![]() |
|
யாழ் இந்து மாணவர்களின் சாதனை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20) +--- Thread: யாழ் இந்து மாணவர்களின் சாதனை (/showthread.php?tid=3396) Pages:
1
2
|
- vasanthan - 09-09-2005 இத் தளத்தில் போய் உயர்தர பெறுபேறை பார்க்கலாம்http://www.doenets.lk/ - MUGATHTHAR - 09-09-2005 மயுரன் சிவபாலன் இருவருக்கும் வாழ்த்துக்கள் - Mathuran - 09-09-2005 முயற்சியால் முடியும் என நிருபித்துக் காட்டிய மயூரன், சிவபாலன்,பானுகோபன் மற்றும் தணீசன் போன்றவர்களை மேலும் அவர்கள் தங்கள் துறைகளில் திறன் பெற வாழ்த்தி. பல இன்னல்களின் மத்தியிலும் அயராது படித்துவரும் ஈழத்து அனைத்து மாணவர்களும் தத்தம் துறைகளில் திறன் பெறவேண்டுமென்ற ஆவலோடு விடைபெறுகின்றோம். - Vishnu - 09-09-2005 சங்கதிலயும் இதை வாசித்தேன்... மேலும் அவரது படிப்பு சிறக்க வாழ்த்துக்கள். - KULAKADDAN - 09-09-2005 மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். - Eelathirumagan - 09-10-2005 அன்பின் மாணவச் செல்வங்களுக்கு யாழ் இந்துவின் பழய மாணவன் எனும் முறையில் அண்ணாவின் வாழ்த்துக்கள் - Vasampu - 09-10-2005 சோதனைகளைத் தாண்டி சாதனைகள் படைத்த அனைத்து மாணவக் கண்மணிகளுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
- அருவி - 09-10-2005 வாழ்த்துக்கள் சகோதரர்களே! - sankeeth - 10-03-2005 வாழ்த்துக்கள் மாணவர்களே! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - MUGATHTHAR - 10-03-2005 என்ன சங்கீத் இப்பதான் உங்காலை றிசல்ஸ் வந்திச்சுப் போல ...... - வெண்ணிலா - 10-03-2005 MUGATHTHAR Wrote:என்ன சங்கீத் இப்பதான் உங்காலை றிசல்ஸ் வந்திச்சுப் போல ...... யாழ்கள குசும்புமன்னனாக நீங்களா தெரிவுசெய்யப்பட்டனீங்க? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |