Yarl Forum
கைத்தொலைபேசிகள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: கைத்தொலைபேசிகள் (/showthread.php?tid=3464)

Pages: 1 2


- Rasikai - 09-02-2005

<!--QuoteBegin-ப்ரியசகி+-->QUOTE(ப்ரியசகி)<!--QuoteEBegin-->கவிதை அருமை சண்முகி அக்கா..

ம்ம் அனிதா அன்ட் ரசிகைஅக்கா..
ஏன் அதை சொல்ல ஆளை ஆள் கேட்கிறீங்க..இதில என்ன இருக்கு. :roll:  :roll:  
அனுப்புறதில பிரச்சனை இல்லை..எண்டு நினைக்கிறன்..யாருக்கு அனுப்புறம் அதில தான் பிரச்சனை இல்லையா? :roll:  :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Rasikai - 09-02-2005

<!--QuoteBegin-Anitha+-->QUOTE(Anitha)<!--QuoteEBegin-->ம்ம் சரியா சொன்னீங்க... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->  
அததான் கேக்குறன்..அக்கா தன்னட்ட கைதொலைபேசியே இல்லை எண்டு சொல்லுறா...  :roll:  Smile<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இரகசியமாய் என்றால் யாருக்கு அனுப்புவார்களாம் :roll:


- கீதா - 09-02-2005

<!--QuoteBegin-Rasikai+-->QUOTE(Rasikai)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Anitha+--><div class='quotetop'>QUOTE(Anitha)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Rasikai+--><div class='quotetop'>QUOTE(Rasikai)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Anitha+--><div class='quotetop'>QUOTE(Anitha)<!--QuoteEBegin-->Confusedhock: கைத்தொலைபேசியே இல்லையா .. சரி சரி பொய் சொல்லுறீங்க என்று விளங்குது... :wink:  :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை?? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

சொன்னாலும் பொய் பொய் தானே... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->









- <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 09-02-2005

shanmuhi Wrote:[quote=Mathan]கைத்தொலைபேசிகள் குறித்த நிஜத்தை அப்படியே கவிதையாக வடித்திருக்கின்றீர்கள், நன்றாக இருக்கின்றது சண்முகி அக்கா.

கைத்தொலைபேசிகள் பலசமயங்களில் தொல்லை தந்தாலும் அவை இல்லாமல் வாழமுடியாது என்ற நிலைக்கு வந்தாச்சு. பல இக்கட்டான சமயங்களில் தொடர்புகளை ஏற்படுத்த கைத்தொலைபேசிதான் கடவுள் போல உதவுகின்றது. அதுக்கும் மேல் யாருக்கும் வகுப்பறையில் இருந்து ரகசியமாய் செய்தி அனுப்பவும் இது தான் உதவுகின்றது. 8)
வகுப்பறையில் இருந்து எஸ்.எம்.எஸ் அனுப்பிய அனுபவமா... மதன்?

ம் அனுபவம் தான் சண்முகி அக்கா <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- AJeevan - 09-02-2005

நல்ல கருத்துகளையும்
பலருக்கு ஏற்பட்ட அனுபவங்களையும்
கவிதையாக வடித்து மகிழ வைத்ததற்கு நன்றிகள் சண்முகி............

ரொம்ப அனுபவமா?


- ப்ரியசகி - 09-02-2005

பாருங்க..அப்பிடி உண்மையை ஒத்துக்கொண்டால் என்ன? நானும் அனுப்பி இருக்கேன்..வகுப்பில அனுப்புவதெண்டாலே இரகசியமாக த்தான் அனுப்பணும்..சோ அது யாருக்கெண்டாலும்..சரி.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சரிதானே?


- அனிதா - 09-02-2005

ப்ரியசகி Wrote:பாருங்க..அப்பிடி உண்மையை ஒத்துக்கொண்டால் என்ன? நானும் அனுப்பி இருக்கேன்..வகுப்பில அனுப்புவதெண்டாலே இரகசியமாக த்தான் அனுப்பணும்..சோ அது யாருக்கெண்டாலும்..சரி.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சரிதானே?

