Yarl Forum
தூறல்......... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: தூறல்......... (/showthread.php?tid=3485)

Pages: 1 2 3 4 5 6 7 8

- Rasikai - 09-01-2005

வாவ் சுப்பர் ப்ரியசகி

- வெண்ணிலா - 09-05-2005

[quote=ப்ரியசகி]<b>பூவும்...பூவையும்</b>

<img src='http://img168.imageshack.us/img168/2940/meera7jz.jpg' border='0' alt='user posted image'>

எங்கே
பறிக்கப்படாமலே இருந்து விடுவமோ
என்றெண்ணி
பூவையவள்...
பூவானாளோ.....

இல்லை..

எங்கே
பறிக்கப்பட்டு விடுவமோ
என்றெண்ணி
பூவது...
பூவையானதோ....

அருமை. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- kuruvikal - 09-05-2005

மலரும் மங்கையும் நல்லா இருக்கு..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- வெண்ணிலா - 09-05-2005

kuruvikal Wrote:மலரும் மங்கையும் நல்லா இருக்கு..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நீங்கள் சொன்னா 100% சரியாக இருக்கும்.
அண்ணா நீங்க எந்த மங்கை மலர் பற்றி சொல்லுறீங்க? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Mathan - 09-05-2005

பூவும் பூவையும் கவிதை நல்லா இருக்கு, மலரினதும் மங்கையினதும் ஏக்கத்தை சொல்லியிருக்குறீர்கள், பூவிற்கோ பறிக்கப்பட கூடாது எனும் எண்ணம் ஆனால் பூவைகோ தான் கவனிக்கபடாமல் விடுபட்டு விடுவேனோ என்ற ஏக்கம். ஒப்புவமை நல்லா இருக்கு,

- kuruvikal - 09-05-2005

vennila Wrote:
kuruvikal Wrote:மலரும் மங்கையும் நல்லா இருக்கு..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நீங்கள் சொன்னா 100% சரியாக இருக்கும்.
அண்ணா நீங்க எந்த மங்கை மலர் பற்றி சொல்லுறீங்க? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

வேற யார் தங்கையே...மனதுக்குள் மலராய் மலந்தவளைத்தான்..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- ப்ரியசகி - 09-08-2005

எல்லோருக்கும் நன்றி <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

- poonai_kuddy - 09-09-2005

நல்ல கவிதை பிரிய(சகி)க்கா நல்லா கவிதை எழுதுறீங்கள். கொல்லுறீங்கள் அக்கா பூவும் பூவையும் கவிதை சுப்பர். இநஇதப் பூனைக்குட்டிக்காக <b>படிக்கட்டுகள்</b> பற்றி ஒரு கவிதை எழுதுங்கோவன் ..................................பினீஸ்...........................பிளீஸ்........................................... Cry

- Senthamarai - 09-09-2005

நன்றி பிரியசகி நன்றாக இருக்கின்றது. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

- Senthamarai - 09-09-2005

புூனைக்குட்டிக்காக படிக்கட்டுகள் [size=9](கவிதையை பிரியசகி தருவா.)

படி
படிக்
படிக்க
படிக்கட்
படிக்கட்டு
படிக்கட்டுக
படிக்கட்டுகள்

- வெண்ணிலா - 09-09-2005

<img src='http://img232.imageshack.us/img232/999/enuyirneethaan5cb.jpg' border='0' alt='user posted image'>

- அனிதா - 09-09-2005

[quote=ப்ரியசகி]<b>பூவும்...பூவையும்</b>

<img src='http://img168.imageshack.us/img168/2940/meera7jz.jpg' border='0' alt='user posted image'>

எங்கே
பறிக்கப்படாமலே இருந்து விடுவமோ
என்றெண்ணி
பூவையவள்...
பூவானாளோ.....

இல்லை..

எங்கே
பறிக்கப்பட்டு விடுவமோ
என்றெண்ணி
பூவது...
பூவையானதோ....

ம்ம் கவிதை நல்லாருக்கு ப்ரியசகி...

பூவுக்குள் இருக்கும்
பூவையவளும் அழகாயிருக்குறா
பூவை பார்த்து ப்ரியசகி எழுதிய
பூக்கவிதையும் அழகாயிருக்கு.... :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- ப்ரியசகி - 09-09-2005

ஆகா..
அனிதா..வாழ்த்து கூட
அருமையா இருக்கே.... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- அனிதா - 09-09-2005

ப்ரியசகி Wrote:ஆகா..
அனிதா..வாழ்த்து கூட
அருமையா இருக்கே.... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அப்படியா... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

ஒரே எழுத்து வார மாதிரி.. சும்மா எழுதிப் பார்த்தன்... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- RaMa - 09-09-2005

வாழ்த்துக்கள் அனிதா... மிகவும் நல்லாயிருக்கு

- ப்ரியசகி - 09-13-2005

நடக்கிறேன்...
போகும் பாதை தெளிவே.....
போய்ச்சேரும் இடமும் அப்படியே...
மெல்ல மெல்ல.....
மேலே செல்கிறேன்..
ஆனால் பறக்கவில்லை....
இறக்கவுமில்லை...
பலரோடு சேர்ந்தே போகிறேன்...
தவறினாலும் பிடித்துக்கொள்ள
அருகில் ஏதோ ஒன்று...
ம்ம்..நடக்கிறேன்..
வலிந்த இந்த
சீமெந்துக் கட்டுக்களில்
தெம்போடு நடக்கிறேன்..................

நடக்கிறேன்...
இங்கோ...
போகும் பாதை இருளாய்..
போய்ச்சேரும் இடமோ....
இல்லை..சுத்தமாக தெரியவில்லை.....
மெல்ல மெல்ல...
செல்கிறேன்..இந்த இருண்ட பாதையில்...
தவறினால் பிடித்துக்கொள்ள...
எதுவும் இல்லை..
என்னை நானே பிடித்துக்கொள்கிறேன்...
பின் வருபவரும் தெரியவில்லை..
முன் செல்பவரையும் காணவில்லை...
ஆனாலும் போகிறேன்...
நலிந்த இந்த
வாழ்க்கைப்படிக்கட்டுக்களில்
முடிந்த வரை நடக்கப்போகிறேன்...............

:roll: :roll: :roll: :roll: <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :?

- வெண்ணிலா - 09-13-2005

விழுந்திடாமல் கவனமாக நடந்து சென்று பயணத்தை முடிக்க வாழ்த்துக்கள் சகி <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- ப்ரியசகி - 09-13-2005

vennila Wrote:விழுந்திடாமல் கவனமாக நடந்து சென்று பயணத்தை முடிக்க வாழ்த்துக்கள் சகி <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அது நான் இல்லை நிலா :roll:

- SUNDHAL - 09-13-2005

ம்ம்ம்ம் ஒரு டோச் லைட்ட எடுத்திட்டு போறது..
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> கவிதை நல்லா இருக்கு ப்ரி...வாழ்த்துக்கள்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- ப்ரியசகி - 09-13-2005

SUNDHAL Wrote:ம்ம்ம்ம் ஒரு டோச் லைட்ட எடுத்திட்டு போறது..

ம்..லொள்ளு...