாடியும் சிங்களவர்கள் ஆடிய ஆட்டம் கொஞ்சமல்ல. கதை கதையா சொல்லலாம். ஆனால் பாருங்கோ 1985ம் ஆண்டு வைகாசி மாதம் 14ம் திகதி கொஞ்ச தமிழ் இஞைஞர்கள் ஆயுதங்களோடை உந்த சந்திக்கை புகுந்தவையள் வருச கணக்கா சிங்களவர் ஆடின ஆட்டத்தை எங்கடை பெடியள் ஒரு அரை மணத்தியாலம் தான் ஆடினவை.மொத்த சிங்களவரும் அடங்கி போச்சினம்.அவையள் போனா பிறகு பிக்குகள் உட்பட 130தோ 140 எண்டு அரசாங்கம் அறிவிச்சுது. அண்டையிலை இருந்து இண்:டு வரைக்கும் அந்த சந்தியிலை ஒருதமிழனை தொட்டும் பாக்கிறேல்லை அப்ப அந்த மரத்திற்கும் சேதம் எண்டு அரசாங்கம் அழுதது அந்த ஞாபகத்திலை தான் சிரிச்சனான் குறை நினையாதையுங்கோ <!--emo& ஓ ஓ அப்படியா சாத்திரி. ம்ம்ம்ம் - Danklas - 09-01-2005 SUNDHAL Wrote:ரொம்ப feel பன்னி சொல்ற மாதிரி இருக்கு உங்க feelings புரிது சகி பட் என்ன பன்ன நல்லவங்க 5 பேர் இருந்தா கெட்டவங்க 10 பேர் இருக்க தான் செய்வாங்க.. <!--emo& சரியா சொன்னீங்க சுண்டல்..இப்ப உதாரணத்துக்கு யாழ்களத்தையே எடுத்துக்கொள்ளுங்க.. சின்னா, நான்,முகம், வசம்பு, சாட்றி, சின்னகுட்டி மாதிரி நல்லவங்க இருக்கும் பொழுது வெண்ணீலா, ரசிகை, மாதிரி கூட..... ங்களும் இருக்கிறாங்க தானே.. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Rasikai - 09-01-2005 Danklas Wrote:சரியா சொன்னீங்க சுண்டல்..இப்ப உதாரணத்துக்கு யாழ்களத்தையே எடுத்துக்கொள்ளுங்க.. சின்னா, நான்,முகம், வசம்பு, சாட்றி, சின்னகுட்டி மாதிரி நல்லவங்க இருக்கும் பொழுது வெண்ணீலா, ரசிகை, மாதிரி கூட..... ங்களும் இருக்கிறாங்க தானே.. :wink: <!--emo& என்ன சொல்லவாறிங்கள் டம்பி? :?: :?: :?: :?: - Danklas - 09-01-2005 பின்ன இந்த அப்பாவி (ஒண்டுமே தெரியாத பச்சை மண்னை) டன்னை வெருட்டினால் பொல்லாதவர்கள் எண்டுதானே அர்த்தம்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- Rasikai - 09-01-2005 Danklas Wrote:பின்ன இந்த அப்பாவி (ஒண்டுமே தெரியாத பச்சை மண்னை) டன்னை வெருட்டினால் பொல்லாதவர்கள் எண்டுதானே அர்த்தம்... <!--emo& யாரு வெருட்டினா என் ஆசைத்தம்பியை. பிச்சுபோடுவன் பிச்சு ஆமா சொல்லிப்புட்டன் - SUNDHAL - 09-01-2005 தம்பிய பிச்சு போடுவீங்கலா? அப்ப சரி.. - sathiri - 09-01-2005 என்னது பச்சை மண்ணா??? எங்கை தலைக்கையா?? - SUNDHAL - 09-01-2005 Danklas Wrote:SUNDHAL Wrote:ரொம்ப feel பன்னி சொல்ற மாதிரி இருக்கு உங்க feelings புரிது சகி பட் என்ன பன்ன நல்லவங்க 5 பேர் இருந்தா கெட்டவங்க 10 பேர் இருக்க தான் செய்வாங்க.. <!--emo& <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ப்ரியசகி - 09-01-2005 ம்ம்..டண் அண்ணா என்ன இப்புடி சொல்லிட்டீங்கள்...? :roll: அக்கா எதோ தம்பி எண்டுறா...பிறகு பிச்சுப்போடுவன் எண்டுறா..எனக்கேண்டா ஒண்டும் விளங்கேல்ல :roll: - Rasikai - 09-01-2005 ப்ரியசகி Wrote:ம்ம்..டண் அண்ணா என்ன இப்புடி சொல்லிட்டீங்கள்...? ஆவ் எனக்கும் ஒன்டும் புரியலை . :roll: |