![]() |
|
புதிதாய் ஒரு முயற்சி செய்வோமா ? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=13) +--- Thread: புதிதாய் ஒரு முயற்சி செய்வோமா ? (/showthread.php?tid=3341) |
- hari - 09-14-2005 பிருந்தன் நான் பிறந்தது 30.09.1975 அப்படியே என்னை பற்றியும் சொல்லுங்களேன், - sinnappu - 09-14-2005 Birundan Wrote:சின்னப்பு நீங்கள் 1ம் நம்பரா? சூப்பர் நம்பர். சூரியனின் ஆதிக்கம் நிறைந்த எண், எதிலும் நீங்கள் நம்பர் 1தான். அது தானே பாத்தன் எங்கையடா நம்மட சாட்றீ யின்ர வேலை தொடங்கேல்லை எண்டு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :evil: :evil: :wink: :wink:
- வியாசன் - 09-14-2005 என்ன மன்னா உங்கடை அரண்மனை ஜோசியர் எனஇன ஆயிட்டார் .அவரை விட்டுவிட்டு பிருந்தனிடம் கை நீட்டுகிறீர்கள். மன்னா நீங்கள் இனியவர் எல்லோரிடமும் அன்பாக இருப்பீர்கள். - Jenany - 09-14-2005 ம்ம்..நல்ல விஷயம் தான் சக்தி...ஆனால் யாருமே உண்மையான திகதியை சொல்லுறாங்க இல்லையே..அப்புறம் நாங்க எப்படி வாழ்த்துறது......? - hari - 09-14-2005 viyasan Wrote:என்ன மன்னா உங்கடை அரண்மனை ஜோசியர் எனஇன ஆயிட்டார் .அவரை விட்டுவிட்டு பிருந்தனிடம் கை நீட்டுகிறீர்கள்.உங்களுக்கும் ஜோசியம் பார்க்க தெரியுமா? :roll: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 09-14-2005 எனக்கு தெரியும் மன்னர் சொல்லட்டா. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->http://www.yarl.com/forum/viewtopic.php?t=1809&start=0 நமது யாழ்கள முன்னால் சோதிடரும். மந்திரியுமான கவிதன் தம்பி யாழ்களத்திற்கு சாத்திரத்தில் சேவை பயன்பெறுங்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- அனிதா - 09-14-2005 tamilini Wrote:எனக்கு தெரியும் மன்னர் சொல்லட்டா. <!--emo& ஓ கவிதன் அண்ணாக்கு சோதிடரும் தெரியுமா :roll: - hari - 09-14-2005 நன்றி தங்கை, என்னைப்பற்றி கிட்டத்தட்ட 95% சரியாக உள்ளது. - Mathan - 09-14-2005 என்ன ஹரி மற்றய பகுதிகளில் காணலை? நலமோ? - Danklas - 09-14-2005 Mathan Wrote:என்ன ஹரி மற்றய பகுதிகளில் காணலை? நலமோ? எப்படி இருந்த ஹரி இப்படியாகிட்டாரே... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- Mathuran - 09-14-2005 Anitha Wrote:"மன்னர்" என தமிழ் தெரிந்த அனைவருக்கும் சொல்லத்தெரியும் தானே அக்கா.tamilini Wrote:எனக்கு தெரியும் மன்னர் சொல்லட்டா. <!--emo& - Mathuran - 09-14-2005 tamilini Wrote:எனக்கு தெரியும் மன்னர் சொல்லட்டா. <!--emo&வணக்கம் வணக்கம் அக்கா. என்ன இப்போதெல்லாம் உங்களையும் கவிதனையும் களப்பக்கம் அதிகம் காணக்கிடைப்பதில்லை? - hari - 09-14-2005 Mathan Wrote:என்ன ஹரி மற்றய பகுதிகளில் காணலை? நலமோ?நான் நலம், நீங்கள் நலமா? நேரம் கிடைக்கவில்லை, கிடைக்கும் போது நிச்சியம் வருவேன். - hari - 09-14-2005 மதுரன் நலமா? உங்களையும் கன நாட்களுக்கு பிறகு பார்க்கின்றேன். - வெண்ணிலா - 09-14-2005 Anitha Wrote:tamilini Wrote:எனக்கு தெரியும் மன்னர் சொல்லட்டா. <!--emo& நல்லகாலம் கவிதன் மாமா களத்தில் இல்லை. அல்லது அடிவாங்கி இருப்பீங்க. எதுக்கும் உங்களுக்குரிய இலக்கத்தை ஒருக்கால் பாருங்க அனித்தா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- அனிதா - 09-14-2005 vennila Wrote:Anitha Wrote:tamilini Wrote:எனக்கு தெரியும் மன்னர் சொல்லட்டா. <!--emo& ஏன் வெண்ணிலா அக்கா ..சரி பயமுறுத்துறீங்க ஒருக்கா என்னுடைய இலக்கத்தையும் பார்ப்பம்.. :roll: - SUNDHAL - 09-14-2005 என்ன இருக்கு? அடி வாங்கிவிங்கன்னு இருக்கா..? - RaMa - 09-15-2005 இல்லை அடி கொடுக்கப்படும் என்று எழுதியிருக்கு சுண்டல் - Mathuran - 09-15-2005 முன்புபோல் களப் பக்கம் வரமுடிவதில்லை. காரணம் கணனியை விற்றுவிட்டேன். வேறு நீங்கள் நலமா கரி? சரி அக்காவும் கவிதனும் முன்பு போல் வருவதில்லையே ஏன் என்று யாருகாவது தெரியுமா? - வெண்ணிலா - 09-15-2005 <!--QuoteBegin-Mathuran+-->QUOTE(Mathuran)<!--QuoteEBegin-->முன்புபோல் களப் பக்கம் வரமுடிவதில்லை. காரணம் கணனியை விற்றுவிட்டேன். வேறு நீங்கள் நலமா கரி? சரி அக்காவும் கவிதனும் முன்பு போல் வருவதில்லையே ஏன் என்று யாருகாவது தெரியுமா?<!--QuoteEnd--><!--QuoteEEnd--> வேலைப்பளு காரணம் என சொல்லி இருந்தார்கள். :roll: |