Yarl Forum
விவாகரத்து குறைவு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: விவாகரத்து குறைவு (/showthread.php?tid=3490)

Pages: 1 2 3 4

- kuruvikal - 08-31-2005

இதுதான் திரிசங்கு சொர்க்கம் என்றது...! தானும் வாழாதுகள் மற்றவையும் வாழ விடாதுகள்...அதுக்க பிடிக்காதவன் பிடிக்காதவள் கதை...பிடிக்காதது என்றது மனதளவில எழுவது...அதைப் பிடிக்க வைக்கிறதுக்கு கொஞ்சம் புரியப் பழக வேணும்...அதையே செய்யாம பிடிக்கல்ல என்று கழறுறதுகளுக்கு பிடிக்க எதுவுமே இல்ல உலகில...! பேசாம கடலுக்க தள்ளி விடலாம்..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea

- Rasikai - 08-31-2005

kuruvikal Wrote:இதுதான் திரிசங்கு சொர்க்கம் என்றது...! தானும் வாழாதுகள் மற்றவையும் வாழ விடாதுகள்...அதுக்க பிடிக்காதவன் பிடிக்காதவள் கதை...பிடிக்காதது என்றது மனதளவில எழுவது...அதைப் பிடிக்க வைக்கிறதுக்கு கொஞ்சம் புரியப் பழக வேணும்...அதையே செய்யாம பிடிக்கல்ல என்று கழறுறதுகளுக்கு பிடிக்க எதுவுமே இல்ல உலகில...! பேசாம கடலுக்க தள்ளி விடலாம்..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea

:? :roll: :roll: :evil:

- Jude - 09-01-2005

இலங்கையில் விவாகரத்து குறைவாக இருப்பதற்கு அங்குள்ள சட்டங்கள் தான் முக்கியமான காரணம். புத்திசுவாதீனம், திருமணத்திற்கு அப்பாற்பட்ட தொடர்பு, 7 வருடங்களுக்கு மேல் கணவன் மனைவி பிரிந்து வாழ்தல் போன்ற சில காரணங்களுக்காகவே அங்கு விவாகரத்து வழங்கப்படுகின்றது.

- விது - 09-01-2005

narathar Wrote:விவாகாரத்தை ஏன் பெரிய விவகாரமாப் பாக்கிறியள்.
மேற்குலகில் ஒரு பெண் விவாகரத்துப் பெறுவது என்பது சாதாரண விடயம்.அவர் விவாகரத்துப் பெறும் போது 50% வீதமான சொத்தும்,இன்னும் 5 வருடங்கள் கணவர் சம்பாதிக்கக் கூடிய தொகையும்,வேறு பிள்ளைகளைப் பராமரிப் பதற்கான் செலவையும் கொட்டுக்க வேணும்.எனக்குத் தெரின்ச்ச பல வெளினாட்டவர் இதனால் ஆன்டி ஆனவரும் உண்டு.இப்படிக் கிடச்சதை வச்சு வெகு ஆடம்பரமாக செலவு செய்து வாழும் பெண்களும் உண்டு.சில வேளை இப்படி இருப்பதற்காகத் தான் விவாகரத்து செய்தார்களோ என்று எண்ணத் தோன்றும்.எமது நாட்டில் விவாகரத்துச் செய்வது என்பது ஒரு கெட்ட விசயமாகப் பார்க்கப் பட்டதாலும்,அதன் பின் மறுமணம் செய்வது பெண்களைப் பொறுத்தவரை முடியாத காரியமாகவம் இருந்தது.இது தற்போது மாறி வரலாம்.
என்னைப் பொறுத்தவரை இதனால் பாதிக்கப் படுவது பிள்ளைகளே.ஆனால் பிடிக்காத ஒருவருடன் வெறும் சமுதாய நற் பெயருக்காக பொய்யான வாழ்க்கை வாழ்வதை விட விவாகாரத்துப் பெறுவது நலம்.ஆனால் அதைப் பெறுவதற்கான நடைமுறைகளில் குழந்தைகளின் நலனும் முன் நிறுத்தப் பட வேணும்.

