Yarl Forum
நானும் வரலாமா ..... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: நானும் வரலாமா ..... (/showthread.php?tid=3436)

Pages: 1 2 3

- Jenany - 09-07-2005

வணக்கம் சக்தி.....

- sakthy - 09-07-2005

வணக்கம் mind-reader & jenany

- வியாசன் - 09-07-2005

களத்துக்கு சக்தி வந்தாச்சு இனிமேல் களம் உசாராகிவிடும்.
வாங்கோ சக்தி களத்தை தெம்புூட்டுங்கள்.

- sakthy - 09-07-2005

இனிய உள்ளம்களே
என்னை பற்றிய அறிமுகம் சொல்லவா........
பெயர் சக்தி பிறந்தது ஈழம் ,வசிப்பது இந்தியா,
இது போதும் தானே.... இப்போதைக்கு. உங்களை பற்றி சொல்லுங்களென்

- sakthy - 09-07-2005

வணக்கம் வியசன் நன்றிகள்.உங்களை பற்றி தெரிந்து கொள்ளலாமா.........

- sakthy - 09-07-2005

உங்கள் உதவிக்கு நன்றிகள் தல.. என் தமிழாசானுக்கு வணக்கங்கள் கோடி.

- Thala - 09-07-2005

sakthy Wrote:உங்கள் உதவிக்கு நன்றிகள் தல.. என் தமிழாசானுக்கு வணக்கங்கள் கோடி.

நல்லவேளை தமிழ் வாத்தி எண்டு சொல்லேல்ல... ம்..ம்..மீண்டும் வணக்கம் சக்தி.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- அனிதா - 09-07-2005

Thala Wrote:

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Annachi - 09-07-2005

வணக்கம் சக்தி வாங்கோ

- sinnappu - 09-08-2005

வா பிள்ளை வா
:wink: :wink: :wink: :wink:

- sri - 09-09-2005

வரவு நல்வரவாகட்டும்

- sakthy - 09-11-2005

வணக்கம் சின்னப்பு ,அண்ணச்சி

- இளைஞன் - 09-11-2005

வணக்கம் சக்தி...
யாழ் களத்தில் சந்திப்பதில் மகிழ்ச்சி. தொடர்ந்து எம்முடன் உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

- Birundan - 09-11-2005

வணக்கம் வாங்க.

- Danklas - 09-11-2005

வணக்கம் சக்தி, வாங்க... :!:

viyasan Wrote:களத்துக்கு சக்தி வந்தாச்சு இனிமேல் களம் உசாராகிவிடும்.
வாங்கோ சக்தி களத்தை தெம்புூட்டுங்கள்.

அது இருக்கட்டும் வியாசன்,, அது ஏன் நீங்க இங்கயே நிக்கிறீங்க,, மற்றய பிரிவுகளில கருத்துக்களை காணவில்லை.. சில நாட்களாக புது உறுப்பினர்களுக்கு அமோக வரவேற்பு குடுக்கிறீங்க, பட் அப்படியே காணாமல் போயிடுறீங்க,, ஏன் அப்படி செய்யிறீங்க?? அந்த ரெக்னிக்க எங்களூக்கும் சொன்னீங்க என்றால் நாமளும் உங்க ரெக்னிக்கை யூஸ் பண்ணுவம் எல்லோ?? Idea :? :wink:

- MUGATHTHAR - 09-12-2005

வணக்கம் சக்தி.....வாங்கோ
Quote:அது இருக்கட்டும் வியாசன் அது ஏன் நீங்க இங்கயே நிக்கிறீங்க மற்றய பிரிவுகளில கருத்துக்களை காணவில்லை
எல்லாம் :evil: இவருக்குப் பயந்துதான்.......

- tamilini - 09-12-2005

<b>புதிய களஉறுப்பினர்கள் அனைவரையும் வருக வருக என்று வரவேற்றுக்கொள்கிறேன். </b>. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Thala - 09-12-2005

Danklas Wrote:வணக்கம் சக்தி, வாங்க... :!:

viyasan Wrote:களத்துக்கு சக்தி வந்தாச்சு இனிமேல் களம் உசாராகிவிடும்.
வாங்கோ சக்தி களத்தை தெம்புூட்டுங்கள்.

அது இருக்கட்டும் வியாசன்,, அது ஏன் நீங்க இங்கயே நிக்கிறீங்க,, மற்றய பிரிவுகளில கருத்துக்களை காணவில்லை.. சில நாட்களாக புது உறுப்பினர்களுக்கு அமோக வரவேற்பு குடுக்கிறீங்க, பட் அப்படியே காணாமல் போயிடுறீங்க,, ஏன் அப்படி செய்யிறீங்க?? அந்த ரெக்னிக்க எங்களூக்கும் சொன்னீங்க என்றால் நாமளும் உங்க ரெக்னிக்கை யூஸ் பண்ணுவம் எல்லோ?? Idea :? :wink:

டண் உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்லவா... :wink: :wink:

பழய ஆக்கள் யாரும் அவரை மதிக்கிறது இல்லையாம்.. எதுக்கெடுத்தாலும் <b>வசம்புக்கு</b> பதிலா <b>வம்பு</b> எண்டீனமாம்... அதுதான் புதிய உறுப்பினரை தன் பக்கம் இழுக்க முயற்சி செய்யிறார் எண்டு புலநா... சீ தகவல் அறிந்த வட்டாரம் சொன்னது. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- sakthy - 09-12-2005

வரவேற்ற அனைவருக்கும் நன்றிகள்

- Mind-Reader - 09-12-2005

வணக்கம்