Yarl Forum
உங்களுக்கு எதாச்சும் புரிதா..? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: உங்களுக்கு எதாச்சும் புரிதா..? (/showthread.php?tid=3443)

Pages: 1 2

- RaMa - 09-05-2005

இனி பாடசாலை சேட்பிக்கற்றை பார்த்து விட்டுத் தான் தனி முடிவு எடுக்க வேணும்

- RaMa - 09-05-2005

உப்பு இல்லாட்டி தான் தெரியும் உப்பின் அருமை
அப்பன் இல்லாட்டி தான் தெரியும் அப்பனின் பெருமை

- Mathan - 09-05-2005

தாயகத்தில் உறவுகள் நண்பர்கள் சுற்றியிருக்கும் போது நமக்கு தனிமையோ அல்லது அவர்களின் அருமையோ தெரிவதில்லை. புலம்பெயர்ந்து அந்நிய மண்ணில் குடும்பத்தினருடன் வேறு உறவுகள் நண்பர்களற்ற நிலைக்கு வரும் போதுதான் அவர்களின் அருமை புரிகின்றது, புலத்தில் நாம் வாழும் சூழலில் இருந்து நண்பர்களை உருவாக்கி தனிமையை தோற்கடித்தாலும் அந்த உறவுகளின் இழப்பை எந்தவகையிலும் ஈடுசெய்ய முடிவதில்லை,

- Mathan - 09-05-2005

Vaanampaadi Wrote:அந்த மூன்று நாட்களில் வடிவாக தன் காதலனை/புருசனை வடிவாக புரிந்துகொண்டு மீண்டும் தன் பெற்றோர்களிடம் சென்றாள் என்றால் அவளின் புருஷனின் நடைமுறை நன்றாக விளங்குகிறது ... அந்த பெண் திருந்தியமைக்கு எமது மனப்பூர்வமான் வாழ்த்துகள் ......

காதலன் சிறைக்கு தான் மகளிர் காப்பகத்திற்கும் செல்ல வேண்டிய ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் அந்த பெண் பெற்றோருடன் செல்ல சம்மதித்திருக்கலாம். தவிர பெண் 18 வயதை அடைந்த பின்பு மீண்டும் காதலருடன் சேர்ந்து வாழலாம் தானே,

- Mathan - 09-05-2005

kuruvikal Wrote:முப்பது வருசமா சேர்ந்து வாழுறவையே புரிஞ்சுக்க கஸ்டப்படுகினம்...மூன்று நாளில புரிஞ்சதுக்கு வாழ்த்தா..??! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

மூன்று நாட்களிலேயே புரிந்துகொண்டார்களா இல்லையா என்று எனக்கு தெரியலை, ஆனால் 30 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்தும் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் அது குடும்ப வாழ்க்கையின் தோல்வி என்றே சொல்ல வேண்டும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள நீண்ட நாட்கள் எடுக்கும் என்றால் யாருமே உண்மையான அன்புடன் இணைந்து வாழ முடியாது ,,,, சமுதாயத்திற்க்காகவே வாழ வேண்டியிருக்கும்.

- inthirajith - 09-05-2005

மதன் உண்மையிலே எத்தனையோ பெண்களும் ஆண்களும் மனதும் புரியாமல் வாழ்க்கையும் புரியாமல் எதனையும் புரியாமல் இருக்கிரர்கள் மனைவிக்கும் மனது இருக்கு என்று எத்தனை ஆண்களுக்கு தெரியும்? ஆனால் ஒன்றுமட்டும் உண்மை ஒரு பெண்னை மதித்தால் அவள் அவன் மனசை கொல்லுவாள் அப்புறம் மருந்து போடுவாள்

Re: உங்களுக்கு எதாச்சும் புரிதா..? - Jenany - 09-07-2005

SUNDHAL Wrote:[size=18]கலப்பட உறவு*

தற்கொலை

செய்துகொண்ட ஓர் ஆசாமி, அதற் கான இடியாப்பக் காரணத்தைக் கீழ்க்கண்டவாறு எழுதி வைத்திருந்தான். (மனதை ஒருமுகப்படுத்திக் கவனமா கப் படித்தால்தான் விஷயம் புரியும்)
……நான் ஒரு கைம் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டேன். ஏற்கனவே அவளுக்குத் திருமண வயதில் ஒரு மகள் இருந்தாள். அந்தப் பெண்ணை எனது தகப்பனார் காதலித்துத் தமது மனைவியாக்கிக் கொண் டார். இதன்மூலம் என் அப்பா எனக்கு மருமகன்ஆனார். என் தகப்பனாரைக் கல்யாணம் செய்து கொண்டதால் ஒன்று விட்ட மகள் எனக்குச் சித்தியாகவும் ஆனாள்*

என் மனைவி ஓர் ஆண் சிசுவைப் பெற்றெடுக்க அவன் என்னுடைய அப்பாவுக்கு மைத்துனன் ஆனான். என் சித்தியின் சகோதரன் என்ற முறையில் எனக்கோ தாய்மாமன் ஆனான்* என் தகப்பனாரின் மனைவி ஒரு மகனுக்குத் தாயானாள். அவன் எனக்குச் சகோதரன். மற்றும் பேரனுமானான். (என் மகளின் மகனல்லவா?)