உங்கள் கருத்துடன் நானும் ஒத்துப்போகிறேன் நாரதரே...

- tamilini - 09-01-2005

kuruvikal Wrote:இதுதான் திரிசங்கு சொர்க்கம் என்றது...! தானும் வாழாதுகள் மற்றவையும் வாழ விடாதுகள்...அதுக்க பிடிக்காதவன் பிடிக்காதவள் கதை...பிடிக்காதது என்றது மனதளவில எழுவது...அதைப் பிடிக்க வைக்கிறதுக்கு கொஞ்சம் புரியப் பழக வேணும்...அதையே செய்யாம பிடிக்கல்ல என்று கழறுறதுகளுக்கு பிடிக்க எதுவுமே இல்ல உலகில...! பேசாம கடலுக்க தள்ளி விடலாம்..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea

அனுபவிச்சாத்தான் அதன் கொடுமை தெரியும். வெளியில இருந்து பாத்தா கடலுக்க தள்ளவேணும் போல தான் தெரியும். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- kuruvikal - 09-01-2005

என்ன பெரிய கொடுமை...ஆண்டாண்டு காலமா ஆண்கள் அனுபவிக்காத கொடுமையையா அனுபவிக்கப் போகினம்...! எல்லாம் மனசு... ரேக் இற் ஈசி பொலிசின்னா...எங்கும் எல்லாம் சுபம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- tamilini - 09-01-2005

kuruvikal Wrote:என்ன பெரிய கொடுமை...ஆண்டாண்டு காலமா ஆண்கள் அனுபவிக்காத கொடுமையையா அனுபவிக்கப் போகினம்...! எல்லாம் மனசு... ரேக் இற் ஈசி பொலிசின்னா...எங்கும் எல்லாம் சுபம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நடக்கிறதைக்கதைங்க. ஆண்டாண்டு காலமாய் ஆண்களை யார் கொடுமைப்படுத்தினாங்க. பெண்களை சத்தம் போட்டுக்கதைக்க விடாத ஆணாதிக்க சமூகம் கொடுமைபடுத்தப்பட்டதாம். உண்மை தான் :twisted: :evil:

- Niththila - 09-01-2005

:roll: :roll: :roll:

- narathar - 09-01-2005

Niththila Wrote::roll: :roll: :roll:

எதாவது கருத்தச் சொல்லுங்களேன்,உங்களுக்குத் தானே இப்படியான கேசுகளில விருப்பம் எண்டியள்? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- inthirajith - 09-01-2005

என்கள் பெண்கள் மனசை திறக்காமலே ஏதோ பிறந்தோம் சமுதாயம் என்று பிள்ளைகள் வாèக்கை என்று தியாகம் என்று இருப்பினம் தன்னோட வாèக்கை யாரோ தீர்மானிக்க கèதை போல் மனசில் இருக்கும் ஆசை சொல்லமுடியாமல் மனைவி மனது திருப்தி தெரியாமலே தன் சுகம் மட்டும் என்று கணவன் சாப்பாடு தாறாரர் என்று வாèம் பெண்கள் தானே அதிகம் சத்தம் போட்டு சிரிக்கவும் கூடாது என்றால் அந்த வாèக்கை தேவையா??

