Yarl Forum
கட்டுநாயக்க விமானத்தளம் தகர்ப்பு நடந்தது எப்படி?: - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: கட்டுநாயக்க விமானத்தளம் தகர்ப்பு நடந்தது எப்படி?: (/showthread.php?tid=3479)

Pages: 1 2


- வினித் - 09-02-2005

Vishnu Wrote:இது போன்ற 3 தாக்குதல்கள் இடம்பெற்றிருக்கின்றன என்று நினைக்கிறேன்... கட்டநயக்கா.. மத்தியவங்கி... எண்ணைஉற்பத்தி நிலய தகர்ப்பு.. மதன் அண்ணா மாதிரி நானும் உத்தியோகபூர்வமா சொல்லல என்று தான் நானும் நினைச்சேன்.. தகவலுக்கு நன்றி


þÐ ÁðÎõ þø¨Ä 15-10-1997 ¸¡¨Ä 6.15 ìÌ
´Õ ¾¡ì̾ø ¿¼ò¾ Àð¼Ð ´Õ HOTEL (halgary)Á£Ð
5 §À÷ ¦¸¡ñ¼¡ «½¢ ¾¡ì̾¨Ä ¦ºö¾¡÷¸û


- அருவி - 09-03-2005

<!--QuoteBegin-வினித்+-->QUOTE(வினித்)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Vishnu+--><div class='quotetop'>QUOTE(Vishnu)<!--QuoteEBegin-->இது போன்ற 3 தாக்குதல்கள் இடம்பெற்றிருக்கின்றன என்று நினைக்கிறேன்...  கட்டநயக்கா.. மத்தியவங்கி... எண்ணைஉற்பத்தி நிலய தகர்ப்பு.. மதன் அண்ணா மாதிரி நானும் உத்தியோகபூர்வமா சொல்லல என்று தான் நானும் நினைச்சேன்.. தகவலுக்கு நன்றி<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


þÐ ÁðÎõ þø¨Ä 15-10-1997 ¸¡¨Ä 6.15 ìÌ
´Õ ¾¡ì̾ø ¿¼ò¾ Àð¼Ð ´Õ HOTEL (halgary)Á£Ð
5 §À÷ ¦¸¡ñ¼¡ «½¢ ¾¡ì̾¨Ä ¦ºö¾¡÷¸û<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->



இத்தாக்குதலும் பட்டப்பகலில் சில மணிநேரங்கள் நீடித்தது. அத்துடன் தாக்குதல் நடத்தியவர்களில் சிலர் தப்பிச்சென்றதாக பாதுகாப்புத்தரப்பினர் அறிவித்திருந்தனர். அதில் ஒருவர் லேக்கவுஸ் பத்திரிகை நிலையத்திற்குள் சென்று அங்கிருந்தவர்களை வெளியேற்றி குண்டை வெடிக்க வைத்தார்.


- adsharan - 09-03-2005

சிறிலங்காவின் கட்டுநாயக்க விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகளின் விமானப்படை மற்றும் புலனாய்வுப்பிரிவு வீரர்கள் பயிற்சி பெற்று வருவதாக கொழும்பில் வெளியாகும் சிங்கள ஊடகம் இன்று சனிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

சிங்கள ஊடகம் வெளியிட்டுள்ள தகவல்:

புத்தளம் இரணவில பிரதேச காட்டுப்பகுதியில் இவர்கள் விசேட பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாக சந்தேகிக்கக் கூடிய தகவல்கள் புலனாய்வு பிரிவிற்குக் கிடைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சிறிலங்கா விமானப்படையில் பணியாற்றிய முன்னாள் தமிழ் அதிகாரியொருவரே இவர்களுக்குப் பயிற்சியளிப்பதாக தெரியவந்துள்ளது.

சிறிலங்கா விமானப்படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற பல தமிழ் அதிகாரிகளை விடுதலைப் புலிகள் பயிற்சியாளர்களாக பல வழிகளிலும் இணைத்துக் கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது என அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

puthinam <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->