Yarl Forum
வணக்கம் நான் அண்ணாச்சி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: வணக்கம் நான் அண்ணாச்சி (/showthread.php?tid=3456)

Pages: 1 2


- sakthy - 09-04-2005

வாங்கோ வாங்கோ நானும் புதுசு தான் வாங்கோ


- SUNDHAL - 09-04-2005

அப்புறம்...ஜீவஜோதி எப்பிடி இருக்கிறா அண்னாச்சி? இந்த வயசுல இதெல்லாம் தேவையா...?


- வெண்ணிலா - 09-05-2005

வணக்கம் அண்ணாச்சி


- Thala - 09-05-2005

வணக்கம் அண்ணாச்சி வாங்கோ

அண்ணாச்சி வேற எங்கையும் உங்களக் காணக் கிடைக்கேல்ல?? என்ணாச்சி..து


- vasisutha - 09-05-2005

வணக்கம் அண்ணாச்சி <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Danklas - 09-05-2005

Annachi Wrote:<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
காய் காய் என் இனிய உறவுகளே நன்றி நன்றி
உங்கள் வரவேற்ப்புக்கு
நான் இருப்பது ஆப்கானில் காபூல் நகரில் ம் நம்மட காலம் இங்கை இருக்கிறன் நான் இருந்தது ஒரு ந....கிற அமைப்பில ம் தலைவர் சோமாலியாவில அவரை நம்பின நான் இங்கை ம் ம் எப்பிடியும் நாங்கள் ந...கிற நாயள்

பாருங்கோ என்ர நிலமையை நீங்கள் எல்லாரும் வரவேற்க்கிறியள் என்னோடை சேந்து நக்கிறவை வரவேற்க்கினம் இல்லை
ம் ம் நிலமை
:evil: :evil: :evil: :evil:

ஜோய்ய் அண்ணாச்சி என்ன ஜோக்கா?? நான் உம்மை வரவேற்றால் நம்மளுக்கை இருக்கிற லிங்கை, நம்மட லிட்டில் போயில இருந்து சுட்டி வெண்ணிலா வரை தெரிஞ்சிடாது... :evil: நானே சோமாலியாவில பணத்துக்கு கஸ்டப்பட்டு, ஒட்டகங்களில பாலைகறந்து அதை விற்று பிழைப்பு நடத்திறன் இதில் உம்மட கதையைப்பார்த்தால், நீர் தான் ஆப்கானிஸ்ரானில கஸ்டபடுகிறீர், நான்,கறூனா, சங்கரியார் எல்லாம் கால் மேல கால் போட்டுகொண்டு ஹாய வாழ்கிறம் எண்டு நினைப்போ?? சங்கரியையும் கறுனாய்வும் அப்படி இப்படியெண்டு சிங்கப்பூர், இந்தியா, மலேஷியா எண்டு வரதராஜபெருமாள் மாதிரி வாழ்க்கையை அனுபவிக்கிறானுக,, பட் நம்மட கெதி.... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> Cry

சரி சரி வாரும்...


- Niththila - 09-05-2005

வணக்கம் அண்ணாச்சி வாங்கோ


- MUGATHTHAR - 09-05-2005

Danklas Wrote:நானே சோமாலியாவில பணத்துக்கு கஸ்டப்பட்டு, ஒட்டகங்களில பாலைகறந்து அதை விற்று பிழைப்பு நடத்திறன் இதில் உம்மட கதையைப்பார்த்தால், நீர் தான் ஆப்கானிஸ்ரானில கஸ்டபடுகிறீர், நான்,கறூனா, சங்கரியார் எல்லாம் கால் மேல கால் போட்டுகொண்டு ஹாய வாழ்கிறம் எண்டு நினைப்போ?? பட் நம்மட கெதி....



ஏனப்ப அப்பிடி கஷ்டமோ பேசாம சவுதிபக்கம் வரப் பாரன் 2 .3 இடத்திலை க..........சு கழுவுறத்துக்கு கண்ராக்ட் எடுத்துத்தாறன்...(இதுக்காண்டி முகத்தான் தன்ரை வேலையை பங்கு போடுறான் எண்டு கேக்கப்படாது....
அண்ணச்சி வணக்கம் ...இதுகளைப் பாத்து பயந்து போடாதைங்கோ...


- Annachi - 09-05-2005

யோவ் தலை ளொள்ளா உம்மை நம்பி என்ர வாழ்க்கை போய்ட்டுது பிறகு சொன்னீர் உவர் கருங்குரங்கு கருணாவோடை சேருவம் எண்டீர் யோவ் 9 எம் எம் எங்கை இருந்து வருது எண்டே தெரியேல்லை கண்டபடி போடுறாங்கள்
உந்த கருங்குரங்கு சொல்லிச்சுது நான் எல்லாம் பாக்கிறன் எண்டு கூடவே உந்த சங்...ரி சவுண்டு விட்டுது இப்ப எல்லாம் காலி உதில ச..கரி வேற வேலையில்லாமல் வெக்டோனில வேற வருது
பாத்தனே சரியா தலை நீங்கள் சொன்னது போல கத்தரித்தோட்டத்து வெருளி மாதிரி இருந்தது
:evil: :evil: :evil: :evil: :evil: :evil:
சும்மா வாயை வச்சுக்கொண்டு இருப்பம் எண்டு இல்லாமை

லிட்டில் போய் யாரப்பா உந்தப்படத்தில இருக்கிறது நீா சரியா என்னைப்பாத்தது போல இருக்கிறீர்
:wink: :wink: :wink: :wink:


- Annachi - 09-05-2005

SUNDHAL Wrote:அப்புறம்...ஜீவஜோதி எப்பிடி இருக்கிறா அண்னாச்சி? இந்த வயசுல இதெல்லாம் தேவையா...?

யோவ் ளொள்ளா எதுக்கு பழசை எல்லாம் இழுக்கிறீர்
:evil: :evil: :evil: :evil: :evil:


- sinnappu - 09-08-2005

காய் அண்ணாச்சி யோவ் இங்கையும் வந்திட்டீரா
:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:
எல்லாம் உந்த சாத்திரி செய்யிற வேலை
:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:


- Mind-Reader - 09-08-2005

வணக்கம்


- sri - 09-09-2005

அண்ணாச்சி வணக்கமுங்கோ.


- sabi - 09-19-2005

வணக்கம் வணக்கம் வணக்கம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- inthirajith - 09-20-2005

வாங்கோ அண்ணாச்சி நலமா??


- Thala - 09-20-2005

என்னங்க அண்ணாச்சியக் காணக்கிடைக்குதில்ல எங்க போட்டார்..