- kuruvikal - 09-01-2005

tamilini Wrote:
kuruvikal Wrote:என்ன பெரிய கொடுமை...ஆண்டாண்டு காலமா ஆண்கள் அனுபவிக்காத கொடுமையையா அனுபவிக்கப் போகினம்...! எல்லாம் மனசு... ரேக் இற் ஈசி பொலிசின்னா...எங்கும் எல்லாம் சுபம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நடக்கிறதைக்கதைங்க. ஆண்டாண்டு காலமாய் ஆண்களை யார் கொடுமைப்படுத்தினாங்க. பெண்களை சத்தம் போட்டுக்கதைக்க விடாத ஆணாதிக்க சமூகம் கொடுமைபடுத்தப்பட்டதாம். உண்மை தான் :twisted: :evil:

பெண்களைப் போல ஆண்களும் பெண்களால் கொடுமைப்படுத்தப்படுவது ஓர வஞ்சகமாக வஞ்சிக்கப்படுவது அன்று தொட்டு உலகில் நடந்துதான் வருகிறது...! இலங்கையின் அரச வரலாற்றில் கூட பெண் அரசியால் வஞ்சகமாக கொலை செய்யப்பட்ட மன்னர் வரலாறும் இருக்கிறது...! அப்படி இன்றும் உலகில் பெண்களால் கொடுமைப்படுத்தப்படும் ஆண்கள் இருக்கத்தான் செய்கின்றனர்...அதை புறந்தள்ள முடியாது என்பதற்கு அப்படியான செயல்களை கண்டித்து பிரித்தானியா உட்பட உலகின் பல பகுதிகளில் ஆண் அமைப்புக்கள் குரல் கொடுப்பதையும் கவனிக்க வேண்டும்...!

குறிப்புட்ட சில பெண்களைப் போல ஆண்களும் பெண்களின் கொடுமைகள் கண்டும் மெளனிகளாக வாழும் எத்தனையோ இல்லங்கள் தாயகத்திலும் புலத்திலும் இருக்கத்தான் செய்கின்றன...! காரணம் அந்த ஆண்களைப் புரிந்து கொள்ள பெண்கள் முற்படாமையாகும்...! சில சந்தர்ப்பங்களில் அதற்காக ஆண்களும் பெண்களிடமிருந்து விவாகரத்துக்கு வாங்குகிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்...!

விவாகரத்து என்பது பெண்களுக்கு மட்டுமான உரிமை சலுகை என்பதாக அர்த்தம் கொள்ளக் கூடாது...அது பெண் சுதந்திரம் என்பதாகவும் சித்தரிக்கப்படக் கூடாது..! நியாயாதிக்க காரணங்களுக்கு அப்பால் சிறிய புரிந்துணர்வின்மைக்கும் புரிந்துணர்வுக்கு சந்தர்ப்பம் அளிக்காது தலைக்கனத்தில் அல்லது தவறான நோக்கங்களுக்காக ஆண்களும் பெண்களும் விவாகரத்தைப் பாவிப்பதும் மேற்கில் விவாகரத்துப் பெருக ஒரு காரணமாக இருக்கலாம்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

- kuruvikal - 09-01-2005

inthirajith Wrote:என்கள் பெண்கள் மனசை திறக்காமலே ஏதோ பிறந்தோம் சமுதாயம் என்று பிள்ளைகள் வாèக்கை என்று தியாகம் என்று இருப்பினம் தன்னோட வாèக்கை யாரோ தீர்மானிக்க கèதை போல் மனசில் இருக்கும் ஆசை சொல்லமுடியாமல் மனைவி மனது திருப்தி தெரியாமலே தன் சுகம் மட்டும் என்று கணவன் சாப்பாடு தாறாரர் என்று வாèம் பெண்கள் தானே அதிகம் சத்தம் போட்டு சிரிக்கவும் கூடாது என்றால் அந்த வாèக்கை தேவையா??

