![]() |
|
ஆழ்ந்த அனுதாபங்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=17) +--- Thread: ஆழ்ந்த அனுதாபங்கள் (/showthread.php?tid=3255) |
- வியாசன் - 09-19-2005 சுண்டலின் துயரில் நானும் பங்குகொள்கின்றேன். அன்னாரின் ஆத்மா சாந்தியடைவதாக - sathiri - 09-19-2005 அனுதாபங்கள் - Nitharsan - 09-19-2005 துன்பத்தில் பங்கெடுக்கின்றேன்.... - sinnappu - 09-19-2005 ஆழ்ந்த அனுதாபங்கள் - adsharan - 09-19-2005 எமது கண்ணீர் அஞ்சலிகள் - Mind-Reader - 09-19-2005 சுண்டலினதும் அவரது குடும்பத்தாரினதும் துயரில் நாமும் இணைந்து கொள்கிறோம். - vimalan - 09-19-2005 உங்கள் துக்கத்தில் நாங்களுகளும் பங்கெடுத்துக் கொள்கின்றோம். - sri - 09-20-2005 எனது ஆழ்ந்த அனுதாபங்கள் - MUGATHTHAR - 09-20-2005 ஆழ்ந்த அனுதாபங்கள் - வெண்ணிலா - 09-20-2005 ஆழ்ந்த அனுதாபங்கள் சுண்டல்
- Niththila - 09-20-2005 எனது ஆழ்ந்த அனுதாபங்கள் சுண்டல் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- அகிலன் - 09-20-2005 எனது ஆள்ந்த அனுதாபங்களும் - Jenany - 09-20-2005 சுண்டல்.. எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.... - hari - 09-20-2005 எமது ஆழ்ந்த அனுதாபங்கள் - SUNDHAL - 09-21-2005 இறுதி கடமைகளை இன்று நிறைவு செய்து விட்டு எழுதுகின்றேன...யாழ் களத்தை விட்டு பிரிந்து இருக்க முடியவில்லை. துயரில் பங்கேற்ற அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள்.
- அருவி - 09-21-2005 சுண்டலின் குடும்பத்தவரின் துயரில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன். - tamilini - 09-21-2005 சுண்டலின் அப்பம்மா ஆத்மாசாந்தியடைய வேண்டுதல்கள். நாமும் பிரிவுத்துயரில் பங்கெடுத்துக்கொள்கிறோம். - sakthy - 09-21-2005 எனது அனுதாபங்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் சுண்டல்.உங்கள் துக்கத்தில் நாங்களும் இணைகின்றோம் - Annachi - 09-22-2005 அனுதாபங்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- தூயா - 09-22-2005 ஆழ்ந்த அனுதாபங்கள் |