Yarl Forum
தேவை தேவை முகவர்கள் தேவை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38)
+--- Thread: தேவை தேவை முகவர்கள் தேவை (/showthread.php?tid=3268)

Pages: 1 2


- RaMa - 09-20-2005

கொஞ்சம் பொறுங்கோ குறுக்கால...... கடந்த சனி வியாபர விபரம் ஒன்றும் வந்து சேரவில்லை. தமதியமால் அனுப்பி விடுங்கோ


- Rasikai - 09-20-2005

என்னா நடக்குது இங்க ஆ? :?


- அனிதா - 09-20-2005

Rasikai Wrote:என்னா நடக்குது இங்க ஆ? :?

அதுதானே...என்னா நடக்குது இங்க... :roll:


- kurukaalapoovan - 09-20-2005

ரசிகை பல்கலைக்கழகத்தில பாடிப்பு வேலைகள் இன்னும் சூடு பிடிக்கேல்லையோ?

உங்களுக்கு சனிதோசம் இருக்கோ எண்டு சாத்திரர்ரை கேளுங்கோ. இருந்தால் மிச்சத்தைக் கதைப்பம் மாணவர்களுக்கு விசோட கழிவு விலையுண்டு.

அனித்தா உங்களுக்கும் தான் :wink:


- AJeevan - 09-20-2005

ஒரு சனி கொஞ்ச நாளைக்கு முன்னம் களத்தை குழுப்பிக் கொண்டு நிண்டுச்சு.
இப்ப காணல்ல.
அது எங்க எண்டு இப்பதான் தெரியுது?
சாத்திரியாரே
முடிஞ்சா ஏதாவது பண்ணுங்கோ.............


- Rasikai - 09-20-2005

இன்னும் இல்லை குறுக்ஸ் :oops:

ஆமா அஜீவன் அண்ணா யாரை சொல்லுறீங்கள்.?? :roll:


- கீதா - 09-20-2005

kurukaalapoovan Wrote:வெட்டிப்பேச்சை விட்டுட்டு வியாபாரத்தை கவனியுங்கோ.

ஜேதிக்கா உங்களை பிடிச்சிருக்கிறதாக நீங்கள் நம்பிற (நினைக்கிற) சனிபகவானை நீக்கவிருப்பமில்லையோ? நீங்கள் புரட்டாதிச்சனி விரதம் காகத்துக்கு சாப்பாடு வைக்கேலது எண்டுதானே பிடிக்காமல் சனிபகவானையும் சுமந்து கஷ்டப்படுறீங்கள்.

எதுக்கும் உங்கடை முடிவை மீளாய்வு செய்யப்பாருங்கோ. நானும் றமாவும் நாலு காசு சம்பாரிச்சதாய் பேயிடும் நீங்களும் சனி தோஸம் இல்லாமல் ஓகோ எண்டு சுவிஸை ஒரு கலக்கு கலக்கினதா இருக்கும் :wink:





யாரு சொன்னது எனக்கு சனியன் பிடித்திருக்கென்று ஆஆஆஆ :evil:


- kurukaalapoovan - 09-20-2005

டென்சன் ஆகதேங்கோ ஜோதிகா. 8)

நீங்கள் தானே புரட்டாதி சனி விரதம் பிடிச்சா சாப்படு வைச்சு விரதம் முடிக்க காகம் இல்லை எண்டனீங்கள் :roll:


- கீதா - 09-20-2005

kurukaalapoovan Wrote:டென்சன் ஆகதேங்கோ ஜோதிகா. 8)

நீங்கள் தானே புரட்டாதி சனி விரதம் பிடிச்சா சாப்படு வைச்சு விரதம் முடிக்க காகம் இல்லை எண்டனீங்கள் :roll:



சரி சரி அதெல்லாம் விடுங்கோ பறவாயில்லை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- RaMa - 09-20-2005

ஒரு சனி கொஞ்ச நாளைக்கு முன்னம் களத்தை குழுப்பிக் கொண்டு நிண்டுச்சு.
இப்ப காணல்ல.
அது எங்க எண்டு இப்பதான் தெரியுது?
சாத்திரியாரே
முடிஞ்சா ஏதாவது பண்ணுங்கோ.............ஜஃஙரழவநஸ



என்ன அஐpவன் எந்த சனியனைப் பற்றி கதைக்கின்றீர்கள்


- AJeevan - 09-21-2005

அந்த சனியனுக்கு படையல் ஒன்று வச்ச பிறகு தோசம் குறைஞ்சு ............................பாத்துக் கொண்டு நிக்குதாம்.

