![]() |
|
புதிதாய் ஒரு வானம்பாடி.......... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: புதிதாய் ஒரு வானம்பாடி.......... (/showthread.php?tid=3359) |
- ப்ரியசகி - 09-13-2005 Quote:காலில் சின்ன விரலில் காயம் வந்திட்டுது. சோ நடக்க முடியல்லை. அப்போ ஓரிடமும் போகல்லை. அதுதான் யாழ் வந்தேன். களத்துக்கு கொஸ்பிற்றலில் இருந்தும் வரலாம் என்ன? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அதுசரி இவ்ளோ உயரமா இருக்கிறீங்க..எப்பிடி காலில காயம்? :wink: ம்ம்..சரி ஏதும் செய்தீங்களா? காயத்துக்கு.. :roll: - அனிதா - 09-13-2005 vennila Wrote:Anitha Wrote:கவிதை நல்லாயிருக்கு தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள். <!--emo& ம்ம் கவிதைக்கும் எனக்கும் வெகு தூரம் வெண்ணிலாக்கா..இருந்தாலும் நீங்கள் கேட்டதற்காக முயற்சி செய்றன்.. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 09-13-2005 ப்ரியசகி Wrote:Quote:காலில் சின்ன விரலில் காயம் வந்திட்டுது. சோ நடக்க முடியல்லை. அப்போ ஓரிடமும் போகல்லை. அதுதான் யாழ் வந்தேன். சின்னவிரல் காயத்துக்கெல்லாம் வைத்தியசாலைக்கு போகலாமோ? அங்கே ஒருக்கால் பஞ்சு எடுத்து சவலோன் போட்டு துடைக்கவே பணம் கேட்பார்கள் நீங்கள் என்ன என்றால் வைத்தியசாலையில் இருந்தே களத்துக்கு வரலாம் எங்கிறீங்க இன்ரநெட் உம் பாவிக்க வசதி படைத்த வைத்தியசாலை என்றால் அதுக்கு பணம் எங்கே இருக்கு. நானே ரோபோ வாங்க இப்பதான் பணம் சேமிக்கிறேன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஆமா நான் உயரமா? அட பாவி யாருங்க சகி நீங்க? :roll: :roll: காலில் என்ன காயமா? எப்படி வந்ததுவா அது சோகக்கதையுங்கோ. கோவத்தில் கதிரையை உதைந்தேனா அது காலில் இடித்து ரத்தம் வந்தத்துதான் ஒரே நோவு தான்.
- poonai_kuddy - 09-13-2005 lollu Thamilichee Wrote:கவிதை நன்றாக உள்ளது..!! தொட்டுட்டீங்களே அக்கா தொட்டிட்டீங்களே ஆனா பெண்கள் சுகந்திரம் இப்பதான் பெற்றிருக்கினம் எண்டு சொல்றத என்னால ஏத்துக்கொள்ள முடியாதுக்கா. சுகந்திரம் என்ன கொடுக்கல் வாங்கலாக்கா? இல்லைத்தானே பெண்கள் சுகந்திரத்த முந்தி பயன்படுத்திக்கொள்ளேல அல்லது பயன்படுத்த முடியாத சமூக சூழல் அந்தக்காலத்தில நிலவிச்சு எண்டு சொல்லலாமக்கா ............................என்ன நான் சொல்றது சரிதானேயக்கா? அதானே இரசிகை அக்கா ................நீங்கள் காதல தவிர வேற ஏதாவது கவிதை எழுதினீங்களா? அப்ப கொண்டு வந்து போடுங்க நாங்கள் வாசிக்கிறம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - அனிதா - 09-13-2005 ப்ரியசகி Wrote:vennila Wrote:Anitha Wrote:கவிதை நல்லாயிருக்கு தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள். <!--emo& அடடா ப்ரியசகி.. நானும் கவிதை எழுதினான்னா எப்ப எங்க நானே என்னும் பாக்க இல்லை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: - அனிதா - 09-13-2005 Quote:கோவத்தில் கதிரையை உதைந்தேனா அது காலில் இடித்து ரத்தம் வந்தத்துதான் ஒரே நோவு தான். அப்ப கதிரைக்கு ஒரு காயமும் இல்லைத்தானே...:wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சரி சரி கால கவனமா பாத்துக் கொள்ளுங்க... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 09-13-2005 Anitha Wrote:vennila Wrote:Anitha Wrote:கவிதை நல்லாயிருக்கு தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள். <!--emo& அதற்காக என்னை பற்றி எழுதுவதில்லை. சரியா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- அனிதா - 09-13-2005 vennila Wrote:Anitha Wrote:vennila Wrote:Anitha Wrote:கவிதை நல்லாயிருக்கு தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள். <!--emo& ம்ம் நீங்க சொல்லத்தான்.. இந்த குட்டி வெண்ணிலாக்கவ பற்றி ஒரு கவிதை எழுதனும் போல இருக்கு :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வெண்ணிலா - 09-13-2005 Anitha Wrote:Quote:கோவத்தில் கதிரையை உதைந்தேனா அது காலில் இடித்து ரத்தம் வந்தத்துதான் ஒரே நோவு தான். லொள்ளு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 09-13-2005 Anitha Wrote:vennila Wrote:Anitha Wrote:vennila Wrote:Anitha Wrote:கவிதை நல்லாயிருக்கு தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள். <!