இது பெண்கள் தங்களைத் தாங்களே தாழ்த்துவதால் வரும் பிரச்சனை...நியாயத்தின் முன் தனக்குரிய அடிப்படை உரிமைகளின் முன் ஆணைக் கண்டு ஏன் பெண் பயப்பிட வேண்டும்...! ஒரு மனிதனாக பெண்ணுக்கும் வாழ்வுக்கான சகல உரிமைகளும் உண்டு...! அதை அவள் பெறத் தயங்குவது தியாகம் அல்ல...! தியாகம் என்பது தனது உரிமைகள் கொண்டு தானே மற்றவர்களுக்கு உதவியாக வாழுதல்...! பெண்கள் தங்கள் உரிமைகளைப் பாவிக்கத் தவறுவதால் ஆண்கள் தான் பல இடங்களில் இரட்டைச் சுமைக்கு ஆளாகின்றனர்...! அப்படி இருக்க ஏன் பெண்களின் உரிமைகளை ஆண்கள் தட்டிப்பறிக்க வேண்டும்...அப்படி ஆண்கள் செய்வார்களின் அது அவர்களின் அறியாமையின் வெளிப்பாடுதான்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

Re: விவாகரத்து குறைவு - VERNON - 09-01-2005

வினித்

நீங்கள் தந்துள்ள புள்ளி விபரத்தினை தயாரித்தது
யார் என்ற விபரத்தை தர முடியுமா ?

அதிக விவாகரத்து மற்றும் குறைவான விவாகரத்துக்களுக்கு
அவர்கள் என்ன விளக்கம் கொடுத்துள்ளார்கள் ?

நன்றியுடன்
vernon

- Vasampu - 09-01-2005

ஆளாளுக்கு ஒவ்வொரு கருத்தெழுதுகின்றீர்கள். புலம்பெயர் நாடுகளில் இதுவரை நடைபெற்ற விவாகரத்துக்களிலோ அல்லது தாயகத்தில் நடைபெற்ற விவாகரத்துக்களிலோ எத்தனை வீதமானவை கணவனின் கொடுமையினால் நடைபெற்றவை??? மனச்சாட்சியுடன் பதில் சொல்லுங்கள் பார்ப்போம்;. பல பெண்கள் தமக்குள்ள சுதந்திரங்களை தவறான வழிகளில் பயன்படுத்தவில்லையா???? தன் பிள்ளைகளையும் கணவனையும் தவிக்கவிட்டுவிட்டு இன்னொரு ஆடவனுடன் சென்ற பெண்களா அல்லது தன் பிள்ளைகளையும் மனைவியையும் தவிக்கவிட்டுவிட்டு இன்னொரு பெண்ணுடன் சென்ற ஆண்களா அதிகம். எதற்கெடுத்தாலும் ஆணாதிக்கம் என்று ரீல் விடாதீர்கள்.ஆண்களை விட பெண்களுக்கு சுயநலம் அதிகம்.

- stalin - 09-01-2005

இந்த திறந்த பொருளாதரத்தை இந்தியா இலங்கை நாடுகள் முழுமையாக கடைப்பிடிக்க தொடங்கியபின் நுகர்வு கலாச்சரம் அதிகரித்துள்ளது பண்டங்களை விற்பதற்க்கு பலவித கூத்துக்களை செய்கின்றனர் இந்த மேற்க்கத்தைய முகவர்கள் .இவர்களின் நடுவில் சிக்கி தவிக்கின்றனர் திருமணம் செய்த ஆணும் பெண்ணும்.... பழைய விவாக விதிகளுக்கு அமைய வாழ்வது முடியாமல் போகிறது .விவாகம் என்ற அமைப்பை ஸ்ரோங் ஆக்குவதற்க்குத்தான் விவாகரத்து சட்டம் உருவாக்கப்பட்டத்தென்று நினைக்கிறேன்.முன்பு 7 வருடங்கள் பிரிந்து இருந்து காட்டித்தான் விவாகரத்து பெறலாம். குளோபல் பொருளாத்திரத்தினால் உலகம் கிராமமாக சுருங்குகின்றது என்ற கோசத்தோடு மேற்குலக குப்பைகளுக்கு கீழைத்தேய நாடுகளில் சந்தை விரிக்கப்படுகிறது. அத்துடன் இழிவு கலாச்சார நிலையும் உள் வந்து தொற்றிக்கொள்கிறது . ஆண் பெண் முரண்பாட்டை மேலும் கூர்மையடைய செய்கிறது. பழைய விவாக அமைப்பு முறை தக்கவைக்கவேண்டுமென்றால் விவாகரத்துச் சட்டங்களை இலகுவு காக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளுனர் .குறிய காலங்களில் விவாகரத்துபெறக்கூடிய வழிவகைகளை வழிவகைகள் ஆராய்ந்து வருகின்றன.