சரிதான் ... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 09-02-2005

Quote:உறவாய் உதவியாய் வந்த தொலைபேசிகள்
உறவாடி களிக்கும் நிலையிலும் வீட்டில்
உறவுகளோடு அமர்நது உரையாடுவதற்கு
உள்ளமதில் நேரமில்லையாகிப்போன நிஜங்கள்

இன்னொன்றையும் சேருங்கோ.. கனநேரம் கதைச்சா நோயையும் அழைத்துவருகுதாம். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 09-02-2005

Quote:ம் அனுபவம் தான் சண்முகி அக்கா
_________________
இது தான் எங்கட ரீச்சர் அடிக்கடி ஒரு சிலற்ற போன்களை பறிச்சு வைக்கிறவவோ? :wink:


- ப்ரியசகி - 09-02-2005

எங்கட வகுப்பில போன் கைல எடுத்துப்பார்த்தாக்கூட டீச்சர் டென்சன் ஆயிடுவா.. Cry

tamilini Wrote:
Quote:ம் அனுபவம் தான் சண்முகி அக்கா
_________________
இது தான் எங்கட ரீச்சர் அடிக்கடி ஒரு சிலற்ற போன்களை பறிச்சு வைக்கிறவவோ? :wink:

அக்கான்ட போனை ப்பறிக்கல தானே... :roll:
இல்ல...எல்லாரும் மற்றவயைக்கேட்கிறது போல தங்கட அனுபவங்களை தான் சொல்லினம்..அதுதான் கேட்டனான் அக்கா :wink:


- KULAKADDAN - 09-02-2005

சண்முகியக்கா நிஜத்தை சொல்லும் கவிதை. நன்றி


- KULAKADDAN - 09-02-2005

Mathan Wrote:கைத்தொலைபேசிகள் குறித்த நிஜத்தை அப்படியே கவிதையாக வடித்திருக்கின்றீர்கள், நன்றாக இருக்கின்றது சண்முகி அக்கா.

கைத்தொலைபேசிகள் பலசமயங்களில் தொல்லை தந்தாலும் அவை இல்லாமல் வாழமுடியாது என்ற நிலைக்கு வந்தாச்சு. பல இக்கட்டான சமயங்களில் தொடர்புகளை ஏற்படுத்த கைத்தொலைபேசிதான் கடவுள் போல உதவுகின்றது. அதுக்கும் மேல் யாருக்கும் வகுப்பறையில் இருந்து ரகசியமாய் செய்தி அனுப்பவும் இது தான் உதவுகின்றது. 8)

ம் ம் அழைப்பு வரமுதலே துள்ளி ஓடுபவர்களுடைய அனுபவம்.
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 09-02-2005

ம் நான் உண்மைய சொல்லுறன், எத்தனை பேர் பேசாமல் இருக்கினமோ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 09-02-2005

tamilini Wrote:
Quote:உறவாய் உதவியாய் வந்த தொலைபேசிகள்
உறவாடி களிக்கும் நிலையிலும் வீட்டில்
உறவுகளோடு அமர்நது உரையாடுவதற்கு
உள்ளமதில் நேரமில்லையாகிப்போன நிஜங்கள்

இன்னொன்றையும் சேருங்கோ.. கனநேரம் கதைச்சா நோயையும் அழைத்துவருகுதாம். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

கன நேரம் கதைச்சா காது சுடும் ,,, எதுக்கும் ஒரு ஹெட்போன் போட்டு கதைச்சா நல்லம்,


- Vishnu - 09-03-2005

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->உறவாய் உதவியாய் வந்த தொலைபேசிகள்  
உறவாடி களிக்கும் நிலையிலும் வீட்டில்  
உறவுகளோடு அமர்நது உரையாடுவதற்கு  
உள்ளமதில் நேரமில்லையாகிப்போன நிஜங்கள்
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

:roll: :roll: :roll: வாழ்த்துக்கள்.. நல்லவரிகள்


- கீதா - 09-03-2005

quote="Vishnu"]
Quote:உறவாய் உதவியாய் வந்த தொலைபேசிகள்
உறவாடி களிக்கும் நிலையிலும் வீட்டில்
உறவுகளோடு அமர்நது உரையாடுவதற்கு
உள்ளமதில் நேரமில்லையாகிப்போன நிஜங்கள்

:roll: :roll: :roll: வாழ்த்துக்கள்.. நல்லவரிகள்[/quote









அதற்கு ஏன் நீங்கள் முழுசிறியல் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Jenany - 09-07-2005

கவிதை நல்லா இருக்கு.. வாழ்த்துக்கள்