![]() |
|
அவளின் சோகங்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: அவளின் சோகங்கள் (/showthread.php?tid=3281) |
- lollu Thamilichee - 09-19-2005 narathar Wrote:என்ன லொள்ளு எதோ தற்கொலை செய்தவர் மாதிரிப் பேசுறியள்,வாழ்க்கய எதிர்கொள்ள ஏலாதாவர்கள் தான் தற்கொலை செய்வது.வாழ்க்கையைப் பிரச்சினைகளை எதிர்கொள்ள ஏலாத அதைரிய சாலிகளே தற்கொலை செய்கினம். நீங்க உயிரோட தானே இருக்கிறியள் ,அப்ப எப்படி தற்கொலையப் பற்றி அனுபவிச்ச மாதிரி எழுதுறியள்.சோகத்தில் இருப்பவர்களை உங்கள் கருத்துக்கள் தற்கொலையை நோக்கித் தள்ளும்,ஆகவே இப்படி தற்கொலையை நியாயப் படுத்தி எழுத வேண்டாம்.வாழ்க்கயில் நம்பிக்கை வருகிற மாதிரி ஊக்கம் கொடுங்கள். ம்ம்ம்.. என்னை தேடிபிடித்து லொள்ளு பண்ணுறியல் அப்பன் நல்லா இல்லை..!! எல்லாம் ஒரு அனுபவம் தான் :-) - கீதா - 09-19-2005 <span style='font-size:25pt;line-height:100%'>தாயின் பாசத்தை தேடிய சிறுவன் ......................................................................</span> என்னை பத்து மாதங்கள் கருவில் சுமந்து பெற்றெடுத்தவளே என்னை தனிமையில் விட்டுட்டு எங்கே சென்றாய்-------------- என் நிலமையைப் பார்hதாயா இல்லை எனக்குத் தெரியும் நீ வரமாட்டாய் என்று---- என் நிலமைகளை யாருடம் செல்கின்றது உன்னுவதுக்கு உணவு இல்லாமல் தூங்க இடம் இல்லாமல் தவிக்கின்றேன் பெற்றெடுத்தவளே உடுக்க உடையில்லாமல் காடு மேடுகலில் இருக்கின்;ற புூச்சி புளுக்களிடம் கலிக்கின்ற என் வாழ்க்கை---- இறைவனின் மனதில் Üட இரக்கம் வரவில்லை என் பெற்றெடுத்தவளே உன் பாசத்தை எனக்கு காட்டுவாயா ------------ நீ இருந்தால் இப்படி எனக்கு நடக்குமா சொல் பெற்றெடுத்தவளே எனி என் வாழ்க்கை எதுக்கு பெற்றெடுத்தவளே நானும் உன்னுடன் வருகின்றேன் பெற்றெடுத்தவளே[/color] இந்தக் கவிதை சும்மா எழுதினேன் கின்டல் பன்னாதிங்கள் - narathar - 09-19-2005 <!--QuoteBegin-lollu Thamilichee+-->QUOTE(lollu Thamilichee)<!--QuoteEBegin--><!--QuoteBegin-narathar+--><div class='quotetop'>QUOTE(narathar)<!--QuoteEBegin-->என்ன லொள்ளு எதோ தற்கொலை செய்தவர் மாதிரிப் பேசுறியள்,வாழ்க்கய எதிர்கொள்ள ஏலாதாவர்கள் தான் தற்கொலை செய்வது.வாழ்க்கையைப் பிரச்சினைகளை எதிர்கொள்ள ஏலாத அதைரிய சாலிகளே தற்கொலை செய்கினம். நீங்க உயிரோட தானே இருக்கிறியள் ,அப்ப எப்படி தற்கொலையப் பற்றி அனுபவிச்ச மாதிரி எழுதுறியள்.சோகத்தில் இருப்பவர்களை உங்கள் கருத்துக்கள் தற்கொலையை நோக்கித் தள்ளும்,ஆகவே இப்படி தற்கொலையை நியாயப் படுத்தி எழுத வேண்டாம்.வாழ்க்கயில் நம்பிக்கை வருகிற மாதிரி ஊக்கம் கொடுங்கள்.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> ம்ம்ம்.. என்னை தேடிபிடித்து லொள்ளு பண்ணுறியல் அப்பன் நல்லா இல்லை..!! எல்லாம் ஒரு அனுபவம் தான் :-)<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> பின்ன பேரிலேயே போட்டுக் கொன்டு வந்தா விட்டுருவமா? என்ன அனுபவம் ?தற்கொலை முயற்சியா?இப்ப என்ன வாளாமயா விட்டுட்டியள்,பிறகென்ன உபதேசம்.தோல்வி வெற்றியின் படிக்கட்டு.உலகத்தில எல்லாரும் ஏமாற்றுபவர் கிடயாது.பெண்களில் எப்படி நல்லவர் கெட்டவர் உண்டோ ஆண்களிலும் அவ்வாறே.ஒருவர் அப்படி எண்டால் இன்னோருவரும் அப்படியோ,தற்கொலை செய்தால் அந்த இன்னொருவரை எப்படிச் சந்திப்பீர்கள்,சிந்திப்பீர்?