இப்போது என் மனைவி எனக்குப் பாட்டியானாள். (என் சித்திக்குத் தாய் என்ற உறவில்) நான் என் மனைவிக்குப் பேரனாகவும், கணவனாகவும் இருக்க வேண்டியதாயிற்று* ஒருவனு டைய பாட்டிக்குக் கணவனாயிருப்பவன் அவனுக்குத் தாத்தா ஆகிறhன் அல்லவா? இதன்படி நான் எனக்கே தாத்தா ஆகிவிட்டேன், இக்குழப்பமே எனது தற் கொலைக்குக் காரணம்*††

(புரியாவிட்டால் மீண்டும், மீண்டும் ஊன்றிப் படியுங்கள்... புரியும் வரை

Confusedhock: Confusedhock: 2,3 தரம் வாசித்தும் ஒண்ணுமே புரியலை...............

Re: உங்களுக்கு எதாச்சும் புரிதா..? - AJeevan - 09-07-2005

[quote=Jenany]
Confusedhock: Confusedhock: 2,3 தரம் வாசித்தும் ஒண்ணுமே புரியலை...............
<span style='font-size:22pt;line-height:100%'>
புரியிறதா இருக்கிறதுக்கா இந்த தலைப்பு.
திருப்பி படிங்க
உங்களுக்கு எதாச்சும் புரியிறதா..?</span>

- ப்ரியசகி - 09-07-2005

எனக்கு நல்லாப்புரியுது... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Re: உங்களுக்கு எதாச்சும் புரிதா..? - SUNDHAL - 09-07-2005

Jenany Wrote:[quote=SUNDHAL][size=18]கலப்பட உறவு*

தற்கொலை

செய்துகொண்ட ஓர் ஆசாமி, அதற் கான இடியாப்பக் காரணத்தைக் கீழ்க்கண்டவாறு எழுதி வைத்திருந்தான். (மனதை ஒருமுகப்படுத்திக் கவனமா கப் படித்தால்தான் விஷயம் புரியும்)
……நான் ஒரு கைம் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டேன். ஏற்கனவே அவளுக்குத் திருமண வயதில் ஒரு மகள் இருந்தாள். அந்தப் பெண்ணை எனது தகப்பனார் காதலித்துத் தமது மனைவியாக்கிக் கொண் டார். இதன்மூலம் என் அப்பா எனக்கு மருமகன்ஆனார். என் தகப்பனாரைக் கல்யாணம் செய்து கொண்டதால் ஒன்று விட்ட மகள் எனக்குச் சித்தியாகவும் ஆனாள்*

என் மனைவி ஓர் ஆண் சிசுவைப் பெற்றெடுக்க அவன் என்னுடைய அப்பாவுக்கு மைத்துனன் ஆனான். என் சித்தியின் சகோதரன் என்ற முறையில் எனக்கோ தாய்மாமன் ஆனான்* என் தகப்பனாரின் மனைவி ஒரு மகனுக்குத் தாயானாள். அவன் எனக்குச் சகோதரன். மற்றும் பேரனுமானான். (என் மகளின் மகனல்லவா?)

இப்போது என் மனைவி எனக்குப் பாட்டியானாள். (என் சித்திக்குத் தாய் என்ற உறவில்) நான் என் மனைவிக்குப் பேரனாகவும், கணவனாகவும் இருக்க வேண்டியதாயிற்று* ஒருவனு டைய பாட்டிக்குக் கணவனாயிருப்பவன் அவனுக்குத் தாத்தா ஆகிறhன் அல்லவா? இதன்படி நான் எனக்கே தாத்தா ஆகிவிட்டேன், இக்குழப்பமே எனது தற் கொலைக்குக் காரணம்*††

(புரியாவிட்டால் மீண்டும், மீண்டும் ஊன்றிப் படியுங்கள்... புரியும் வரை

Confusedhock: Confusedhock: 2,3 தரம் வாசித்தும் ஒண்ணுமே புரியலை...............

குட்டி பொண்ணுங்களுக்கு இதெல்லாம் புரியாதுங்கோ...