Yarl Forum
கைக்கூ கவிதைகள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: கைக்கூ கவிதைகள் (/showthread.php?tid=3297)

Pages: 1 2 3

- narathar - 09-18-2005

ப்ரியசகி Wrote:
sakthy Wrote:மிருகங்களுக்கு கூட கோவம் வருமே....... நான் நிஜ மிருகங்களை சொன்னென் பிரியசகி.நானும் மனித பிறவி தானே ,மகாத்மா இல்லையே.பல தடவை கோவப்பட்டிருக்கிறேன் சில மனிதர்களை பார்க்கையில்

ம்ம் நானும் தான்...அதுவும் தற்போதில்..அடிக்கடி டென்சன் வேற ஆயிடுவேன்..என்ன செய்வதென்றே தெரியல..சில பேர் என்னை டென்சன் பண்ண என்றே அலயுறாங்க..சோ, என்ன செய்ய :evil:

அவங்கள் அலயிறாங்கள் எண்டால் நீங்கள் ஏன் டென்சன் ஆகுறீங்க,பிறகு சின்ன வயசிலேயே இரத்தக் கொதிப்பு வந்திரும். நேராக் கூப்பிட்டு உங்களுக்கு என்ன பிரச்சினை எண்டு கேக்க வேண்டியது தானே?இல்லாட்டி உங்கட ஊரில போலிசு இருக்குத் தானே? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Thala - 09-18-2005

நானும் ஒண்டு போடவா???
எங்கயோ படிச்சது....

<b>சிறுமி</b>

<b>பாழ்பட்டவன்
பாழ்படுத்தியதால்
பால் குடுக்கிறாள்
சிறுமி..</b>
<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

- Mathan - 09-18-2005

ப்ரியசகி Wrote:அது ஏன் ஆண்கள் தான் கூட???????? Confusedhock:
பெண்களும் செய்கிறார்கள்..(நாடகத்தில பார்த்திருக்கிறேன்)

பெண்கள் விட ஆண்கள், அவள் அப்படி, எனக்கு தெரியும் என்று சில கதைகளை பரப்பி பெயரை கெடுத்து இலகுவாக வஞ்சம் தீர்க்கலாம். அதனால் சொன்னேன்.

மற்றது நாடகங்களில் பார்ப்பது மிகைபடுத்தப்பட்டவை தானே. அத்துடன் அவை புல சூழலுக்கு பொருத்தமில்லாதவை. அதை எல்லாம் நம்புகிறீர்களா?

- ப்ரியசகி - 09-19-2005

Quote:அவங்கள் அலயிறாங்கள் எண்டால் நீங்கள் ஏன் டென்சன் ஆகுறீங்க,பிறகு சின்ன வயசிலேயே இரத்தக் கொதிப்பு வந்திரும். நேராக் கூப்பிட்டு உங்களுக்கு என்ன பிரச்சினை எண்டு கேக்க வேண்டியது தானே?இல்லாட்டி உங்கட ஊரில போலிசு இருக்குத் தானே?

நான் இதில் கதை வந்ததால் சொன்னேன்...அத்தோடு பொதுவாக சொன்னேன்..நீங்கள் ஏதோ போலீஸ் எல்லாம் போறீங்களே?????? Confusedhock:

- ப்ரியசகி - 09-19-2005

மதன்
Quote:பெண்கள் விட ஆண்கள், அவள் அப்படி, எனக்கு தெரியும் என்று சில கதைகளை பரப்பி பெயரை கெடுத்து இலகுவாக வஞ்சம் தீர்க்கலாம். அதனால் சொன்னேன்.

மற்றது நாடகங்களில் பார்ப்பது மிகைபடுத்தப்பட்டவை தானே. அத்துடன் அவை புல சூழலுக்கு பொருத்தமில்லாதவை. அதை எல்லாம் நம்புகிறீர்களா

ம்ம் அது சரி..அதிலும் ஆண்களை விட பெண்களைப்பற்றி வரும் சின்ன விசயத்தைக்கூட பெரீதாக ஊதி ஊதி பெரிதாக்கி விடுவார்கள்... :evil: :evil: :evil:
இல்லை நான் நம்பவில்லை..பட் அடிக்கடி பார்த்து பார்த்து மனதில் பதிந்திருந்தது..அதை சொன்னேன்...

- Jenany - 09-20-2005

சக்தி, தலா நல்ல கவிதைகள்.. இன்னும் இப்படி கவிதைகள் கிடைத்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.. எனக்கு இப்படி கவிதைகள் ரொம்ப பிடிக்கும்.

- Thala - 09-20-2005

<b>காதல்</b>

விழுகிறோம் என்று
தெரிந்தும் விழுந்து
நதியைத் தேடும்
அருவியின்..