- lollu Thamilichee - 09-19-2005 நான் தற்கொலை செய்ய வில்லை.. எனக்கு வேண்டியவங்க செய்தாங்க.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--><!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--><!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- sabi - 09-20-2005 ஜோதிகா உங்கள் கவிதை உண்மையில் நன்றாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sabi - 09-20-2005 lollu Thamilichee Wrote:நான் தற்கொலை செய்ய வில்லை.. வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல்தோறும் வேதனை இருக்கும் என்ன தமிழிச்சி அக்கா இதுக்கெல்லாம் போய் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறீங்கள். விட்டுத்தள்ளுங்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- RaMa - 09-20-2005 Nஐhதிகா நல்லாயிருக்கு கவிதை ஆனால் தயவு செய்து சோக முடிவுகளை போடதீர்கள். கவிதையில் என்றாலும் காதல் சந்தோஷமாக வாழ வேண்டும் - Jenany - 09-20-2005 ஜோ.. 2 கவிதையும் ரொம்ப நல்லா இருக்கு.. வாழ்த்துக்கள்.... - narathar - 09-20-2005 lollu Thamilichee Wrote:நான் தற்கொலை செய்ய வில்லை.. அப்ப சோகத்தில இருக்கிற மற்றவையும் அப்படிச் செய்யச் சொல்லுறீங்களா? - lollu Thamilichee - 09-20-2005 அப்படி நான் சொல்லவில்லை.. அப்படியே சொல்றது என்டாலும் உங்களுக்குத்தான் சொல்லுவேன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- MUGATHTHAR - 09-20-2005 Quote:எனி என் வாழ்க்கைஎன்ன ஜோ முதல் கவிதையில் காதலன் ஏமாற்றியதால் விஷம் குடிப்பதாக எமுதுகிறீர்கள் இதில் பெற்றவள் போணவுடன் நீங்களும் சேர்ந்து போக நினைக்கிறீயள் நல்ல புரட்சியான கருத்துக்களை உங்கள் கவிதைகளில் சேர்த்தால் நல்லம் மானிடப்பிறவி எடுத்ததே வாழ்க்கையை அனுபவிக்கத்தான் ஏன் வீணாக............ - narathar - 09-20-2005 lollu Thamilichee Wrote:அப்படி நான் சொல்லவில்லை.. எனக்கு அப்படி ஒரு சோகமும் கிடயாது லொள்ளு, ஆனா ஜோ எழுதுறது தான் சோகமா இருக்குது,அதுக்கு நீங்க எழுதுறது தான் அத விட சோகமா இருக்குது,இனி யோசிச்சு எழுதுங்க, இங்க எழுதுறது ஒருத்தருக்கு ஆறுதலா இருந்தா அதுவே இப்படியான களங்கள் செய்யிற ஒரு சேவயா இருக்கட்டுமேன்.
- lollu Thamilichee - 09-20-2005 சரி சரி.. ழெசஅயட'ய சின்னபிள்ளையள் சொல்றதை நான் கேட்கிறது இல்லை.. ஆனால் நீங்களாச்சே என்று கேட்கிறேன்..!! - Mathan - 09-20-2005 lollu Thamilichee Wrote:தற்கொலை தற்கொலை தற்கொலை தற்கொலை செய்வதற்கு என்ன தைரியம் வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை, வாழ்க்கையை எதிர்கொண்டு வாழ்வதற்கு தான் தைரியம் வேண்டும். ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் எத்தனையோ பிரைச்சனைகளை இக்கட்டான சூழ்நிலைகளை சந்திக்கின்றான் அந்த சமயங்களில் ஏதாவது ஒரு தருணத்தில் தற்கொலை செய்தால் என்ன என்று தோன்ற சாத்தியமிருகின்றது. அந்த நேரம் நடக்கும் மனப்போராட்டத்தில் ஒரு செக்கன் முடிவை தொடர்ந்து தான் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அந்த கணத்தை அவர்கள் தைரியத்துடன் எதிர்கொண்டு வாழ முடிவு செய்துவிட்டால் தப்பித்து விடுவார்கள். நீங்கள் சொன்னபடி தற்கொலை செய்வதற்கு தான் தைரியம் வேண்டும் என்றால் அப்படி ஒரு தைரியம் யாருக்கும் வேண்டாம். அதுபோல ஒரு தைரியத்தால் நாம் ஏன் அன்புக்குரியவர்களை இழக்க வேண்டும். அதுதவிர இந்த தற்கொலை செய்பவர்கள் அதன்மூலம் சுற்றியிருக்கும் பலரை நோகடிக்கிறார்கள். - Mathan - 09-20-2005 jothika Wrote:<span style='font-size:25pt;line-height:100%'>தாயின் பாசத்தை தேடிய சிறுவன் தொடர்ந்து எழுதுங்கள் ஜோதிகா. தாய் தந்தையரை விட்டு குழந்தைகளை வாழவிடுவதை விட பெரிய தண்டனை ஏதும் இல்லை. பரிதாபத்திற்குரியவர்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 09-20-2005 நன்றாக எழுதியிருக்கிறீங்க ஜோ. இதில் என்ன இருக்கு கிண்டல் பண்ண? தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் - அனிதா - 09-20-2005 நல்லாயிருக்கு தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Rasikai - 09-20-2005 கவி சூப்பர் தொடர்ந்து எழுதுங்கள். ஜோ - Birundan - 09-20-2005 கவிதை நன்று தொடர வாழ்த்துக்கள். - கீதா - 09-20-2005 RaMa Wrote:Nஐhதிகா நல்லாயிருக்கு கவிதை ஆனால் தயவு செய்து சோக முடிவுகளை போடதீர்கள். கவிதையில் என்றாலும் காதல் சந்தோஷமாக வாழ வேண்டும் உலகிலே எத்தனையோ சோகங்கள் நடக்குது ? நான் எழுதிய கவிதை பெரிய சேகமா ? என்ன அண்ணா இதுக்குப் போய் கவலைப் படுகின்றியல் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|