பாவம் இனி விடுவம்.
திருந்தினா சரி................

காகத்துக்கு டென்டர் போட்டீங்கள்
ஐரோப்பாவுக்கு வந்த காகங்களா வேணும்?

குளிர் காலம் எண்டால் நாட்டுக் காகங்கள் தாங்காது.
ஜக்கட் வேற வாங்கியல்லோ குடுக்க வேணும்...................


Re: தேவை தேவை முகவர்கள் தேவை - kuruvikal - 09-21-2005

RaMa Wrote:காலம் இது பொற்காலம் (நகைச் சுவைக்காக மட்டும்)

எம்மிடம் நல்ல இனத்து காகங்கள் உண்டு. அவற்றை அதுவும் இந்த விரத காலங்களில் கோயில்களில் விட்டு பின்பு மக்கள் புசையை முடித்து வீட்டுக்குச் செல்ல அவற்றை திருப்பி கொண்டு சேர்க்க முகவர்கள் தேவை!!!!

தகமைகள்:
- கூட்டல் கழித்தல் பார்க்க கூடியவராக இருத்தல் வேண்டும்
- காகங்களுக்கு யாரவது மாமிசம் கொடுக்கமால் பார்த்துக் கொள்ள வேண்டும் (என்னெலில் இது கோயில் காகங்கள்)
- சாரதிப் பத்திரம் வைத்திருப்பவர் விரும்பத்தக்கது

ஒரு காகத்திற்கு ஒரு தரம் சாப்பாடு வைக்க 5 டொலர்கள்
நகரத்தில் உள்ள எல்லா ஆலயங்களுக்கு நீங்கள் காகங்களை எடுத்துச் செல்லாலம். பிற நாடுகளில் இருப்பவர்கள் உங்கள் நாடுகளில் இருக்கும் கோயில்களுக்கு காகங்களின் தேவை என்றால் எம்முடன் தொடர்பு கொள்ளாலம்
காகங்கள் உங்கள் சாப்பாட்டை சாப்பிடவில்லை என்றால் அதற்கு பொறுப்பாளிகள் நாம் அல்ல.
எந்த ஆலயத்தில் காகம் கூடுதலாகச் சாப்பிடுதோ அந்த முகவருக்கு ஒரு காகத்தை இலவசமாக அதுவும் சொந்தமாக வைத்திருக்க அனுமதி அளிக்கப்படும்.

பிற்குறிப்பு::::::::: இந்த காகங்களினால் பறவைக் காய்ச்சால் என்று எதாவது தொற்று நோய்கள் வந்தால் அரசாங்கத்திற்கு நீங்கள் தான் பதிலளிக்க வேண்டும்.................

எங்களிடம் குளோனிங் செய்யப்பட்ட அதிகம் குளிர் தாங்கவல்ல...அதிகம் சாப்பிடக்கூடிய..நோய்த்தொற்று பெறாத கறுப்புக் (சனியனுக்கு கிரே கலர் அலேஜியாம்..!) காகங்கள் குஞ்சுகளாகவோ...பெரிசாகவோ..பெறலாம்...! சந்தைப்படுத்தலுக்கு சர்வதேச கட்டுப்பாடுகள் உண்டு...! களவா எதுவும் செய்ய ஏலாது..!