--emo& சரி எழுதுங்கோ. ஆனால் முதல்கவிதை சுட்டி பற்றி எழுதினால் நல்லாகவா இருக்கும்? - ப்ரியசகி - 09-13-2005 ஐயோ..நான் சும்மா சொன்னேன்..கொஸ்பிற்றலில் இருந்தாலும் களத்துக்கு நாங்கள் வருவம் எண்டு..சரியா?அதற்காக இந்த சின்ன காயத்துக்கு கொஸ்பிற்றல் போக சொன்னால்..மெடிசைன் படித்து என்னத்தைக்கண்டன்? :roll: ஆனாலும் நீங்கள் எதுக்கும் கதிரையை கொண்டே காட்டுங்கோ..ஓகேயா? சரி அனிதா...நீங்கள்..எனக்கு ஒரு வாழ்த்து கவிதையா சொன்னீங்க தானே..அதை தான் சொன்னேன்...ஓகேயா? எல்லாத்தையும் விட எங்கட அனித கதைத்தாலே கவிதை போல தானெ..இதில கவிதை வேற வேணுமா வெண்ணிலா? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - ப்ரியசகி - 09-13-2005 சரி அனி அன்ட் நிலா..நான் போறன்..பிறகு கதைக்கிறன்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வெண்ணிலா - 09-13-2005 ப்ரியசகி Wrote:சரி அனி அன்ட் நிலா..நான் போறன்..பிறகு கதைக்கிறன்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> போய் வாருங்கள் நன்றி வணக்கம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ப்ரியசகி - 09-13-2005 vennila Wrote:ப்ரியசகி Wrote:சரி அனி அன்ட் நிலா..நான் போறன்..பிறகு கதைக்கிறன்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> என்ன இது மேடைல சொல்றாப்போல சொல்றீங்க.. - lollu Thamilichee - 09-13-2005 to poonai kuddy ""சுகந்திரம் என்ன கொடுக்கல் வாங்கலாக்கா? பெண்கள் சுகந்திரத்த முந்தி பயன்படுத்திக்கொள்ளேல அல்லது பயன்படுத்த முடியாத சமூக சூழல் அந்தக்காலத்தில நிலவிச்சு """ சுதந்திரம் கொடுக்கல் வாங்கல்தான்..!! அது என்ன முந்தி??? இப்ப மட்டும் என்ன?? துாக்கி எறிஞ்சுட்டீங்களாக்கும் நாங்கள் சும்மா வந்து எடுத்துட்டுப் போறதுக்கு???? சமுதாயம் மாறிட்டு வருது.. பெண்களிடம் முன்னேற்றம் இருக்கு.. இந்த சமூகத்துக்கு ஏற்றமாதிரி வாழ்றாங்கள்.. அனால் சுதந்திரம் அடைந்திட்டாங்கள் என்று அர்தம் இல்லை..!! காதலன் சுமதாயத்துக்கு ஏற்ற மாதிரி தாலி கட்டிக்காமல் வாழனும் என்கிறான் அப்போ தாலி கட்டிக்க ஆசை படுகிற காதலி என்ன செய்வாள்?? ஓஓஓஓஓ இதை புரிந்பதுணர்வு என்றீங்களா?? சரி சரி அதை விடுவோம்.. காதலி ஏமாற்றினால் "பொம்பளைங்கள் காதலை நம்பிவிடாதே" என்று பாடுங்றீங்கள்..அதே காதலன் ஏமாற்றினால் "ஐயோ இப்படி செய்திட்டானே" என்று புலம்பக்கூட முடியல இந்த இலச்சனத்தில் "ஆண் காதலை நம்பாதே" என்று எங்க பாடுறது?? toilet தவிர?? அப்பிடியே ஒரு பாடல் வந்தாலும் "பொம்புளைங்க காதல்" மாதிரி கிட் ஆகுமோ தெரியலை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> எல்லாம் எழுதிறதுக்கும் விவாதம் பண்ணுறமதுக்கும் நல்லா இருக்கும்.. நடைமுறை வாழ்வில் சரிவராது மச்சி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 09-13-2005 ப்ரியசகி Wrote:vennila Wrote:ப்ரியசகி Wrote:சரி அனி அன்ட் நிலா..நான் போறன்..பிறகு கதைக்கிறன்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> பழக்கம் வழக்கம் ஆகிட்டுது. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: - Mathan - 09-13-2005 Rasikai Wrote:Mathan Wrote:சக்தி இது உங்கள் சொந்த கவிதையா? அவருடைய கவிதையா என்று கேட்க கூடாதா - Mathan - 09-13-2005 சக்தி கவிதைகள் நன்றாக இருக்கின்றது. தொடர்ந்து எழுத்ங்கள். - sakthy - 09-13-2005 மதன் அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் மட்டுறுத்துனர் என்றால் என்ன அர்த்தம் ?சிரிக்காதைங்கோ புதுசு தானே.......... - sakthy - 09-13-2005 ஏன் ரசிகை உங்களுக்கு காதல் பிடிக்காதா ? பரவாயில்லையே லொள்ளு தமிழிச்சிக்கு லொள்ளு மட்டும் தான் தெரியும் என நினைத்தேன், பாராட்டுக்கள். பிரியசகி உங்க கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. சுகந்திரம் இல்லாமலா போர்களத்தில் இருந்து விண்வெளி வரை பெண்கள் போயிருக்கினம் .யாரும் குடுத்து பெறுவதில்லை ,நம் கூடவே தானிருக்கு நாம் தான் தேடிக்கொண்டிருக்கிறோம் |