- stalin - 09-01-2005

Niththila Wrote::roll: :roll: :roll:
:roll: :roll: :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Mathan - 09-02-2005

என்ன நித்திலா கருத்து எதையும் எழுதாம முழிச்சுகிட்டு இருக்கீங்க?

என்ன ஸ்டாலின் நீங்களும் முழிக்கிறீங்க?

- Mathan - 09-02-2005

narathar Wrote:விவாகாரத்தை ஏன் பெரிய விவகாரமாப் பாக்கிறியள்.
மேற்குலகில் ஒரு பெண் விவாகரத்துப் பெறுவது என்பது சாதாரண விடயம்.அவர் விவாகரத்துப் பெறும் போது 50% வீதமான சொத்தும்,இன்னும் 5 வருடங்கள் கணவர் சம்பாதிக்கக் கூடிய தொகையும்,வேறு பிள்ளைகளைப் பராமரிப் பதற்கான் செலவையும் கொட்டுக்க வேணும்.எனக்குத் தெரின்ச்ச பல வெளினாட்டவர் இதனால் ஆன்டி ஆனவரும் உண்டு.இப்படிக் கிடச்சதை வச்சு வெகு ஆடம்பரமாக செலவு செய்து வாழும் பெண்களும் உண்டு.சில வேளை இப்படி இருப்பதற்காகத் தான் விவாகரத்து செய்தார்களோ என்று எண்ணத் தோன்றும்.எமது நாட்டில் விவாகரத்துச் செய்வது என்பது ஒரு கெட்ட விசயமாகப் பார்க்கப் பட்டதாலும்,அதன் பின் மறுமணம் செய்வது பெண்களைப் பொறுத்தவரை முடியாத காரியமாகவம் இருந்தது.இது தற்போது மாறி வரலாம்.
என்னைப் பொறுத்தவரை இதனால் பாதிக்கப் படுவது பிள்ளைகளே.ஆனால் பிடிக்காத ஒருவருடன் வெறும் சமுதாய நற் பெயருக்காக பொய்யான வாழ்க்கை வாழ்வதை விட விவாகாரத்துப் பெறுவது நலம்.ஆனால் அதைப் பெறுவதற்கான நடைமுறைகளில் குழந்தைகளின் நலனும் முன் நிறுத்தப் பட வேணும்.

நாரதர் கருத்துடன் ஒத்து போகின்றேன்.

- Mathan - 09-02-2005

Vasampu Wrote:ஆளாளுக்கு ஒவ்வொரு கருத்தெழுதுகின்றீர்கள். புலம்பெயர் நாடுகளில் இதுவரை நடைபெற்ற விவாகரத்துக்களிலோ அல்லது தாயகத்தில் நடைபெற்ற விவாகரத்துக்களிலோ எத்தனை வீதமானவை கணவனின் கொடுமையினால் நடைபெற்றவை??? மனச்சாட்சியுடன் பதில் சொல்லுங்கள் பார்ப்போம்;. பல பெண்கள் தமக்குள்ள சுதந்திரங்களை தவறான வழிகளில் பயன்படுத்தவில்லையா???? தன் பிள்ளைகளையும் கணவனையும் தவிக்கவிட்டுவிட்டு இன்னொரு ஆடவனுடன் சென்ற பெண்களா அல்லது தன் பிள்ளைகளையும் மனைவியையும் தவிக்கவிட்டுவிட்டு இன்னொரு பெண்ணுடன் சென்ற ஆண்களா அதிகம். எதற்கெடுத்தாலும் ஆணாதிக்கம் என்று ரீல் விடாதீர்கள்.ஆண்களை விட பெண்களுக்கு சுயநலம் அதிகம்.

