Yarl Forum
இளமையெனும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு ..... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37)
+--- Thread: இளமையெனும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு ..... (/showthread.php?tid=3383)

Pages: 1 2

- ப்ரியசகி - 09-10-2005

பாடல்களைப்பற்றி கதைக்கிறீங்க..அப்போ நானும் ஒன்று கேட்கலாமா :roll:

நான் தமிழ் (சினிமா)பாடல்களின் கீ போர்ட் நோட்ஸ் ரொம்ப காலமாக தேடுகிறேன் Cry Cry யாராவது நான் எங்கு பெற்றுக்கொள்ளலாம் என்று உதவி செய்ய முடியுமா?:roll:
(அது நம்ம தமிழ் நோட்ஸ் என்றாலும் பறவாயில்லை..வெஸ்ரேர்ன் என்றாலும் பறவாயில்லை)
பழைய பாடல்களும் பறவாயில்லை..நான் பழைய பாடல்களின் ரசிகை தான்.. :roll: :roll:

- அனிதா - 09-10-2005

narathar Wrote:
Anitha Wrote: நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைதான்..
ஆகா மெல்ல நட மேனி என்னாகும்
அதோ அந்த பறவை போல..

இந்த பாடல்களையும் கேட்டு பாருங்களன்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

இந்தப் பாட்டெல்லாம் கேக்கிறீங்களா?
தரவேற்றியதற்கு நன்றி அனிதா,

ம்ம்.. இந்த பாட்டெல்லாம் கேக்ககூடாதா.. :roll: :roll:

பழைய பாடலை புது இசையையும் கொடுத்து பாடியிருக்குறார்கள்..கேக்குறத்துக்கு நல்லா இருக்குதானே...அப்ப கேக்கலாம் தானே... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ஏன் நீங்க பழைய பாடல்கள் கேக்குறயில்லை போல இருக்கு :roll: :wink:

- narathar - 09-10-2005

Anitha Wrote:

இல்ல இங்க கேக்கிற பாட்டின்ட காலத்தை வைத்து தானே ஆக்களின்ட்ட வயச மதிப்பிடுகினம்,அதால கனபேர் பழய பாட்டுக் கேக்கிறது என்று சொல்லிறேல்ல.ஆனால் எல்லாப் பழய பாட்டும் நல்லம் எண்டில்ல ,சில காலத்தால் அழியாத பாட்டுக்களும் இருக்குத்தானே,காலத்தால் அழியாத காவியங்கள் மாதிரி. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- அனிதா - 09-10-2005

Quote:இல்ல இங்க கேக்கிற பாட்டின்ட காலத்தை வைத்து தானே ஆக்களின்ட்ட வயச மதிப்பிடுகினம்இஅதால கனபேர் பழய பாட்டுக் கேக்கிறது என்று சொல்லிறேல்ல.ஆனால் எல்லாப் பழய பாட்டும் நல்லம் எண்டில்ல இசில காலத்தால் அழியாத பாட்டுக்களும் இருக்குத்தானேஇகாலத்தால் அழியாத காவியங்கள் மாதிரி.

ஓ அப்படியா ... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நீங்கள் சொன்ன மாதிரி சில பாட்டுக்கள் நல்ல பாட்டுகளும் இருக்கு..
அதில் வார பாடல் வரிகளும் நல்லாயிருக்கும்..பழைய பாடல்களில் சில பாட்டுக்கள் எனக்கும் பிடிக்கும்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- sinnakuddy - 09-10-2005

http://www.tfmpage.com/cgi-bin/stream.pl?u...d/nsksirippu.rm http://www.tfmpage.com/cgi-bin/stream.pl?u...sotd/kalyana.rm http://www.tfmpage.com/cgi-bin/stream.pl?u...sotd/pambara.rm http://www.tfmpage.com/cgi-bin/stream.pl?u...rippuvarudhu.rm

- MUGATHTHAR - 09-10-2005

Quote:இல்ல இங்க கேக்கிற பாட்டின்ட காலத்தை வைத்து தானே ஆக்களின்ட்ட வயச மதிப்பிடுகினம்
இப்ப நான் விரும்பிக் கேக்கிற பாட்டு அந்நியன் படத்திலை வருகிற "கண்ணும் கண்ணும் நோக்கியா" பாட்டு அப்ப என்ரை வயசென்ன நாரதா...............

- narathar - 09-10-2005

MUGATHTHAR Wrote:
Quote:இல்ல இங்க கேக்கிற பாட்டின்ட காலத்தை வைத்து தானே ஆக்களின்ட்ட வயச மதிப்பிடுகினம்
இப்ப நான் விரும்பிக் கேக்கிற பாட்டு அந்நியன் படத்திலை வருகிற "கண்ணும் கண்ணும் நோக்கியா" பாட்டு அப்ப என்ரை வயசென்ன நாரதா...............

உங்களுக்கென்ன முகத்தார் ரெமோன்ட வயசு இருக்கும். நீங்கள் உடயள் செய்யிற விளயாட்டுக்கள எழுதுறீங்கள்,ரசிகை வேற உங்கட பட்ச்,அப்ப நீங்களும் ஸ்வீட் சிக்ஸ்டீன் தானே? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Rasikai - 09-12-2005

Anitha Wrote: நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைதான்..
ஆகா மெல்ல நட மேனி என்னாகும்
அதோ அந்த பறவை போல..

இந்த பாடல்களையும் கேட்டு பாருங்களன்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ஓ எனக்கு பிடித்த பாடல் நன்றி அனி <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- Rasikai - 09-12-2005

narathar Wrote:உங்களுக்கென்ன முகத்தார் ரெமோன்ட வயசு இருக்கும். நீங்கள் உடயள் செய்யிற விளயாட்டுக்கள எழுதுறீங்கள்,ரசிகை வேற உங்கட பட்ச்,அப்ப நீங்களும் ஸ்வீட் சிக்ஸ்டீன் தானே? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஆ நாரதா நான் இல்லாத நேரம் என்னை ஏன் வம்புக்கு இழுக்குறீங்கள். :roll:

- Mathan - 09-13-2005

இணைக்கப்பட பாடல்கள் அனைத்தும் நன்றாக இருக்கு. இது போல ரீமிக்ஸ் செய்யப்பட்ட/மீளவும் பாடப்பட்ட பழைய பாடல்கள் இருப்பவர்கள் தாருங்களேன்.

- Mathan - 09-13-2005

இதற்கு கவிதை பகுதியை விட பொழுது போக்கு பகுதி பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன். அதனால் பொழுது போக்கு பிரிவிற்கு நகர்த்தப்பட்டுள்ளது.

- narathar - 09-13-2005

Rasikai Wrote:
narathar Wrote:உங்களுக்கென்ன முகத்தார் ரெமோன்ட வயசு இருக்கும். நீங்கள் உடயள் செய்யிற விளயாட்டுக்கள எழுதுறீங்கள்,ரசிகை வேற உங்கட பட்ச்,அப்ப நீங்களும் ஸ்வீட் சிக்ஸ்டீன் தானே? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஆ நாரதா நான் இல்லாத நேரம் என்னை ஏன் வம்புக்கு இழுக்குறீங்கள். :roll:

நீங்கள் இல்லாத நேரம் தானே வம்புக்கிளுக்கலாம்,
இருக்கிற நேரம் பிரச்சினை அல்லோ. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- காவடி - 11-08-2005

மென்மையான ஒரு பாடல்.. இரவினில் தூக்கத்திற்கு உதவும்