![]() |
|
என்னவன்.. - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: என்னவன்.. (/showthread.php?tid=3320) Pages:
1
2
|
- Rasikai - 09-14-2005 வாழ்த்துக்கள் அனித்தா. - வெண்ணிலா - 09-14-2005 Anitha Wrote:சரி கவிதைக்கு உதயமாகட்டும்... அப்படியே நானும் சுகம் கேட்டதா சொல்லுங்க :wink: <!--emo& நிச்சயமாக சொல்லுறேன். சரி அனித்தா நான் பின்பு சந்திக்கிறேன் ரசிகை வணக்கம் நலமா? பின்பு சந்திக்கிறேன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- அனிதா - 09-14-2005 vennila Wrote:Anitha Wrote:சரி கவிதைக்கு உதயமாகட்டும்... அப்படியே நானும் சுகம் கேட்டதா சொல்லுங்க :wink: <!--emo& ம்ம் நன்றி ரசிகை அக்கா.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> சரி பின்பு சந்திப்போம் வெண்ணிலா அக்கா.. போய் வாருங்கள்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Rasikai - 09-14-2005 வணக்கம் நிலா ஒகே மா பிறகு சந்திப்பம். நான் நலம் நீங்களும் நலம் என நம்புகிறேன் அனி நீங்கள் எப்படி நலமா? - அனிதா - 09-14-2005 Rasikai Wrote:வணக்கம் நிலா ஒகே மா பிறகு சந்திப்பம். நான் நலம் நீங்களும் நலம் என நம்புகிறேன் ம்ம் நானும் நலம் அக்கா.. நீங்களும் நலம் தானே.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ப்ரியசகி - 09-14-2005 வாழ்த்துக்கள் அனிதா... அப்படியா நிலா...அப்பொ வரும் போது கவிதையோட தான் வருவாரா? இல்லை வந்து கவிதை தருவாரா? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ப்ரியசகி - 09-14-2005 வணக்கம் ரசி அக்கா...எப்படி சுகம்? தங்கையை கவனிக்கஏ இல்லை
- அனிதா - 09-14-2005 ப்ரியசகி Wrote:வாழ்த்துக்கள் அனிதா... ம்ம் நன்றி இல்லை அவர் தாயகத்தில் இருந்து போன பிறகுதான் கவிதை வருமாம்.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Rasikai - 09-14-2005 வணக்கம் பிரியா குட்டி நான் நலம் மா நீங்கள் நலம்தானே? நீங்கள் என்ட தங்கை சோ கவனிக்க எல்லாம் தேவை இல்லை ஏன் எண்டால் நீங்கள் என்ட மனசில ஒரே இருக்கிறீங்கள் தனே. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> அனி நானும் நலம் மா - அனிதா - 09-14-2005 சரி... ரசிகை அக்கா அன்ட் ப்ரியசகி நானும் போய் வருகிறேன் பிறகு சந்திப்போம்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ப்ரியசகி - 09-14-2005 Rasikai Wrote:வணக்கம் பிரியா குட்டி நான் நலம் மா நீங்கள் நலம்தானே? நீங்கள் என்ட தங்கை சோ கவனிக்க எல்லாம் தேவை இல்லை ஏன் எண்டால் நீங்கள் என்ட மனசில ஒரே இருக்கிறீங்கள் தனே. <!--emo& ஆகா..அக்கா..புல்லரிக்குது.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> சரி அக்கா..நானும் சுகம்...நான் போகிறேன்..கோர்ம் வோர்க் இருக்கு..நாளைக்கு டீச்சர் அடிப்பா.. சோ, பிறகு சந்திப்பம்..வணக்கம் அனி அன்ட் நிலா..பாய் பாய்... - hari - 09-14-2005 தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் அனித்தா. - Rasikai - 09-14-2005 வணக்கம் மன்னா நலமா? - hari - 09-14-2005 நான் நலம் ரசிகை! நீங்களும் நலமா? - Rasikai - 09-14-2005 நான் நலம் நன்றி Re: என்னவன்.. - கீதா - 09-14-2005 quote="Anitha"]<img src='http://img354.imageshack.us/img354/4057/022my.jpg' border='0' alt='user posted image'> <b> எனக்குள் இருப்பவனே.. என்னுள் நிறைந்தவனே.. என்னவனுக்காக நான் எழுதும்.. என் முதல் கவிதை....! எனக்காக இவ்வுலகத்தில் பிறந்தவனே.. என் நினைவுடன் வாழ்பவனே.. என் புன்னகையை சேமித்தவனே.. என் வருகைக்காக காத்திருப்பவனே.. என் வாழ்வையும் மாற்றியவனே.. என் கவிதைக்கும் காரணமானவனே... என்னுடன் உன் சோகத்தை பகிர்ந்தவனே .. என்னுடன் உன் சந்தோசங்களையும் பகிர்ந்தவனே .. என் உயிருக்கும் மேலானவனே..! என்றும் உனை நான் மறவேனே...!</b> <b> வெண்ணிலா அக்கா கேட்டதற்க்காக் ஒரு குட்டி கற்பனைக் கவிதை எழுதியாச்சு...</b> :wink:[/quote] நல்ல கவிதை அனிதா ? வாசிக்கும் போது சிந்தனை வருகின்றது நன்றி அனிதா தொடர்ந்தும் எழுதுங்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Senthamarai - 09-14-2005 வாழ்த்துக்கள் அனித்தா. - அனிதா - 09-15-2005 ஹரி அண்ணா ,ஜோ , அன்ட் செந்தாமரை எல்லாருக்கும் நன்றிங்க.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 09-15-2005 இந்த கவிதை பத்தி பேசிட்டோம், அடுத்து அம்மா, அக்கா கவிதையை எடுத்து விடுங்களேன், தொடர்ந்து எழுத எழுத கவிதை நன்றாக வருமல்லவா, விரைவில் எதிர்பார்க்கின்றேன், - RaMa - 09-15-2005 அம்மா மற்றவர்களின் முகத்தை நீ தான் காட்டி அறிமுகப் படுத்துவாய் - ஆனால் எமக்கு உனது புகைப்படத்தைக் காட்டித்தான் அறிமுகப்படுத்தினார்கள் நீ தான் எங்கள் அம்மா என்று |