![]() |
|
இன்னொரு பக்கம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: இன்னொரு பக்கம் (/showthread.php?tid=3328) Pages:
1
2
|
- ப்ரியசகி - 02-16-2006 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->இருந்தும் நாகூசாமல் அடிக்கடி சொல்கிறீர்கள் புத்தம் புதிய தமிழ்த் திரைப்படம் என்று. <!--QuoteEnd--><!--QuoteEEnd--> உண்மையான வரிகள்..உண்மையில் இவருடைய கவிதைகளில் உண்மைதான் கருவாக இருக்கின்றது..ரொம்ப யதார்த்தத்தை கவி வரிகளில் கோர்ர்த்து சொல்கிறார்..கடைசி வரியை வாசிக்கையில்..எனக்கும் ஏனோ ஏன் சொல்லணும் என்று தோணுகிறது...சில படங்களை விட.. :roll: ஆ..நன்றி இளைஞன்..இணைத்தமைக்கு..தொடர்ந்தும் இணையுங்கள்.. - Vasampu - 02-16-2006 நன்றி இளைஞன் கவிதை இணைப்பிற்கு. சின்னப்பு பாணியில் சொல்வதானால் உதுதானப்பு புதிய மொந்தையில் பழைய க........ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - RaMa - 02-17-2006 அந்தக் காலத்தில் அம்மா பாடிய பாடலால் ஒன்றிணைந்து கட்டியழுவார்கள் அதுவரை எதிரிகளாயிருந்த அண்ணனும் தம்பியும். ********** ஆகா நிஐத்தை அப்படியே கவிதையில் கிறுக்கி இருக்கிறார் கவிஞர் ஐயபாஸ்கரனுக்கு பாராட்டுக்கள். நன்றி இளைஞன் இணைப்பிற்கு. - அனிதா - 02-17-2006 இளைஞன் மற்றும் மதண் இணைத்த ஜெய பாஸ்கரன் அவர்களில் கவிதைக்கு நன்றிகள்... இவருடைய கவிதைகள் ரொம்ப வித்தியாசமாயிருக்கு நல்லா எழுதுறார் வாழ்த்துக்கள்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இந்த இணைப்பில், ஜெய பாஸ்கரன் அவர்களில் சில கவிதைகளை பார்க்கலாம்... http://www.keetru.com/literature/jayabaska...aran_index.html <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|