Yarl Forum
துயர் பகிர்வு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=17)
+--- Thread: துயர் பகிர்வு (/showthread.php?tid=336)

Pages: 1 2


- narathar - 04-05-2006

மதனுக்கும், அவர் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்


- Snegethy - 04-05-2006

மதன் அண்ணா குடும்பத்தவரது துயரில் நாமும் பங்கெடுக்கின்றோம்


- Rasikai - 04-05-2006

அன்னாரின் ஆத்மா சந்தியடைய பிரார்த்திப்பதுடன் அவரது குடும்பத்தினரிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துகொள்கிறோம்.


- Puyal - 04-05-2006

மதனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எங்கள் குடும்பம் சார்பான ஆழ்ந்த அனுதாபங்கள்.


- Nitharsan - 04-05-2006

மதனுக்கும் அவரது குடும்பத்தினர்க்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்


- KING ELLALAN - 04-06-2006

<span style='font-size:30pt;line-height:100%'>அன்னாரின் ஆத்மா சந்தியடைய பிரார்த்திப்பதுடன் அவரது குடும்பத்தினரிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துகொள்கிறோம்</span>


- மகேசன் - 04-06-2006

மதனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது குடும்பம் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்கள்
மதனின் தாத்தாவின் ஆத்மா சாந்தியடைய எமது குடும்ப சார்பாக பிரார்த்திக்கிறோம்


- sathiri - 04-08-2006

மதனிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் அனுதாபங்கள் தெரிவிப்பதோடு .மதன் யாழ்களஉறவுகள் அனைவருக்கும் தனது அன்பை தெரிவிக்கும் படியும் விரைவில் தான் யாழ்களம் வந்துஅனைவரையும் சந்திப்பதாகவும் என்னிடம் கூறியிருந்தார்


- tamilini - 04-08-2006

மதனின் தாத்தாவின் ஆத்மா சாந்தியடையப்பிரார்த்தனைகள். மதனது குடும்பத்தினருக்கு எங்களது அனுதாபங்கள்.


- வெண்ணிலா - 04-12-2006

மதன் அண்ணாவுக்கும் அவர் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள் Cry Cry


- தூயா - 04-15-2006

நாங்களும் பிரார்த்திக்கின்றோம்..


- Mathan - 04-18-2006

துயரத்தை பகிர்ந்து கொண்ட கள நண்பர்களுக்கு நன்றிகள்


- pandiyan - 04-18-2006

Please accept my deepest sympathies, Mathan


- அனிதா - 04-19-2006

மதனின், தாத்தாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்.குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள் . <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- ப்ரியசகி - 04-20-2006

மதனின் குடும்பத்தினருக்கு..எனது ஆழ்ந்த அனுதாபங்களும்...அம்மப்பாவின் ஆத்ம சாந்திக்காக..எனது பிரார்த்தனைகளும்.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- Gopina - 04-24-2006

<b>மதனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.</b>


- putthan - 04-28-2006

மதன் மற்றும் அவரது குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துகொள்கிறோம்