பிற்குறிப்பு :- காகங்களின் சொண்டு போல..புத்திக் கூர்மையும் உங்களை விட அதிகம்..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- MUGATHTHAR - 09-21-2005

பரவாயில்லையே டென்டர் நல்லாத்தான் வருகுது பிள்ளை எனக்கும் சின்னப்புக்கும் அண்டங் காக்காகளை மட்டும் தந்து போடாதையும் ஏற்கனவே வீட்டிலை அண்டங் காகங்களை வைச்சுக் கொண்டு கஸ்ட்டப்படுகிறது போதும்...


- kurukaalapoovan - 09-21-2005

அஜீவன், நீங்கள் சொல்லுறது ஒண்டுமே விளங்கவில்லை :?


- narathar - 09-21-2005

அவர் களத்தில சனியன் எண்டு ஒருத்தர் வந்து ஒரு பேப்பரில இருந்து போட்ட கட்டுரையால வந்த குழப்பத்தைச் சொல்லுறார் போல.


- RaMa - 09-21-2005

எங்களிடம் குளோனிங் செய்யப்பட்ட அதிகம் குளிர் தாங்கவல்ல...அதிகம் சாப்பிடக்கூடிய..நோய்த்தொற்று பெறாத கறுப்புக் (சனியனுக்கு கிரே கலர் அலேஜியாம்..!) காகங்கள் குஞ்சுகளாகவோ...பெரிசாகவோ..பெறலாம்...! சந்தைப்படுத்தலுக்கு சர்வதேச கட்டுப்பாடுகள் உண்டு...! களவா எதுவும் செய்ய ஏலாது..!

பிற்குறிப்பு :- காகங்களின் சொண்டு போல..புத்திக் கூர்மையும் உங்களை விட அதிகம்..!


என்ன போட்டியா? ஒருதனை ஒரு வியாபரம் செய்து பிழைக்க விட மாட்டியளே.... அதுக்குல்ல நீங்களும் தொடங்கி.... என்னுடையதையும் குறுக்கால..... வியாபரத்தையும் கெடுக்க போகின்றீர்கள்? சீ சீ தமிழனே இப்படி தான்


- Birundan - 09-21-2005

RaMa Wrote:எங்களிடம் குளோனிங் செய்யப்பட்ட அதிகம் குளிர் தாங்கவல்ல...அதிகம் சாப்பிடக்கூடிய..நோய்த்தொற்று பெறாத கறுப்புக் (சனியனுக்கு கிரே கலர் அலேஜியாம்..!) காகங்கள் குஞ்சுகளாகவோ...பெரிசாகவோ..பெறலாம்...! சந்தைப்படுத்தலுக்கு சர்வதேச கட்டுப்பாடுகள் உண்டு...! களவா எதுவும் செய்ய ஏலாது..!

பிற்குறிப்பு :- காகங்களின் சொண்டு போல..புத்திக் கூர்மையும் உங்களை விட அதிகம்..!


என்ன போட்டியா? ஒருதனை ஒரு வியாபரம் செய்து பிழைக்க விட மாட்டியளே.... அதுக்குல்ல நீங்களும் தொடங்கி.... என்னுடையதையும் குறுக்கால..... வியாபரத்தையும் கெடுக்க போகின்றீர்கள்? சீ சீ தமிழனே இப்படி தான்

கீரை கடைக்கும் எதிர்கடை வேனுமெல்லோ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- RaMa - 09-21-2005

கீரை கடைக்கு எதிர் கடை வேண்டும்..... ஆனால் வேறை வியாபரமாய் வையுங்கோவன். ஏன் என்னுடைய பிழைப்பில் கை வைக்கின்றீர்கள்?????


- Vishnu - 09-21-2005

இங்கயும் கொஞ்ச காகம் தேவைப்படுது.. இருந்தாலும் ஒருக்கால் கேட்டுவிட்டு சொல்லுறன்


- RaMa - 09-21-2005

எங்கை விஷ்ணு. வெகு சீக்கிரம் சொல்லுங்கோ.......
என்னெலில் அங்கு வேறு முகவர்கள் வந்து விடுவார்கள் உங்களுக்கு முதலில்