புலம் பெயர்ந்த நாடுகளில் நடக்கும் விவாகரத்துக்கு ஆண்கள் மட்டுமே காரணம் என்று சொல்லமாட்டேன், அதற்கு பெண்களும் காரணமாக இருந்திருக்கிறார்கள் தான். புலத்தில் குடும்பத்தை விட்டு செல்லும் ஆண்களை விட பெண்கள் அதிகம் என்று எழுதி இருந்தீர்கள், அதற்கு ஆண்கள் குடும்பத்தை விட்டு செல்லாமலே இன்னொரு பெண்ணுடன் தொடர்ப்பு வைக்க கூடியதாக இருந்தது காரணமாக இருக்கலாம் அல்லவா? அதற்காக அப்படி அவர்களும் தொடர்பு வைக்க கூடிய நிலைமை வர வேண்டும் என்று சொல்லவில்லை,

- Mathan - 09-02-2005

kuruvikal Wrote:
Mathana Wrote:இலங்கையில் அதுவும் தமிழர்கள் இருக்கின்றபடியால் தான் இந்த எண்ணிக்கை குறைவு.

இலங்கையில் தமிழர் இருக்கினம் என்றது உண்மை...அதலாததான் விவாகரத்துக் குறைவு என்பதிலும்...இலங்கையில் உள்ள சமூகக்கட்டமைப்பே பெரிதும் காரணம்...! மேற்கில் பெண்கள் ஆண்கள் சிறிய கருத்து வேறுபாட்டைக் கூட புரிஞ்சுக்க அவகாசம் அளிப்பதில்லை..! ஈழத்தில் இப்போ ஆண்கள் பெண்கள் நல்ல கல்வி அறிவு பெற்றிருக்கிறார்கள்...அத்தோடு சமூகக்கட்டமைப்போடு ஒன்றித்து புரிந்துணர்வோடு வாழவும் முனைகின்றனர்...! மேற்கில் நீடித்த குடும்ப வாழ்வியலுக்குள் கட்டுண்டு வாழ அநேகருக்குப் பொறுமையும் வாழ்வியல் தெளிவும் இல்லை...! பலர் சுயகாலில் நிக்கிறம் என்று ஊதாரிகளாக வாழவே விளைகின்றனர்...! எதுக்கும் ஒரு எல்லை கட்டுப்பாடு அவசியம்...இல்லாதவர்கள்...நாளுக்கு ஒரு திருமணம் முடிப்பதும் இல்ல சுதந்திரம் என்ற தப்பான அபிப்பிராயத்துடன் தவறான வழியில் சிந்திக்க முயலுதலும் தவிர்க்க முடியாதுதான்...! :wink: Idea

இலங்கையுல் விவாகரத்து குறைவுக்கு புரிந்துணர்வு அதிகக் என்பதை விட சமுக கட்டுப்பாடும் பெண்கள் தமது சொந்த காலில் நிற்க முடியாத நிலைமையுமே காரணம் என்று நினைக்கின்றேன். விவாகரத்து என்பது சமுகத்தில் ஒரு அங்கீகாரமில்லாத அதனை சட்டரீதியாக இலகுவாக பெறமுடியாத ஒன்றாக இருப்பதால் பலர் அது பற்றி சிந்திப்பதில்லை, அது தவிர சேர்ந்து வாழமுடியாமல் வேதனையில் துவளும் பல பெண்கள் அதுபற்றி ஒரு கணம் சிந்தித்தாலும் அதற்கு அவர்களுக்கு சொந்த காலில் நிற்க கூடிய தன்மையும் பொருளாதார பின்புலமும் இல்லாமையால் மேற்கொண்டு விவாகரத்து பற்றி சிந்திப்பதில்லை,