![]() |
|
நான் சிறுகதை எழுதலாமா? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: நான் சிறுகதை எழுதலாமா? (/showthread.php?tid=3411) Pages:
1
2
|
- Birundan - 09-21-2005 இதுவே குழப்பமாகத்தான் இருக்கிறது, கடவுளிடம் கேட்கிறீர்களா? கள உறவுகளிடம் கேட்கிறீர்களா? :wink: Re: கடவுளே என்ன இது - KULAKADDAN - 09-21-2005 inthirajith Wrote:இரண்டுமுறை கதை எழுதி அனுப்பினேன் எதோகுழப்பம் அனுப்ப முடியவில்லை ஏன் யாரவது விள்க்கம் தாருங்கள் என்னொட 8 மணி நேர உZஐப்பு வீணாகி விட்டதே உதவி செய்யுங்கள் இந்திரஜித் என்ன நடந்தது என எனக்கு தெரியாது. ஆனால் எனது அனுபவம் உங்களுக்கு உதவலாம். நீங்கள் நீண்ட நேரம் எடுத்து தட்டச்சு செய்திருப்பீர்கள். ஆனால் நீங்கள் சைன் இன் செய்து உள்நுளைந்த இணைப்பு அவ்வளவு நீண்ட நேரம் நிலைத்திருக்கது. இதனால் நீங்கள் அனுப்பும் போது மீளவும் கடவுசொல் கொடுத்து உள்நுளைய சொல்லி கட்டளை வந்திருக்கும். இதற்கு ஒரே வழி உங்கள் கதை/பதிவை அனுப்ப முதலிம் இன்னும் ஓர் இடத்தில் பிரதியெடுத்து சேமித்துவைத்துகொள்வதே. முன்பொருமுறை நான் அவ்வாறு நீண்ட நேரம் தட்டச்சு செய்தபின் அனுப்பமுற்பட்ட பொது எனது நுளைவு காலாவதி ஆகியதால், அப்பதிவை மீள தட்டச்சு செய்யவேண்டி ஏற்பட்டது. - inthirajith - 09-21-2005 ஓம் உண்மைதான் நண்பரே நான் நீண்ட நேரம் எடுத்தது என் 2 கதைகள் ஒவ்வொன்றும் வேறு வேறு கதைக்கருக்கள் என்ன செய்வது சேமிக்காதது என் தப்புதான் நன்றி தகவலுக்கு |