தூ... என்.....தூ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- narathar - 09-20-2005

[quote=ப்ரியசகி][quote=ப்ரியசகி]

ம்ம் நானும் தான்...அதுவும் தற்போதில்..அடிக்கடி டென்சன் வேற ஆயிடுவேன்..என்ன செய்வதென்றே தெரியல..சில பேர் என்னை டென்சன் பண்ண என்றே அலயுறாங்க..சோ, என்ன செய்ய

:evil: :evil: :evil:

- Mathan - 09-20-2005

sakthy Wrote:கோபம்
ஒரு மனிதனை
முட்டளாக்குகிறது
அர்த்தம் தெரியாமல்
கொட்டும் வார்த்தைகள்
பின் யோசிக்கையில்
ரணமாய் வலிக்கிறது.
கோபத்தால் ஒரு மனிதன்
மிருகமாகிறான் -அந்த
நொடிகளில்..........
முடிந்த வரை
உன்னை கட்டுப்படுத்து -இல்லை
இடத்தை விட்டு விலகிவிடு
-இது என் சுய அனுபவத்தில் கண்ட உண்மை

கோபம் பல சமயங்களில் தேவையற்ற மனஸ்தாபங்களை கொண்டு வந்திருக்கின்றது. என்னதான் கோபத்தை வெளிக்காட்ட கூடாது என்று நினைத்தாலும் சில சமயங்களில் அது என்னையும் மீறி வார்த்தைகளில் வெளிவந்து மற்றவர்களை காயப்படுத்தி இருக்கின்றது. அதன் பின்பு எவ்வளவு வருந்தியும் சொன்ன வார்த்தைகளின் தாக்கத்தை குறைக்க முடிந்ததே தவிர முற்றால் இல்லாமல் செய்ய முடிந்ததில்லை, அந்த அனுபவங்களால் இப்போதெல்லாம் முடிந்தவரை கோபம் வரும் சந்தர்ப்பத்தில் மெளனமாக இருக்க முயல்கின்றேன். கோபத்தை சமாளிக்க எனக்கு தெரிந்த ஒரே ஒரு வழி இது தான்.

- ப்ரியசகி - 09-20-2005

narathar Wrote:[quote=ப்ரியசகி][quote=ப்ரியசகி]

ம்ம் நானும் தான்...அதுவும் தற்போதில்..அடிக்கடி டென்சன் வேற ஆயிடுவேன்..என்ன செய்வதென்றே தெரியல..சில பேர் என்னை டென்சன் பண்ண என்றே அலயுறாங்க..சோ, என்ன செய்ய

:evil: :evil: :evil:

சாறி..நான் நில சமயங்களில் விடும் வசனப்பிழை..இன்று களத்திலேயே வந்து விட்டது. Cry Cry கோவிக்காதீங்க.... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

நீங்கள் சொன்ன அட்வைஸ்க்கு நன்றி..

- Rasikai - 09-20-2005

Thala Wrote:<b>காதல்</b>
விழுகிறோம் என்று
தெரிந்தும் விழுந்து
நதியைத் தேடும்
அருவியின்..
தூ... என்.....தூ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

என்ன சொல்லுறீங்கள் தல உங்கள் கவி புரியவில்லையே?

- sakthy - 09-20-2005

உண்மை தான்.எனக்கும் பிடிக்கும் ஆனால் ரொம்ப கஷ்டம் இருப்பது அதுவும் கோபம் வரும் நேரத்திலா.......இதனாலேயே இடத்தை விட்டு சென்றுவிடுவேன்

- sakthy - 09-20-2005

ஒற்றை நெருப்பு உதட்டின்
வாசிப்பில்
புல்லாங் குழலே உருகுகிறது
-மெழுகுவர்த்தி

- Jenany - 09-21-2005

நல்லா இருக்கு சக்தி..

- sakthy - 09-21-2005

நான்
நேற்று தசைப்பிண்டம்
இன்று உடம்பு
நாளை சாம்பல்
இதுதான் வாழ்க்கையா?

- sakthy - 09-21-2005

உறவுகள்தொடங்குகின்றன
உயிரில் இருந்து...
உணர்வுகள் தொடங்குகின்றன
உள்ளத்தில் இருந்து....

ஆனாலும்
பிரிவுகள் மட்டும்
ஏன் தொடர்கதையாய்????????????

- Rasikai - 09-21-2005

கைக்கூ கவிதை நல்லா இருக்கு சக்தி வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுத

- வெண்ணிலா - 09-22-2005

Rasikai Wrote:
Thala Wrote:<b>காதல்</b>
விழுகிறோம் என்று
தெரிந்தும் விழுந்து
நதியைத் தேடும்
அருவியின்..
தூ... என்.....தூ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

என்ன சொல்லுறீங்கள் தல உங்கள் கவி புரியவில்லையே?

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :?: Arrow

- Thala - 09-22-2005

vennila Wrote:

அருவி..

இப்ப பாருங்க... சேத்து காதல் எண்ட தலைப்பை சொல்லிப்பாருங்க <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Senthamarai - 09-22-2005

அது சரி தல. அவ கேட்டது தூ..... என்..........தூ என்று எழுதியிருக்கெண்டை ஆக்கும். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->